சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Khan11

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

+3
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
7 posters

Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Thu 11 Sep 2014 - 1:07

றினோஸ் பாத்திமா ருகைய்யாவுக்கு இன்று பிறந்த நாள்.
 
barth  barth  barth  barth  barth  barth   barth

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! 83978

மழலைமொழியால் மயக்கும் தங்கமகள் பிறந்த நாள்
தந்தை அகம் குளிர தாயின் மனம் மகிழ பிறந்த நாள்
கிள்ளை மொழி பேசிடும் மழலைக்கின்று பிறந்த நாள்
குயிலைபோல பாடும் குரலோசை குறும்பரசிக்கு பிறந்த நாள்
தென்றலைபோல் வருடும்  முழு நிலவுக்கின்று பிறந்த நாள்
கலகலப்பாய் பேச்சில் கற்கண்டை போல் இனிப்பவளின் பிறந்த நாள்
மகிழ்வான தருணத்தின் இனியவளாய் வந்துதித்தவளின் பிறந்த நாள்
குங்குமபூ பெண்ணரசியாம் செல்ல குயிலுக்கின்று பிறந்த நாள்
உற்றம் சுற்றம் கூடி உள்ளம் எல்லாம் நிறைந்த நாளாம் இன்று

barth  barth  barth  barth  barth  barth   barth
றினோஸின் அன்புச்செல்லம் பாத்திமா ருகைய்யா பிறந்த நாள்.
barth  barth  barth  barth  barth  barth   barth

கள்ளமில்லா கலையரசி எங்கள் பாத்திரா ருகையாவுக்கு
பிறந்த நாளாம்!

செல்ல மகள் சீராய் சிறப்பாய் வாழ்க வாழ்க வென
வாழ்த்திடலாம் வாருங்கள்.

barth  barth  barth  barth  barth  barth   barth

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Birthday_graphics_38

barth  barth  barth  barth  barth  barth   barth

Last edited by Nisha on Thu 11 Sep 2014 - 8:02; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Thu 11 Sep 2014 - 1:09

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! 622057rkrj8o3xoi

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Thu 11 Sep 2014 - 1:16

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Barbie-ballerina-princess-theme-birthday-cakes-cupcakes-mumbai-45

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by நண்பன் Thu 11 Sep 2014 - 7:59

எல்லா வற்றையும் நீங்களே சொல்லி வாழ்த்தி விட்டீர்கள் இப்போது நான் என்ன சொல்லி வாழ்த்துவதாம் இப்போது வரிகளுக்கு நான் யாரைக் கடன் கேட்பதாம் என் அன்பு செல்லத்திற்கு இன்று பிறந்த நாள் ருக்கும்மா  ^* ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 9:02

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
இறைவனின்  அருளையும் பெற்று 
நீடூடி வாழ்க 
barth barth barth
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by பாயிஸ் Thu 11 Sep 2014 - 9:32

கள்ளமில்லா கலையரசி எங்கள் பாத்திரா ருகையாவுக்கு 
பிறந்த நாளாம்! 
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by Farsan S Muhammad Thu 11 Sep 2014 - 10:31

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! 33lm5pv
எங்கள் இதய அரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இனிய அரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இளவரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இதயத்தில் 
இன்பம் கொளிக்கும் 
இந்நன்னாளில் 
எங்கள் இனிய அரசிக்கி 
இதம் கனிந்த இனிய 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
)(( )(( )(( )(( )(( )(( )((  
என்றும் அன்புடன்
Farsan S Muhammad
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Thu 11 Sep 2014 - 10:39

மனமார்ந்த பிறந்த தின நல் வாழ்த்துகள் ருகையா barth barth barth
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by rinos Thu 11 Sep 2014 - 21:06

என் அன்புச் செல்ல மகளை வாழ்த்திய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் அன்பு அக்கா நிஷா அக்கா உங்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மீண்டும் நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன் அன்பான வாழ்த்திற்கு நன்றி அக்கா
மற்றும் நண்பன் அண்ணன்
பாயிஸ்
இனியவன் அண்ணன்
அஹ்மட் அண்ணன்
பானு அக்கா அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும் இதயம் கனிந்த நன்றிகள்
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by rinos Thu 11 Sep 2014 - 21:08

Farsan S Muhammad wrote:எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! 33lm5pv
எங்கள் இதய அரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இனிய அரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இளவரசிக்கி 
இன்று பிறந்தநாள் 
எங்கள் இதயத்தில் 
இன்பம் கொளிக்கும் 
இந்நன்னாளில் 
எங்கள் இனிய அரசிக்கி 
இதம் கனிந்த இனிய 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
)(( )(( )(( )(( )(( )(( )((  
என்றும் அன்புடன்
Farsan S Muhammad

நன்றி தலைவா மிக்க நன்றி
என் அன்பு மகளுக்கு உங்கள் வாழ்த்தை சேர்த்து விட்டேன் )( )( )(
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்கள் வீட்டு செல்லகுட்டி பாத்திமா ருகைய்யாவுக்கு பிறந்த நாள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» எங்கள் குட்டிச்செல்லம் ஹைபாவுக்கு முதலாவது பிறந்த நாள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் உடன் பிறப்பிறப்பு பானு கமால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நாயகன் சம்ஸ்,எங்கள் பாசமிகு அண்ணா சுரேஷ்( பரஞ்சோதிவாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum