Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
கின்னஸ் புத்தகத்தின் 60ஆவது ஆண்டு பதிப்பு இன்று வெளியீடு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கின்னஸ் புத்தகத்தின் 60ஆவது ஆண்டு பதிப்பு இன்று வெளியீடு
கின்னஸ் புத்தகத்தின் 60ஆவது ஆண்டு பதிப்பு இன்று வெளியீடு
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 60ஆவது ஆண்டு பூர்த்தி கொண்டாடப்படும் நிலையில் அதன் 60 ஆவது பதிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இதில் ஆறு தசாப்த உலக சாதனை முறியடிப்பு களுடன் புதிய உலக சாதனைகளும் சேர்க்கப்பட் டுள்ளன. இந்த பதிப்பில் புதிதாக உலகின் நீள மான நாக்கிற்கு சொந்தக்காரராக கலிபோர்னியா வைச் சேர்ந்த 24 வயது நிக் ஸ்டோபல் இடம் பிடித்துள்ளார். இவரது நாக்கு 10.1 சென்டி மீற்றர் நீளம் என்று அளவிடப்பட்டுள்ளது.
இதில் துருக்கி நாட்டைச் சேர்ந்த அன்டனாஸ் கொன்ட்ரிமா அதிக பளு தூக்கும் மனித தாடிக்கு சொந்தக்காரராக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவர் 63.80 கிலோகிராம் கொண்ட பெண்ணை தனது தாடியால் தூக்கியுள்ளார். டெக்சாஸை சேர்ந்த சமந்தா மார்டின் என்பவரின் பு+னை 182.88 சென்றிமீற்றர் பாய்ந்து அதிக தூரம் பாய்ந்த பூனை என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடி த்துள்ளது.
பிரபல கின்னஸ் உலக சாதனை புத்தகம் 1955ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்றுதொடக்கம் அதன் ஆண்டு பதிப்பு 132 மில்லியனுக்கும் அதிக மான பிரதிகள் உலகெங்கும் விற்கப்படுகின்றன. இந்த புத்தகம் 20 மொழிகளில் 100க்கும் அதிக மான நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கின்னஸ் புத்தகத்தின் 60ஆவது ஆண்டு பதிப்பு இன்று வெளியீடு
நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் சார்?
அடுத்த புத்தகத்தில் போடுவதற்காக ஏதாச்சும் சாதனை செய்ய முயற்சியுங்கள் சார்.
தகவலுக்கும் நன்றிங்க!
அடுத்த புத்தகத்தில் போடுவதற்காக ஏதாச்சும் சாதனை செய்ய முயற்சியுங்கள் சார்.
தகவலுக்கும் நன்றிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
» பயர்பொக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே பதிப்பு 8
» என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு
» மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு
» குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு.
» பயர்பொக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே பதிப்பு 8
» என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு
» மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு
» குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|