சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஹெல்த்தி சூப்! Khan11

ஹெல்த்தி சூப்!

4 posters

Go down

ஹெல்த்தி சூப்! Empty ஹெல்த்தி சூப்!

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 14:25

ஹெல்த்தி சூப்! Ld2731
நீங்கதான்  முதலாளியம்மா!

இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு... இப்படி நம் வீட்டு சமையலறையே ஒரு குட்டி மருத்துவமனைதான். ஆனாலும், கைகளுக்கு எட்டிய இடத்தில் இருக்கும் இந்த மருந்துப் பொருட்களின் மகத்துவம் தெரியாமல், தும்மலுக்கும் தலைவலிக்கும் கூட மருத்துவரைத் தேடிப் போய் மொய் எழுதினால்தான் பலருக்கும் திருப்தியே.

‘‘மூலிகைகளை மருந்தா நினைச்சு சாப்பிடறது தான் சிரமம். அதையே சுவையான ஒரு உணவா சாப்பிட்டுப் பழகிட்டா, ஆரோக்கியத்தைத் தக்க வச்சுக்கிறது சுலபம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷியாமளா. மாற்று மருத்துவரான இவரது வீட்டில் மூலிகை சூப்புடன்தான் தினசரி பொழுதே விடியுமாம்!

‘‘ஒரு டாக்டரா நான் மத்தவங்களுக்குச் சொல்ற விஷயங்களை முதல்ல நான் பின்பற்றணும். ‘தினம் சாப்பாட்டுல இஞ்சி யும் ஓமமும் சேர்த்துக்கோங்க’னு சொல்றது சுலபம். செய்யறது கஷ்டம். கஷாயமாகவோ, பொடிச்சோ சாப்பிடறது எல்லாருக்கும் சரியா வராது. அதையே சூப் வடிவத்துல எடுத்துக்கிறதுன்னா விரும்புவாங்க. 

எங்க வீட்ல மூலிகைத் தோட்டம் போட்டிருக்கேன். துளசி, சித்தரத்தை, கண்டதிப்பிலி, ஓமவல்லி, மஞ்சள், இஞ்சி, வல்லாரை, கரிசலாங்கண்ணினு எல்லா செடிகளும் இருக்கு. காலையில காபி, டீக்கு பதிலா தினம் ஒரு மூலிகையில தயாராகிற சூப்தான் குடிப்போம். இந்த வயசுலயும் என்னால 20 வயசுக்கான உற்சாகத்தோட ஓடியாடி வேலை செய்ய முடியுதுன்னா இந்த உணவுப் பழக்கம்தான் காரணம்...” என்கிற ஷியாமளா, மூலிகை சூப் தயாரிப்பதை பகுதி நேர பிசினஸாகவும் செய்கிறார்.

‘‘பத்துக்கும் மேலான மூலிகை சூப் வகைகள் செய்யலாம். காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடைக் குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி நிறைய இருக்கு. மூலிகைகளை வீட்லயே வளர்த்து உபயோகிக்கலாம். முடியாதவங்க நாட்டு மருந்துக் கடைகள்ல வாங்கிக்கலாம். 

மூலிகை சூப் தயாரிக்கிறதை முழு நேர பிசினஸா செய்ய நினைக்கிற வங்க ஆரம்பத்துல 1,000 ரூபாய் முதலீடு போட்டா போதும். தேவையான மூலிகைகள், மற்ற மளிகைப் பொருட்கள், கப் உள்ளிட்ட எல்லாம் இதுல அடக்கம். ஒரு கப் சூப்பை 20 ரூபாய்க்கு விற்கலாம்.

 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஷியாமளாவிடம், ஒரே நாள் பயிற்சியில் 10 வகை மூலிகை சூப்புகளை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். எந்தெந்த சூப், யாருக்கு உதவும் என்கிற கூடுதல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார். ‘‘காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடை குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி எல்லாவற்றுக்கும் மூலிகை சூப் இருக்கு...’’ (98409 18039)

http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=2733


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by பானுஷபானா Mon 22 Sep 2014 - 15:10

சொல்வதுக்கு சுலபமா இருக்கும் செய்யனுமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 15:28

வரவர பெண்களின் சோம்பேறித்தனம் அதிகமாயிட்டு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by பானுஷபானா Mon 22 Sep 2014 - 15:36

ahmad78 wrote:வரவர பெண்களின் சோம்பேறித்தனம் அதிகமாயிட்டு

நீங்க தான் சுறுசுறுப்பாச்சே செய்து குடுங்க {_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by Nisha Tue 23 Sep 2014 - 12:18

பானுஷபானா wrote:
ahmad78 wrote:வரவர பெண்களின் சோம்பேறித்தனம் அதிகமாயிட்டு

நீங்க தான் சுறுசுறுப்பாச்சே செய்து குடுங்க {_

அப்படிபோடுங்க பானு! நல்லா நச்சுன்னு போடுங்க பானு! (((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 12:33

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:வரவர பெண்களின் சோம்பேறித்தனம் அதிகமாயிட்டு

நீங்க தான் சுறுசுறுப்பாச்சே செய்து குடுங்க {_

அப்படிபோடுங்க பானு! நல்லா நச்சுன்னு போடுங்க பானு! (((

சொன்னதுக்கப்புறம் ஆளே இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கல நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 13:20

ஏன் எங்களால முடியாதுன்னு நினைப்போ.

நளபாகத்திற்கு பெயர் வந்ததே ஆண்கள வச்சுதான்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 13:23

ahmad78 wrote:ஏன் எங்களால முடியாதுன்னு நினைப்போ.

நளபாகத்திற்கு பெயர் வந்ததே ஆண்கள வச்சுதான்பா

ஆஹா இப்படியும் கூட பேசிவிங்களா நீங்க... *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by Nisha Tue 23 Sep 2014 - 13:54

பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஏன் எங்களால முடியாதுன்னு நினைப்போ.

நளபாகத்திற்கு பெயர் வந்ததே ஆண்கள வச்சுதான்பா

ஆஹா இப்படியும் கூட பேசிவிங்களா நீங்க... *_

அது தானே! இந்தப்பூனையும் பால் குடிக்குமா எனுமாப்போல அமைதியா இருந்தாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 13:56

பேசாவிட்டாலும் குற்றம் பேசுனாலும் குற்றமாப்பா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by சுறா Tue 23 Sep 2014 - 14:11

அது வெஜ்ஜா நான் வெஜ்ஜா!

யாரவது தயாரிச்சி தந்தால் சுலபமாக குடிச்சிடலாம்.

நல்ல பகிர்வு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஹெல்த்தி சூப்! Empty Re: ஹெல்த்தி சூப்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum