Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
எங்கள் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்
வாழ்த்தலாமா உறவுகளே!
நாளாம் நாளாம் திரு நாளாம்,
மங்கையவள் இப்பூமியில் உதித்த பொன்நாளாம்
குடும்பத்தின் குலவிளக்காய் தாய்க்கு திருமகளாய்
உடன் பிறந்தோர்க்கு ஆருயிர் சோதரியாய்..
தந்தைக்கோ மனம் குளிர்விப்பளாய்
வீட்டுக்கே திருமகளாய் உதித்த நாள் இதுவல்லோ!
மங்கைக்கிவள் மனம் போலே மாலையிட்டார் எங்கள் ரினோஸ்.
அழகழகாய் இரு செல்வங்கள் கையில் தவழும் காலம் இன்று
குழந்தைக்கே குழந்தையான குலமகளை வாழ்த்தி நானும்
உளமார வாழ்த்துகின்றேன் மகளே நீ வாழி!
கணவன் குழந்தைகள் உற்றம் சுற்றம்
கூடவே துணையிருக்க கூடி மகிழும் நாளும் வரும் மகளே!
மகிழ்வுடனே காத்திருப்பாய்!மனமார வேண்டுகின்றேன்.
மங்கலமாய் நீ வாழ்வாய்! வரும் காலம் இனிதாகும்!
அன்பு றினோஸ் மனைவி ஷாபானாவுக்கு
எங்கள் அனைவரினதும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
அன்பான வாழ்த்து நல்ல நேரம் ஒரு நிமிடம் லேட்டாகி இருந்தால் இந்த வாழ்த்தை நான் படித்திருக்க மாட்டேன்
என் அன்பு மனைவிக்கு இப்படி அன்பான வாழ்த்துக் கிடைத்தது மிக்க சந்தோசம் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் மகிழ்ந்து கொள்வோம் இன்று எனது மனைவிக்கு கிடைத்த அக்கா உங்கள் வாழ்த்து விலை மதிப்பற்றது
கண்டிப்பாக உங்களுடன் இரவைக்கு பேசியே ஆக வேண்டும் எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் அக்கா
உங்கள் அன்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது உணர்கிறேன் அக்கா கண்ணீரோடு சொல்கிறேன் ஆண்டவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தர வேண்டும்
எனது சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும்
கோடி கோடி நன்றிகள் அக்கா )* )*

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
அட! இதெதுக்கு கண்ணீரும் கவலையும்! நல்ல நாள் பெரு நாளெனில் நான்கு பேர் மனமார நன்றாயிரு என் வாழ்த்தினால் அவ்வாழ்த்து அவர்களை மனம் மகிழசெய்வதுடன் வாழவும் வைக்குமாம்.
அதிலும் ஆளுக்கொரு திசையில் பணம் பணம் என அன்பு, பாச்ம பண்பு அனைத்தினையும் மறந்து ஓடும் இந்த நாட்களில் இம்மாதிரி வாழ்த்துக்கள் தானே இனிவரும் காலங்களில் நம்மை உயிர்ப்பிக்கும் டானிக்
அது தான் நான் உங்கள் அனைவரின்வீட்டு விஷேசங்களையும் குறிக்க சொன்னேன். முன்கூட்டியே தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாய் வாழ்த்தி இருப்பேன்.
இது அவசர அவசரமாய் ஐந்தே நிமிடத்தில் போட்டது! ஸாரி.. ஷபானாவுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள். உங்கள் மனைவி யார் என தெரியாது இருந்தாலும் ஷபானாவை சம்ஸின் தங்கையாய் முன்னரே நான் அறிந்திருந்தேன்!
அதிலும் ஆளுக்கொரு திசையில் பணம் பணம் என அன்பு, பாச்ம பண்பு அனைத்தினையும் மறந்து ஓடும் இந்த நாட்களில் இம்மாதிரி வாழ்த்துக்கள் தானே இனிவரும் காலங்களில் நம்மை உயிர்ப்பிக்கும் டானிக்
அது தான் நான் உங்கள் அனைவரின்வீட்டு விஷேசங்களையும் குறிக்க சொன்னேன். முன்கூட்டியே தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாய் வாழ்த்தி இருப்பேன்.
இது அவசர அவசரமாய் ஐந்தே நிமிடத்தில் போட்டது! ஸாரி.. ஷபானாவுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள். உங்கள் மனைவி யார் என தெரியாது இருந்தாலும் ஷபானாவை சம்ஸின் தங்கையாய் முன்னரே நான் அறிந்திருந்தேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
அன்பு வாழ்த்துகள் ஷபானா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
அடடடடடா என் தோழி ஷபானாவுக்கு நிஷா அக்கா ஐந்தே நிமிடத்தில் வாழ்த்தெழுதி அசத்தி விட்டார்களே அடடடா
ஐந்து நிமிடத்தில் எழுதியா வாழ்த்தா இது ஆறு மணி நேரம் சிந்தித்து எழுதினது போன்றுள்ளது என்னை நினைத்து சொல்லி விட்டேன் நிஷா அக்கா கண்டுக்காதிங்க..!
என் அன்புத் தோழிக்கு அருமையான வாழ்த்து மிக்க சந்தோசமாக உள்ளது வாழ்த்திய உள்ளத்திற்கும் கண்ணீர் விட்ட சொந்தங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
அதான் காலையிலேயே வாழ்த்து திரி ஒன்றை போட்டு ஊருலகத்தில் இருக்கும் எல்லோரையும் வாழ்த்தினிங்களே அப்பூ!
அதை விடவா இது உசத்தி! உங்கள் அன்பில் மெய் சிலிர்க்குதைய்யா.. மேனி உயிர்க்குதேயைய்யா .. வாழ்த்து போடும் போது யாருக்கு வாழ்த்து என போட்டிருந்தால் காலையிலேயே வாழ்த்தி இருந்திருப்போம்ல.. ))&
அதை விடவா இது உசத்தி! உங்கள் அன்பில் மெய் சிலிர்க்குதைய்யா.. மேனி உயிர்க்குதேயைய்யா .. வாழ்த்து போடும் போது யாருக்கு வாழ்த்து என போட்டிருந்தால் காலையிலேயே வாழ்த்தி இருந்திருப்போம்ல.. ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
தவறுக்கு வருந்துகிறேன் அக்கா இனி மேல் அப்படி நடக்காதுNisha wrote:அதான் காலையிலேயே வாழ்த்து திரி ஒன்றை போட்டு ஊருலகத்தில் இருக்கும் எல்லோரையும் வாழ்த்தினிங்களே அப்பூ!
அதை விடவா இது உசத்தி! உங்கள் அன்பில் மெய் சிலிர்க்குதைய்யா.. மேனி உயிர்க்குதேயைய்யா .. வாழ்த்து போடும் போது யாருக்கு வாழ்த்து என போட்டிருந்தால் காலையிலேயே வாழ்த்தி இருந்திருப்போம்ல.. ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
மன்னிப்புக்கு அவசியமில்லைப்பா..
சும்மா சொன்னேன்!
சும்மா சொன்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum