Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
4 posters
Page 1 of 1
முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.. புதிய தகவல்கள்
------------------------------------------------------------------------------
கேரட், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது என்பது இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள். ஆனால் முட்டையில் கண்களை பாதுகாக்கும் ஏகப்பட்ட மூலப்பொருட்கள் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- முட்டையிலுள்ள லுடீன் உள்ளிட்ட சத்து பொருட்கள் விழித்திரையை பலப்படுத்தும்
- கேட்டராக்ட் எனப்படும் கண் புரை சமீப காலத்தில் அதிக மக்களை பாதிக்கிறது. ஆனால் கண் புரை வராமல் தடுக்கும் ஆற்றல் முட்டைக்கு உள்ளது.
- கண்ணுக்கு தேவையான புரத சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில்தான் இருப்பதால் மஞ்சள் கருவை ஒதுக்கிவிடக்கூடாது.
- மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருப்பதால், இதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
- தினமும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவோருக்கு 5 வாரங்களில் ரத்தத்தில் லுடீன் சத்து 50% வரை அதிகரிக்கும்
- விட்டமின் ஏ பற்றாக்குறைதான் கண்பார்வை குறைபாடுக்கு முக்கிய காரணம். முட்டையில் அதிகப்படியான விட்டமின் ஏ இருப்பது சிறப்பு.
Oneindia Tamil

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
ஆனால் இப்போது பாம்களில் இருந்து வரும் முட்டைகளை சாப்பிட விருப்பமே இல்லை ஆனால் நான் நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக் கருமை மட்டும் விரும்பி சாப்பிடுவேன்.
ஆனால் இப்போது பாம்களில் இருந்து வரும் முட்டைகளை சாப்பிட விருப்பமே இல்லை ஆனால் நான் நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக் கருமை மட்டும் விரும்பி சாப்பிடுவேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
என்ன ஒரு அறிவு பானு. முடியல
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
இல்லை முட்டைக்கு கெட்டது காரணம் கெட்டு விடும் ஊரு நாறி விடும் அதனால் சாப்பிடுங்க எல்லாத்துக்கும் நல்லதுபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
நண்பன் wrote:இல்லை முட்டைக்கு கெட்டது காரணம் கெட்டு விடும் ஊரு நாறி விடும் அதனால் சாப்பிடுங்க எல்லாத்துக்கும் நல்லதுபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
ஆமா நான் இப்போது என்ன சொல்லிட்டேன் என்று சிரிக்கிறீங்கள் (_பானுஷபானா wrote:நண்பன் wrote:இல்லை முட்டைக்கு கெட்டது காரணம் கெட்டு விடும் ஊரு நாறி விடும் அதனால் சாப்பிடுங்க எல்லாத்துக்கும் நல்லதுபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
நண்பன் wrote:ஆமா நான் இப்போது என்ன சொல்லிட்டேன் என்று சிரிக்கிறீங்கள் (_பானுஷபானா wrote:நண்பன் wrote:இல்லை முட்டைக்கு கெட்டது காரணம் கெட்டு விடும் ஊரு நாறி விடும் அதனால் சாப்பிடுங்க எல்லாத்துக்கும் நல்லதுபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
^_ ^_ ^_
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொன்னது நினைவு வந்துச்சு சிரிச்சேன் (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
முட்டையும் அதை தொடர்ந்து அரட்டையும் அசத்தல்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
Nisha wrote:முட்டையும் அதை தொடர்ந்து அரட்டையும் அசத்தல்!
)(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
பார்த்து சிரிங்க குழந்தைங்க பயந்துடப்போகுது ^_ ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:ஆமா நான் இப்போது என்ன சொல்லிட்டேன் என்று சிரிக்கிறீங்கள் (_பானுஷபானா wrote:நண்பன் wrote:இல்லை முட்டைக்கு கெட்டது காரணம் கெட்டு விடும் ஊரு நாறி விடும் அதனால் சாப்பிடுங்க எல்லாத்துக்கும் நல்லதுபானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
முட்டை சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது சாப்பிடாட்டி முட்டைக்கு நல்லதா?
^_ ^_ ^_
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொன்னது நினைவு வந்துச்சு சிரிச்சேன் (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
நான் அப்படி சொல்லவே இல்லைahmad78 wrote:பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
போட்டா கொடுக்கிங்க #*
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
போட்டுகோடுக்கிறது யாரு என இப்ப புரிந்து போச்சல்லவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
இங்க யாரும்குழந்தை இல்லயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
ahmad78 wrote:பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
அவரு சும்ம்மா சொல்றார் நம்பாதிங்க. எனக்கு புன்னகை அரசினு பட்டப் பெயர் இருக்கே i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
அம்மாடி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
Nisha wrote:அம்மாடி!
எதுக்கு இந்த அம்மாடி?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
பானுஷபானா wrote:ahmad78 wrote:பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
அவரு சும்ம்மா சொல்றார் நம்பாதிங்க. எனக்கு புன்னகை அரசினு பட்டப் பெயர் இருக்கே i*
அப்படியா நீங்க சிரிச்சி நான் பார்த்ததே இல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
நண்பன் wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
அவரு சும்ம்மா சொல்றார் நம்பாதிங்க. எனக்கு புன்னகை அரசினு பட்டப் பெயர் இருக்கே i*
அப்படியா நீங்க சிரிச்சி நான் பார்த்ததே இல்லையே
நேர்ல வாங்க சிரிச்சிக் காட்டுறேன் /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
ஹா ஹா வருகிறேன் #)பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:பானு சிரிச்சா அவ்வளவு கொடுரமாவா இருக்கும்.
அவரு சும்ம்மா சொல்றார் நம்பாதிங்க. எனக்கு புன்னகை அரசினு பட்டப் பெயர் இருக்கே i*
அப்படியா நீங்க சிரிச்சி நான் பார்த்ததே இல்லையே
நேர்ல வாங்க சிரிச்சிக் காட்டுறேன் /)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது
» முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தைக்கு நல்லது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum