Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
+2
Nisha
பானுஷபானா
6 posters
Page 1 of 1
பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
எங்காவது கோவில் திருவிழாவோ இல்ல பண்டிகையோ நடக்கும் போது இந்த பப்பர மிட்டாய் என்கிற பாம்பே மிட்டாய் பார்க்கலாம். அப்புறம் வீதி வீதியா ஒரு காலத்துல கொண்டு வந்து வித்துட்டு இருந்தாங்க.ஒரு நீண்ட கழியில் ஒரு பொம்மையை வச்சிக்கிட்டு அதன் இரு கையில் ஜிங்குசா வச்சி இருப்பாங்க ரெண்டு கையும் தட்டுனா சத்தம் வர்ற மாதிரி வச்சிக்கிட்டு கூவிகிட்டு இருப்பாங்க. நல்ல ரோஸ் நிறத்தில் கொஞ்சம் வெள்ளை நிறத்துடன் (இன்னும் நிறைய கலர் இருக்கும்) ஜவ்வு மிட்டாயை பாலிதீன் பேப்பர்ல சுத்தி அந்த கழியில் வச்சி என்ன உருவம் வேணுமோ அதை பண்ணி தருவாங்க...வாட்சு, மோதிரம், மயில், வண்டி இப்படி நிறைய... இதை இப்போ பார்க்கும் போது சிறு வயசில் இதை வாங்கி சாப்பிட்ட அனுபவம் கண்ணுக்கு தெரியுது.
வாட்சு கேட்டால் அதை அழகாய் செஞ்சு கையில் கட்டி விடுவாங்க.. அதை அப்பப்ப நேரம் பார்த்துகிட்டே கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து இழுத்து சாப்பிட்டு காலி பண்றது இருக்கே அது.... ஒரு சுவை மிகுந்த அனுபவம்....அப்புறம் அவங்க குடுக்கிற ஜவ்வு மிட்டாயை நம்மளும் என்ன என்ன பண்ண முடியுமோ பண்ணி அதை கொலையா கொன்னு எடுக்கிறது ஒரு சுகம்....அப்புறம் அதை எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ இழுத்து அதை வாயை அண்ணாந்து பொளந்து கிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே தள்ளுறது இருக்கே அது ஒரு சுகம்....நல்லா சவுக் சவுக்னு மென்னு தின்கிறதால் வாய்க்கு கூட நல்ல எக்ஸ்சசைஸ் ஆக இருக்கும். (இதை பார்த்து தான் ஒருவேளை பபிள் கம் தயாரிச்சு இருப்பாங்களோ இல்லை பபிள் கம் பார்த்து நம்மாளுங்க இதை தயாரிச்சு இருப்பாங்களோ).
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
இப்போலோம் இது ரொம்ப குறைந்துவிட்டது. யாரும் வாங்கி சாப்பிடுவது இல்லை.(ரொம்ப ஹைஜீனிக்கா இருக்காதுன்னு நினைச்சு இருப்பாங்களோ).அப்போ இருந்த விலை வாசியில இதெல்லாம் குடிசைத்தொழிலா இருந்து குழந்தைகளின் ரொம்ப விருப்பமா இருந்துச்சு. காலமாற்றத்தின் காரணமாக சாக்லேட், ஐஸ்கிரீம் இது போன்ற வஸ்துகள் நிறைய வந்ததினால் இதெல்லாம் மறைந்து விட்டது.இந்த மாதிரி குடிசை தொழில்கள் நிறைய அழிந்து விட்டன..
இப்போ ஒரு சில நகரங்களில் பிறந்தநாள், கல்யாண விழாக்களில் இதனை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.
இப்போ ஒரு சில நகரங்களில் பிறந்தநாள், கல்யாண விழாக்களில் இதனை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
நான் டூவீலர் வண்டியும் (ஆர்சி புக் நம்பர்லாம் கேட்க கூடாது) நம்ம தேசிய பறவை மயிலும் வாங்கினேன். பிளாஸ்டிக் உறையில் போட்டு தான் தர்றாங்க. (விலை ஒவ்வொன்றும் பத்து ரூபாய்... விலைவாசி ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன்.சின்ன வயசில எட்டணா ஒரு ரூபாய்க்கு வாங்கினது).என் பொண்ணு ரொம்ப விரும்பி சாப்பிட்டா...என்னோட மலரும் நினைவுகளை கிளறின இந்த பப்பர மிட்டாய்க்கு தற்போதைய விலை ஒன்றும் அதிகமாக தெரியவில்லை..
நன்றி கோவை நேரம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
ஆனால் நம்ம பசங்களுக்கே இப்ப இப்படி தெருவில் காண்பதை நாம் வாங்கி கொடுப்பதுல்லை பானு!
அந்தக்காலத்தில் யாரு சுத்தம் சுகாதாரம் பார்த்தோம். மிட்டாய் கடைக்காரனின் வியர்வையும் சேர்ந்து வரும் எனும் விஷ்யமெல்லாம் எங்கே தெரிந்து கொண்டோம். ஆனாலும் இக்காலம் விட அக்காலம் ஆரோக்கியமாய் தான் இருந்தோம் . எனக்கு நன்றாய் நினைவில் இருக்கு. தினம் தெருவில் இப்படி மிட்டாய்கள் வருவதும் கூட வரும் கிண்கிணி சத்தமும் .
இதே மிட்டாய்கள் இப்போது ரெடிமேட்டாய் பற்பல உருவில் வந்து சிறுவர்களை கவரத்தான் செய்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
டூ விலர் வடிவம் நிஜமாகவே அழகு! கைகளால் கலைவண்ணம் செய்ததுக்கே 10 ரூபா காணாது! இன்னும் கொடுக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
ஆமாம் நிஷா அப்போது கண்டதையும் டெருவில் வாங்கி சப்பிட்டோம் இப்போது பிள்ளைகள் கேட்டாலும் வாங்கித் தர மனது வரவில்லை.
பானிப்பூரி கேட்பா என் பொண்ணு பானி வைத்திருக்கும் அந்தப் பானையைப் பார்த்தாலே வாங்கி தர மனம் வராது.
இந்த மிட்டாயை பார்க்கும் போது ஆசையாக கையில் வாட்ச் செய்து கட்டிக்கிட்டது நினைவு வருகிறது. கொசுறாக கன்னத்தில் கொஞ்சம் ஒட்டி விடுவார்.
பானிப்பூரி கேட்பா என் பொண்ணு பானி வைத்திருக்கும் அந்தப் பானையைப் பார்த்தாலே வாங்கி தர மனம் வராது.
இந்த மிட்டாயை பார்க்கும் போது ஆசையாக கையில் வாட்ச் செய்து கட்டிக்கிட்டது நினைவு வருகிறது. கொசுறாக கன்னத்தில் கொஞ்சம் ஒட்டி விடுவார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
ஆமாம் இப்பவும் இங்கே சுவிஸில் இப்படி கிடைக்குதுப்பா! கைகளில் விரல்களில் மோதிரம் வாட்ச் என செய்து கட்டி விடுறாங்க.. சின்ன சின்ன உருவங்கள் செய்து தருவாங்க.. இனிப்பு சுவை தான் வேறயா இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
Nisha wrote:ஆமாம் இப்பவும் இங்கே சுவிஸில் இப்படி கிடைக்குதுப்பா! கைகளில் விரல்களில் மோதிரம் வாட்ச் என செய்து கட்டி விடுறாங்க.. சின்ன சின்ன உருவங்கள் செய்து தருவாங்க.. இனிப்பு சுவை தான் வேறயா இருக்கும்.
இங்க சென்னையில இல்ல. ஊர் பக்கங்களில் இருக்குதா என தெரியல.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
இதே மிட்டாய்கள் இப்போது ரெடிமேட்டாய் பற்பல உருவில் வந்து சிறுவர்களை கவரத்தான் செய்கின்றது
மக்களுடைய மனமே இன்று மாறித்தான் இருக்கிறது.
சின்ன கடையில் ஒரு பொருள் குறைந்த விலையில் தருகிறார்கள் என்றால் அதை நாம் வாங்க யோசிக்கிறோம். அதே பொருளை பெரிய ஷோரூமில் அழங்கரித்து வைத்தால் விலையை பற்றி யோசிக்காமல் வாங்குகிறோம்.
இதுதான் நம் நிலை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
ஒரே ஒரு தடவை நான் எங்கள் ஊர் விஷேசம் ஒன்றில் கண்டிருக்கிறேன் வாங்கி சாப்பிட்ட நினைவு இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
இது என்ன பானுஷபானா ....பானுஷபானா wrote:
எங்காவது கோவில் திருவிழாவோ இல்ல பண்டிகையோ நடக்கும் போது இந்த பப்பர மிட்டாய் என்கிற பாம்பே மிட்டாய் பார்க்கலாம். அப்புறம் வீதி வீதியா ஒரு காலத்துல கொண்டு வந்து வித்துட்டு இருந்தாங்க.ஒரு நீண்ட கழியில் ஒரு பொம்மையை வச்சிக்கிட்டு அதன் இரு கையில் ஜிங்குசா வச்சி இருப்பாங்க ரெண்டு கையும் தட்டுனா சத்தம் வர்ற மாதிரி வச்சிக்கிட்டு கூவிகிட்டு இருப்பாங்க. நல்ல ரோஸ் நிறத்தில் கொஞ்சம் வெள்ளை நிறத்துடன் (இன்னும் நிறைய கலர் இருக்கும்) ஜவ்வு மிட்டாயை பாலிதீன் பேப்பர்ல சுத்தி அந்த கழியில் வச்சி என்ன உருவம் வேணுமோ அதை பண்ணி தருவாங்க...வாட்சு, மோதிரம், மயில், வண்டி இப்படி நிறைய... இதை இப்போ பார்க்கும் போது சிறு வயசில் இதை வாங்கி சாப்பிட்ட அனுபவம் கண்ணுக்கு தெரியுது.
வாட்சு கேட்டால் அதை அழகாய் செஞ்சு கையில் கட்டி விடுவாங்க.. அதை அப்பப்ப நேரம் பார்த்துகிட்டே கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து இழுத்து சாப்பிட்டு காலி பண்றது இருக்கே அது.... ஒரு சுவை மிகுந்த அனுபவம்....அப்புறம் அவங்க குடுக்கிற ஜவ்வு மிட்டாயை நம்மளும் என்ன என்ன பண்ண முடியுமோ பண்ணி அதை கொலையா கொன்னு எடுக்கிறது ஒரு சுகம்....அப்புறம் அதை எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ இழுத்து அதை வாயை அண்ணாந்து பொளந்து கிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே தள்ளுறது இருக்கே அது ஒரு சுகம்....நல்லா சவுக் சவுக்னு மென்னு தின்கிறதால் வாய்க்கு கூட நல்ல எக்ஸ்சசைஸ் ஆக இருக்கும். (இதை பார்த்து தான் ஒருவேளை பபிள் கம் தயாரிச்சு இருப்பாங்களோ இல்லை பபிள் கம் பார்த்து நம்மாளுங்க இதை தயாரிச்சு இருப்பாங்களோ).
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
பொம்மையின் கைகாலை அசைத்து இந்த பொம்மை கொண்டு தான் சிறுவர்களை கவர்ந்திழுப்பார்கள் என நினைக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
இது என்னனு கேட்டா என்ன செய்வேன் முனாஸ் பதிவைப் படிக்கலயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
Nisha wrote:பொம்மையின் கைகாலை அசைத்து இந்த பொம்மை கொண்டு தான் சிறுவர்களை கவர்ந்திழுப்பார்கள் என நினைக்கின்றேன்.
ஆம நிஷா... பொம்மை*_ கைத் தட்டி கூப்பிடும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
சிறு வயதில் சாப்பிட்டது நினைவு வந்தது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
சுறா wrote:சிறு வயதில் சாப்பிட்டது நினைவு வந்தது
அவதாரே பயமுறுத்துது _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
பானுஷபானா wrote:சுறா wrote:சிறு வயதில் சாப்பிட்டது நினைவு வந்தது
அவதாரே பயமுறுத்துது _*
நிஜத்தில் நேரில் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவிப்பா! இதெல்லாம் கண்டுக்ககூடாதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:சிறு வயதில் சாப்பிட்டது நினைவு வந்தது
அவதாரே பயமுறுத்துது _*
நிஜத்தில் நேரில் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவிப்பா! இதெல்லாம் கண்டுக்ககூடாதுப்பா!
அப்பாடா, நம்மள பத்தி சரியா தெரிஞ்சி வச்சிருக்காங்க
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
நான் சொல்லல்ல! என் வீட்டுக்காரர் உங்களை சந்தித்து திரும்பி வரும் போது அடித்த காமெண்ட் அது.
நீங்கள் அவரை பார்த்து சொன்னதே திரும்பி அவர் சொன்னார். ஹாஹா!
நீங்கள் அவரை பார்த்து சொன்னதே திரும்பி அவர் சொன்னார். ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
Nisha wrote:நான் சொல்லல்ல! என் வீட்டுக்காரர் உங்களை சந்தித்து திரும்பி வரும் போது அடித்த காமெண்ட் அது.
நீங்கள் அவரை பார்த்து சொன்னதே திரும்பி அவர் சொன்னார். ஹாஹா!
நாங்க ரென்டு பேரும் சேம் ப்ளட் i* i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
சுறா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:சிறு வயதில் சாப்பிட்டது நினைவு வந்தது
அவதாரே பயமுறுத்துது _*
நிஜத்தில் நேரில் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவிப்பா! இதெல்லாம் கண்டுக்ககூடாதுப்பா!
அப்பாடா, நம்மள பத்தி சரியா தெரிஞ்சி வச்சிருக்காங்க
அட நம்ம ஜாதிப்பயபுள்ளயாருப்பாரோ ம்ம் இருக்கும் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
என்னாது நாங்க ரென்டு பேரும் ஒரே ஜாதியா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
சுறா wrote:என்னாது நாங்க ரென்டு பேரும் ஒரே ஜாதியா!
:* :* :*
யார் இவர் ? முதல் படத்தில் இருப்ப்வர் தான் சுறாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்
^_^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஜவ்வு மிட்டாய் வாட்சு…!
» பாம்பே O குரூப் இது புதுசு!
» பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை.
» கடலை மிட்டாய்
» பூண்டு மிட்டாய்
» பாம்பே O குரூப் இது புதுசு!
» பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை.
» கடலை மிட்டாய்
» பூண்டு மிட்டாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum