சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Khan11

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

5 posters

Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by rammalar Wed 3 Sep 2014 - 11:26

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? 220px-Janani_Iyer
-

ஏங்க, நம்ம கல்யாண நாளுன்னு கேசரி பண்ணினேன்.
கொஞ்சம் கருகிப் போச்சு..!
-
அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?
-
>எம்.மிக்கேல்ராஜ்
-
———————————–
-
ஏண்டி, இங்கே நான் நாய் மாதிரி கத்திக்கிட்டிருக்கேன்..
அங்கே நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?
-
உங்களுக்குத்தான் டீக்கு பொறை தேடிட்டிருக்கேன்..!
-
>வி.சகிதாமுருகள்
-
———————————
-
இன்னைக்கு டிஸ்சார்ஜ்னு நேற்றுவரை சொல்லிட்டு
இப்ப நாளைக்குன்னு சொல்றீங்களே, ஏன் டாக்டர்?
-
உங்க ரூமுக்கு இன்னைக்கு ஆள் வந்துட்டா இன்னைக்கே
டிஸ்சார்ஜ் பண்ணிடறேன், கவலைப்படாதீங்க…!
-
>ரேவதி, கிழக்கு தாம்பரம்

-
———————————————-
 
வீட்டோட மாப்பிள்ளையா போனாலும் போனேன்…
என் மனைவி என்னை ரொம்ப இன்சல்ட் பண்றாயா?
-
என்ன சமைக்கணும்னு கேட்டா, எங்க அம்மாவைக்
கேட்டுக்கங்கன்னு சொல்றாயா..?
-
>சீர்காழி வி.ரேவதி

நன்றி: கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by பானுஷபானா Wed 3 Sep 2014 - 12:15

^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 12:25

பானுஷபானா wrote:^_ ^_ ^_
ஏன் சிரிச்சிங்க 
))& ))&


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 12:26

அனைத்தும் அருமை  ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by Nisha Wed 3 Sep 2014 - 12:57

ஏன் பானு! இதில் தான் பெண்களை ரெம்ப இன்சல்ட் செய்யிறாங்க. இதை பார்த்து கோபம் வரலலயா?

இன்னும் எத்தனை காலம் தான் இந்த  ஆணுங்க  தாங்க தன சமையல் செய்யிறதென்னும்  ஜோக்கை சொல்லி எல்லோரையும் ஏமாத்துவாங்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by rinos Wed 3 Sep 2014 - 13:18

நண்பன் wrote:
பானுஷபானா wrote:^_ ^_ ^_
ஏன் சிரிச்சிங்க 
))& ))&
அண்ணா சிரிச்சா தப்பாண்ணா இது கொடுமண்ணா _*
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? Empty Re: அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum