சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

 நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்! Khan11

நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Go down

Sticky நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Nisha on Sat 20 Sep 2014 - 17:29

பிசிராந்தையார் ஒரு தமிழ்ப்புலவர்! அக்கால சோழ மன்னன் கோப்பெருஞ் சோழன் மேல் அன்பு கொண்டு  அவனைக்குற்த்து பல பாடல்கள் இயற்றினார். ஆனால் அவர் வாழ்ந்த பிசிர் நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் ரெம்ப தூரம் என்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.  சோழ மன்னனும் புலவர் குறித்து கேள்விபட்டு  அவரை காண வேண்டும் என ஆசைப்பட்டு  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர்.

இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் சோழமன்னனுக்கு எதிராய் அவர் மகன்களே போரிட முனைய மகன்களின் செயல்களால் வெறுப்புற்று  வடக்கிருந்து  உயிர் விட தீர்மானிக்கின்றார்!

அப்போதும் அச்சூழலிலும் நட்பில் மேல் நம்பிக்கை கொண்டு எனை தேடி வருவார் என்னுடன் அவரும் உயிர் துறப்பார் என அவரை கணாமலே யே சொல்கின்றார். நட்பின் மீதான நம்பிக்கையை இதை விட வேறு உதாரணம் கொண்டு மெயிப்பிக்க இயலாது எனும் படி  இது குறித்து கேள்விப்பட்ட  பிசிராந்தையார் சோழனைக்காண தன் தேசமிருந்து ஓடி வந்தாராம்.

அப்போதும் புலவரை கண்ட ஒருவர் தங்களை வயதானவரென  நாங்கள் எண்ணி இருந்தோமே தாங்கள் இத்தனை இளமையாய் இருக்கின்றீர்களே என கேட்டதற்கு தன் இளமை எப்படி வந்தது என ஒரு செய்யுள் பாடி விளக்கினார்.

அதை நாம் இன்னொரு திரியில் காண்போம்!

கடைசியில் எப்படியோ சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காகத்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார். அதுவரை நேரில் கண்டதில்லை.  ஆனால் உணர்வால் வாழ்ந்ததனால்  நட்பு  ஜெயித்ததென சொல்வர்.

எந்த தகவல் தொடர்பும் இல்லா அக்காலத்தில் கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அவர் வருவார் என நம்பிய சோழனில் நம்பிக்கை அவர் சொன்னபடியே  புலவர் வந்ததை  கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.

இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
      இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
      வருவன்  என்ற  கோனது  பெருமையும்  
      அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
      வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 10:53

மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று
எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 
நன்றியுடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Nisha on Mon 22 Sep 2014 - 11:29

நண்பன் wrote:மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 

நன்றியுடன் நண்பன்.

அடடா! உங்க அக்காவா? எங்கே ஊரிலா ? கொடுத்து வைத்த அக்கா! ~/ ~/

உங்களுக்குத்தான் ஆயிரம் நட்பு இருக்கே! அதில் யாரை இப்படின்னு சொல்வீர்களாம்?

நிஷாவுக்கு இப்படி யாரும் கிடையாது! )* )* )* )* )* )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by தினா on Mon 22 Sep 2014 - 15:57

நண்பன் wrote:மெய் சிலிர்க்கும் படி உள்ளது இன்றும் இது போன்ற நல்ல நட்புக்கள் உண்டுதான் எங்க அக்காவுக்கு ஒரு உயிர் நண்பர் இருக்கார் நொடிக்கு நூறு முறையாவது அவரின் பெயர் உச்சரிப்பார் நான் நினைப்பேன் கிடைத்தால் இப்படி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் என்று
எனக்கும் கிடைத்துள்ளது அப்படி ஒரு நட்பு காலம் உள்ள வரை எங்கள் நடபும் தொடரும் 
நன்றியுடன் நண்பன்.

நிறைய நல்ல நட்புகள் இன்றும் உண்டு தான். உங்களுக்கும் அப்படி ஒரு நட்பு கிடைத்துள்ளது என்பதறிந்து மகிழ்ச்சி. !_

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: நட்புக்கோர் இலக்கணம்.. பிசிராந்தையார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum