Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
Page 1 of 1
லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
லேப்டாப்புகள் வந்தாலும் வந்தன, அவை வழக்கமான கம்ப்யூட்டர்களுக்கு டாட்டா காட்டிவிட்டன. விலை குறைவு, எடை குறைவு, எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம், பேட்டரியில் வேலை செய்யும். அப்புறம் ஏன் அதை உபயோகிப்பதை விரும்ப மாட்டார்கள்? வசதியாயிருக்கு எல்லாம் சரி, ஆனால் அதில் உள்ள ஆரோக்கியக் குறைபாடுகளை இல்லை என்று சொல்வதற்கில்லை. உண்மையில் அன்றாட வாழ்கை முறையில் பல கடுமையான பாதிப்புகளுக்கு இது இட்டுச் செல்கிறது. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிவோர் முதுகு அல்லது பின்புற வலியில் அன்றாடம் அவதியுறுவது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
வலி, தசைப்பிடிப்பு, கண் அயர்ச்சி மற்றும் புற்றுநோய் ஆகியவை லேப்டாப்பினால் ஏற்படும் விளைவுகளில் சில. லேப் என ஆங்கிலத்தில் தொடையைக் குறிப்பிடுவது. மேலும் இது தொடையில் வைத்து வேலை செய்வதையே குறிக்கிறது. இவ்வாறு வேலை செய்கையில் உண்டாகும் சூடு உங்கள் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், இந்த சூடானது மெல்ல மெல்ல உங்கள் விந்தணுவை கொன்று உங்களை மலடாக்கி விடும் வாய்ப்புண்டு.
லேப்டாப் உபயோகிப்பதால் ஏற்படும் பின்புற வலியிலிருந்து மீள்வது கடினமான ஒன்று. லேப்டாப் உபயோகிப்பவர்களில் பெரும்பாலும் அனைவரும் அன்றாடம் இந்த பின்புற வலியைக் குறிப்பாக தெரிவிக்கின்றனர். நாம் லேப்டாப் உபயோக்கிப்பதை நிறுத்த இயலாது. ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து உபயோகித்தால் இதுப்போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
கடுமையான பின்புற வலி
கம்ப்யூட்டரைப் போல் அல்லாமல் லேப்டாப்புகளை தொடையின் மீது வாடிக்கையாக வைத்து வேலை செய்வதால் நாம் முடங்கிக் கொண்டோ அல்லது குணிந்தோ வேலை செய்ய நேரிடும். இதனால் உங்கள் பின்புறம் பாதிக்கப்பட்டு, பின்புற வலி கடுமையான அவதியாக மெல்ல மாறிவிடுகிறது. இது ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து அழற்சிக்கும் காரணமாகிறது.
--------------------------------------
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
[size=30]
மலட்டுத்தன்மை
[/size]லேப்டாப் உபயோகத்தில் ஒரு மிக முக்கியமான சிக்கல் அது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது. இதை மடியில் வைத்துக் கொண்டு உபயோகிக்கும் பொழுது ஏற்படும் சூடு மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விந்தணுக்களை அழிப்பதுடன் அதன் தன்மையையும், தரத்தையும் பாதிக்கிறது.
-------------------------------------------------
[size=30]
நாம் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, கம்ப்யூட்டரை பார்ப்பதை விட மிக நெருக்கமாகப் பார்க்கிறோம். இவ்வாறு செய்கையில் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் எனப்படும் குறைபாட்டிற்கு ஆளாகிறோம். இதனால், கண் அழற்சி, கண் வறண்டு போதல் மற்றும் கண்ணின் பாதிப்பு (பவர்) அதிகரிக்கிறது.[/size]
-------------------------------------------------
[size=30]
கம்ப்யூட்டர் பார்வைக் குறைபாடு
நாம் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, கம்ப்யூட்டரை பார்ப்பதை விட மிக நெருக்கமாகப் பார்க்கிறோம். இவ்வாறு செய்கையில் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் எனப்படும் குறைபாட்டிற்கு ஆளாகிறோம். இதனால், கண் அழற்சி, கண் வறண்டு போதல் மற்றும் கண்ணின் பாதிப்பு (பவர்) அதிகரிக்கிறது.[/size]
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
[size=30]
கழுத்து வலி
[/size]லேப்டாப்பை பயன்படுத்தும் பலர் தங்களின் கழுத்தைத் தாழ்த்தி குனிந்து பார்ப்பர். இதனால் கழுத்து இறுக்கமுற்று கடும் கழுத்து வலியை ஏற்படுத்தும். இந்த தோற்ற நிலை ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து எலும்பு அயர்விற்கும் (கழுத்து எலும்பில் இடைவெளி ஏற்படுதல்) வழிவகுத்துவிடும்.
----------------------------------------
[size=30]
லேப்டாப்பில் இருந்து வெளியேறும் வெப்பம், மடியில் அல்லது தொடையில் உள்ள தோலினை சூடாக்கி அதனை மங்கச் செய்வதுடன் பல தோல் நோய்களுக்கும் வழிவகுக்கும்.[/size]
----------------------------------------
[size=30]
தோல் நிறமாற்றக் குறைபாடு
லேப்டாப்பில் இருந்து வெளியேறும் வெப்பம், மடியில் அல்லது தொடையில் உள்ள தோலினை சூடாக்கி அதனை மங்கச் செய்வதுடன் பல தோல் நோய்களுக்கும் வழிவகுக்கும்.[/size]
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!
[size=30]
புற்றநோய்
[/size]நீங்கள் உங்கள் மடியில் லேப்டாப்புடன் பலமணி நேரம் இருக்கையில் தோல் அரிப்பு ஏற்பட்டு சூடேறுகிறதா? இது நாளடைவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை. இதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான். ஆனால், லேப்டாப்பினால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் விவரிக்க இயலாதவை.
டெக்னாலஜி தேவை தான்.. ஆனால் ஆரோக்கியம் அதைவிட முக்கியமுங்க..
http://tamil.boldsky.com
டெக்னாலஜி தேவை தான்.. ஆனால் ஆரோக்கியம் அதைவிட முக்கியமுங்க..
http://tamil.boldsky.com
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum