Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கேள்வி - பதில்...!!
+2
சுறா
ந.க.துறைவன்
6 posters
Page 1 of 1
கேள்வி - பதில்...!!
*
சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள்.
நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள்.
*
தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது?
தயா பதில் சொன்னாள் வரிசையாக:-
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : - ந.க.துறைவன்.

ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கேள்வி - பதில்...!!
ந.க.துறைவன் wrote:
*
குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. வாளை விட கூர்மையானது நாக்கு. விஷத்தை விட வேகமாகப் பரவிப் பாதிப்பது கண்திருஷ்டி. காமத்தின் சந்தோஷம் ஒரு நிமிஷமே நிலைத்திருக்கும். ஏழு நாட்களுக்கு நிலைத்திருக்கும் சந்தோஷம் கல்யாண வைபோகம். கொடியவனுக்கு விட்டுத் தள்ள முடியாத கடன் மரணம். அவன் சந்ததியின் கெட்ட நடவடிக்கைகள். ஒருவன் இறந்த பின்பும் பின்தொடரும் குடும்பஸ்தனின் தீராத துக்கம் மோசமான வேலைக்காரன்தான். தரித்திரம்தான் வாழ்ககையில் கொடியது. தீராத நோய் துஷ்டபுத்தி. அழிக்க முடியாத மானக்கேடு சந்ததியினருக்கும் ஏற்படுகின்ற களங்கம்.
*
ஆதாரம் : - பிரபல மலையாள எழுத்தாளர்..எம் டி. வாசுதேவன் நாயர் எழுதிய “ தயா ” – என்ற நூல். மொழிபெயர்ப்பு :- உதயசங்கர் – சசிதரன்.
பக்கம். 26.
உங்களுக்காக வழங்குபவர் : - ந.க.துறைவன்.
*
அருமை அருமை. நீங்க பதில் சொன்னதை பார்க்காமல் நான் பதில் அடிக்க ஆரம்பிச்சிட்டேன்
தேனைவிட இனிமையானது - இனிய சொற்கள்
வாளைவிட கூர்மையானது - காமூகர்களின் பார்வை
விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? - பயம்
ஒரு நிமிடச் சுகம் எது? - காமம்
முடியாத கடன் எது? - நன்றிக்கடன்
சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? - ஏழ்மை
குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? - குழந்தைகளின் பள்ளி கட்டணம்
வாழ்க்கையில் கொடியது எது? - வறுமை
தீராத நோய் எது? - சந்தேகம்
மறைக்க முடியாத அவமானம் எது? - விபச்சாரம்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கேள்வி - பதில்...!!
சிந்திக்க வைக்கும் கேள்விகள் தாம் !
சுறாவின் பதில்களும் அருமை!
நன்றி துறைவன் சார்!
சுறாவின் பதில்களும் அருமை!
நன்றி துறைவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கேள்வி - பதில்...!!
கேள்விகளும் 2வரின் பதில்களும் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேள்வி - பதில்...!!
- Spoiler:
*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#ஒரு வேலை ஒன்னு இருக்கு போய்ட்டு வாரன் *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *#
Re: கேள்வி - பதில்...!!
பயனுள்ளதாக உள்ளது இந்தப் பதிவு
சுறா மீனின் பதிலும் சிறப்பாக உள்ளத பாராட்டுக்கள் இருவருக்கும்
சுறா மீனின் பதிலும் சிறப்பாக உள்ளத பாராட்டுக்கள் இருவருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேள்வி - பதில்...!!
SAFNEE AHAMED wrote:
- Spoiler:
*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#ஒரு வேலை ஒன்னு இருக்கு போய்ட்டு வாரன் *# *# *# *# *#*# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *# *#*# *# *# *# *# *#
அப்படி என்ன வேலையப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கேள்வி - பதில்...!!
வேலை ஒன்னுமில்லை பயந்து ஓடுறார். ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேள்வி - பதில்...!!
எனது பதில்களுக்கு பாராட்டு தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» கேள்வி பதில் கேள்வி பதில்
» கேள்வி பதில்
» கேள்வி-பதில் !
» ஆன்மீகம் – கேள்வி – பதில்
» ஆன்மிக கேள்வி- பதில்!
» கேள்வி பதில்
» கேள்வி-பதில் !
» ஆன்மீகம் – கேள்வி – பதில்
» ஆன்மிக கேள்வி- பதில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|