சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 3 May 2015 - 11:17

சுறாவின் இடத்தினை பிடிச்சாச்சா? படம் போடுவதை சொன்னேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 3 May 2015 - 11:19

Nisha wrote:சுறாவின் இடத்தினை பிடிச்சாச்சா? படம் போடுவதை சொன்னேன்.

அலோ எச்சுஸ்மி நாங்க அப்பவே அப்படித்தான் 

நீங்க ஊருக்கு புதிசா அம்மணி

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Vadivelu

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 3 May 2015 - 11:21

ஓஒஹ்ஹ்ஹ் ஹோ! அப்ப எல்லோரும் ஒரே சேற்றில் ஊறிய மட்டைக தானோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 3 May 2015 - 11:23

Nisha wrote:ஓஒஹ்ஹ்ஹ் ஹோ! அப்ப எல்லோரும் ஒரே சேற்றில் ஊறிய மட்டைக தானோ?

இல்லை குட்டையில் ஊறிய மட்டைகள்  குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 3 May 2015 - 11:25

அட

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:28

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11221647_463139457194098_8394566894005923900_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:55

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11201625_866057230119931_1359423886207039127_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:55

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11179976_865671886825132_1824453302801543015_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:56

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11022520_865344156857905_4486363038374414623_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:56

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11169828_864199176972403_2373697921418724808_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:57

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11051975_863613803697607_4833105693185563401_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Tue 5 May 2015 - 9:57

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11179976_865671886825132_1824453302801543015_n

அருமை நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:58

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11188403_862216510504003_1708258407876194986_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Tue 5 May 2015 - 9:58

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11051975_863613803697607_4833105693185563401_n

நண்பா இதை நான் பகிர்ந்து உள்ளேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:58

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 13777_855891441136510_5087284618917238948_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 9:59

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11051975_863613803697607_4833105693185563401_n

நண்பா இதை நான் பகிர்ந்து உள்ளேன்

அட உன் ரசனையும் என்னைப்போன்றே உள்ளதே ஐ ஜாலி இப்படி சொல்லனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 10:00

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 9k=

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 10:02

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 9k=
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 5 May 2015 - 10:03

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 9k=

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Tue 5 May 2015 - 10:03

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 11051975_863613803697607_4833105693185563401_n

நண்பா இதை நான் பகிர்ந்து உள்ளேன்

அட உன் ரசனையும் என்னைப்போன்றே உள்ளதே ஐ ஜாலி  இப்படி சொல்லனும்

அட ஆமா இல்ல ஸாரி நண்பா நம்ம ரசனையே வேற முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 18 May 2015 - 8:08

படித்ததில் பிடித்தது:-  

1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
               
2.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, 
சிலருக்கு படிக்கட்டாகவும், 
சிலருக்கு எஸ்கலேட்டராகவும், 
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

3.    பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் 
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

4.    தோற்றுப்போய் வீடு திரும்புகையில், 
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், 
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 5.   முதியோர் இல்லத்திற்கு 
பணம் கொடுங்க, 
பொருள் கொடுங்க, 
உணவு கொடுங்க, 
உடை கொடுங்க.. 
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. 
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..  

7.   டாக்டரை மறந்து விட்டு 
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் 
விசித்திரமான உலகம் இது.!

8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, 
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் 
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், 
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

10.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. 
  இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. 
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!                 

12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. 
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. 
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 13.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. 
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

  14.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், 
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

15.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க 
சரிதான்.. 
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

16. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 8:13

அனைத்தும் அருமையாக உள்ளது பாஸ் நிதர்சனம் சொல்கிறது பகிர்விற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Mon 18 May 2015 - 8:35

16 கருத்துக்களும் அழகு தனியாக காப்பி செய்து வைத்துக்கொண்டேன். நன்றி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Mon 18 May 2015 - 9:04

சுறா wrote:16 கருத்துக்களும் அழகு தனியாக காப்பி செய்து வைத்துக்கொண்டேன். நன்றி

எதற்கு அண்ணா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Mon 18 May 2015 - 9:06

*சம்ஸ் wrote:
சுறா wrote:16 கருத்துக்களும் அழகு தனியாக காப்பி செய்து வைத்துக்கொண்டேன். நன்றி

எதற்கு அண்ணா

எனது நோட்டீஸ் போர்டில் (தனியாக எனக்கு மட்டும்) ஒவ்வொரு நாள் ஒன்றொன்று போடுவேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 17 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum