Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்தார்ஜி ஜோக்
+5
கவிப்புயல் இனியவன்
சுறா
பானுஷபானா
ahmad78
Nisha
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சர்தார்ஜி ஜோக்
சர்தாஜி ஜோக்.. நகைச்சுவைகளில் பிரபல்யமானது.
அவ்வகை நகைச்சுவைகளை இங்கே தொகுப்போம்.
அவ்வகை நகைச்சுவைகளை இங்கே தொகுப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தாஜி ஜோக்...
நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.
அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.
அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.
விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு", சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.
விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..
கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.
கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'
#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...

ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
ஆசிரியர்: காந்தி ஜயந்தி பற்றி ஒரு கட்டுரை எழுது
சர்தார் ஜி: காந்தி பற்றி தெரியும் பெரிய மனிதர்.
ஜயந்தி யாரென்று நிச்சயமாகத் தெரியாது
சர்தார் ஜி: காந்தி பற்றி தெரியும் பெரிய மனிதர்.
ஜயந்தி யாரென்று நிச்சயமாகத் தெரியாது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சர்தார்ஜி ஜோக்
ஒரு வேலைக்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார் நம் சர்தார்.
ஓரிடத்தில் வந்து ரொம்ப நேரம் யோசித்து யெஸ் ஆமாம் என்று எழுதினார்.
அந்த பாயிண்ட்: Salary Expected என்று இருந்தது!!
ஓரிடத்தில் வந்து ரொம்ப நேரம் யோசித்து யெஸ் ஆமாம் என்று எழுதினார்.
அந்த பாயிண்ட்: Salary Expected என்று இருந்தது!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சர்தார்ஜி ஜோக்
ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாக கட்டுரை எழுதும் போது நம் சர்தார் கட்டுரையை ஒரு வரியில் எழுதி முடித்து விட்டார்.
"மழை காரணமாக போட்டி நடை பெறாது!"
"மழை காரணமாக போட்டி நடை பெறாது!"
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சர்தார்ஜி ஜோக்
ஒரு சர்தார் இன்னொருவரிடம் சொன்னார்,
“ நேற்று என்னை 10 பேர் சேர்ந்து அடிச்சுட்டாங்கப்பா”
நீ என்ன செஞ்ச?
“ ஒண்ணா வராம ஒவ்வொருத்தனா வாங்கடா “ என்று சொன்னேன்
அப்புறம் என்ன ஆச்சு?
“ திரும்பவும் ஒவ்வொருத்தனா வந்து டின் கட்டிட்டாங்க”
“ நேற்று என்னை 10 பேர் சேர்ந்து அடிச்சுட்டாங்கப்பா”
நீ என்ன செஞ்ச?
“ ஒண்ணா வராம ஒவ்வொருத்தனா வாங்கடா “ என்று சொன்னேன்
அப்புறம் என்ன ஆச்சு?
“ திரும்பவும் ஒவ்வொருத்தனா வந்து டின் கட்டிட்டாங்க”
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சர்தார்ஜி ஜோக்
சென்னை செல்வதற்காக சர்தார்ஜி டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்லும்
விமானத்தில் ஏறினார். மூன்று சீட் உள்ள
வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட்
ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஜன்னலோரம்
இருந்த சீட்டில்
உட்கார்ந்து கொண்டார்.
அது ஒரு வயதான
பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட். அந்தப்
பெண்மணி தன்னுடைய
சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு சர்தார்ஜியிடம் கேட்கிறார்.அதற்கு
#சர்தாரஜி் : அதெல்லாம் முடியாது.
நான்
வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான்
வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான்
அது முடியும்.
#பெண்மணி : (பணிப்பெண்ணிடம்)
எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க.
இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
#பணிப்பெண் : சார்
தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக்
கொடுத்துட்டு நீங்க உங்க சீட்டுல உட்காருங்க.
#சர்தாரஜி் : அதெல்லாம் முடியாது.
நான்
வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான்
வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான்
அது முடியும்.
#விமான_துணை_கேப்டன் : சார்
தயவுசெஞ்சி சீட்ட
விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக்
கேக்கிறேன் சார்.
#சர்தாரஜி் : அதெல்லாம் முடியாது.
நான்
வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான்
வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான்
அது முடியும்.
அந்த விமானத்தின் கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக்
கேட்கிறார். பிறகு சர்தார்ஜியின் காதில்
மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன
சர்தாரஜி் தன்னுடைய
சீட்டுக்கு உடனே மாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்ற பயணிகள் கேப்டனிடம்
தனியே சென்று "சர்தார்ஜியிடம் என்ன
சொன்னீர்கள்" எனக் கேட்டார்கள்.அதற்கு கேப்டன் கூறினார்,
,
,
,
"அது வேற ஒன்னுமில்ல சார்…
நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சென்னைக்கு
போகும். மற்ற சீட்கள் எல்லாம் பாண்டிச்சேரி
போகும்னு சொன்னேன்.
அவ்வளவுதான்."

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
ஹா ஹா அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சர்தார்ஜி ஜோக்
அடங்கொக்க மக்கா இந்த சர்தார்ஜி ஜோக்கு என்னா போடு போடுது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சர்தார்ஜி ஜோக்
நாட்டு வைத்தியர் சர்தார் ஜோக்ஸ்.
*****************************************************
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறைய வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு..
சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.
அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.
சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?
சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சுற்றுலாப் பயணி: இந்த ஊரிலே பெரிய மனிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
சர்தார்ஜி: இல்லைங்க! எல்லாம் குழந்தைகள்தான் இதுவரைக்கும் பிறந்திருக்கிறாங்க...
சர்தார்ஜி: இல்லைங்க! எல்லாம் குழந்தைகள்தான் இதுவரைக்கும் பிறந்திருக்கிறாங்க...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜி: என் வாழ்க்கையிலே நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். என் குழந்தைகளையும் அதே மாதிரிதான் இருக்க சொல்லப் போறேன்!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜியும் மினரல் வாட்டரும்
-------------------------
சர்தார்ஜி ஒருவர் வாட்டர் பாட்டிலுடன் கோபமாக கடைக்காரரிடம் போனார்.
"இந்தப் பாட்டிலுக்குத் தரவேண்டிய ப்ரீ கிப்ட் எங்க?"
"இதுக்கு ப்ரீ கிடையாதுங்க..."
"பாட்டில் மேல பாக்டீரியா ப்ரீன்னு போட்டிருக்கு... யாரை ஏமாத்தப் பார்க்கிறே"

டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
சர்தார்ஜி: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
சர்தார்ஜி: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார்ஜி ஒருவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.
நீதிபதி: உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்?
சர்தார்ஜி : சரி, இப்போது விவாகரத்து வேண்டாம். அடுத்த வருஷம் மனு தாக்கல் செய்கிறேன்.
நீதிபதி: உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறதே, எப்படி பிரித்துக் கொள்வீர்கள்?
சர்தார்ஜி : சரி, இப்போது விவாகரத்து வேண்டாம். அடுத்த வருஷம் மனு தாக்கல் செய்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
சர்தார் வேலை பார்க்கும் போது இயந்திரத்தில் இடது கை மட்டியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்..
அவரது நண்பர் ஆறுதல் கூறும்போது, " கவலைப் படாதே.. இடது கைதானே போச்சு.. நீதான் வலது கைப் பழக்கம் உள்ளவனாச்சே..சமாளிச்சுக்கலாம்.. உண்மையில் வலது கை மாட்டியிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்ல்லே " என்றார்..
அதற்கு சர்தார், " ஆக்சுவலா வலது கை தான் மாட்ட வேண்டியது.. நான் தான் கடைசி நேரத்துலே இதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்து டக்குன்னு கையை மாத்தி விட்டுட்டேன்" என்றார் பெருமையுடன்..!!!
அவரது நண்பர் ஆறுதல் கூறும்போது, " கவலைப் படாதே.. இடது கைதானே போச்சு.. நீதான் வலது கைப் பழக்கம் உள்ளவனாச்சே..சமாளிச்சுக்கலாம்.. உண்மையில் வலது கை மாட்டியிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்ல்லே " என்றார்..
அதற்கு சர்தார், " ஆக்சுவலா வலது கை தான் மாட்ட வேண்டியது.. நான் தான் கடைசி நேரத்துலே இதையெல்லாம் சிந்திச்சுப் பார்த்து டக்குன்னு கையை மாத்தி விட்டுட்டேன்" என்றார் பெருமையுடன்..!!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
அட கேனப்பயலே ஹிஹி கையை விடாம இருந்திருக்கலாமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சர்தார்ஜி ஜோக்
கேபிள் டிவி நிறுவனத்துக்கு சர்தார் வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை..முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. சர்தாரைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
நன்றி ;முகநூல்
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. சர்தாரைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
நன்றி ;முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
பில்கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்
புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில்:
அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
இப்படிக்கு,
சர்தார்ஜி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்தார்ஜி ஜோக்
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.
முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

Similar topics
» சர்தார்ஜி ஜோக்
» சர்தார்ஜி சர்தார்ஜி
» சர்தார்ஜி சிரிப்புகள்
» எலக்ட்ரீசியன் சர்தார்ஜி
» சர்தார்ஜி ஜோக்ஸ்
» சர்தார்ஜி சர்தார்ஜி
» சர்தார்ஜி சிரிப்புகள்
» எலக்ட்ரீசியன் சர்தார்ஜி
» சர்தார்ஜி ஜோக்ஸ்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum