சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Khan11

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

5 posters

Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by சுறா Tue 23 Sep 2014 - 17:50

சேனை தமிழ் உலாவில் புதிர்கள் விளையாட்டு என்ற பகுதி இல்லாததால் இங்கு இதை துவங்குகிறேன். தளநிர்வாகி இதற்கென தனியாக ஒரு பகுதியை உருவாக்கி பிறகு இதை அங்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?

2.நான் நானாக இருப்பேன்
நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்
நான் யார்?

4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென 
நான் யார்?

5.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடர்ந்து வருவேன்.
ஆனால் ஒருபோதும் மேலே போக மாட்டேன்

6.என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?

7.என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன்.
நான் யார்?

8.நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

9.மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன்
நான் யார்?

10.ஏழைகளிடம் இருப்பவன்;பணக்காரர்களுக்குத் தேவைப்படுபவன்
நான் யார்?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by Nisha Tue 23 Sep 2014 - 18:54

சுறா wrote:சேனை தமிழ் உலாவில் புதிர்கள் விளையாட்டு என்ற பகுதி இல்லாததால் இங்கு இதை துவங்குகிறேன். தளநிர்வாகி இதற்கென தனியாக ஒரு பகுதியை உருவாக்கி பிறகு இதை அங்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Spoiler:

 நிஷா இருக்குமிடம் பார்த்து இந்த கேள்வி கேட்க எப்பூடி மனது வந்தது சுறா சார்?))&))&))& அதெல்லாம்  இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றது சார்! சிறுவர் பூங்காவுக்குள் உப தலைப்புக்களாய் இட்டிருக்கோம். 

வேலை ஆரம்பித்து இடை நடுவே அட்மின் அவர்கள் விடுமுறைக்கு சென்றதால்  முகப்பில்  வரும் பொதுத்தலைப்பில் உபதலைப்பும் தெரிவது போல் லிங்க் இணைக்க முடியவில்லை. அவர் வந்ததும் சரியாகி விடும் சார். இன்னும் நிரம்ப  செட்டிங்க் ஆரம்பித்த;படியே உள்ளது சார்!


சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்.

கேள்விக்கு பதில் அப்புறம் சொல்ல முயற்சிக்கின்றேன். நீங்க சுட்ட இடத்தில் நானும் போய் சுடணுமே! வெயிட் செய்யுங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by சுறா Wed 24 Sep 2014 - 5:51

என்னாது நான் சுட்ட இடத்தில் சுடனுமா? கொஞ்சம் சிரமம் தான்.  ஹி ஹி
வேன்டுமானால் முயற்சித்து பாருங்களேன் ஹய்யோ ஹய்யோ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 9:58

1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?

அமைதி

நான் என்றும் உன்னுடனே இருக்க விரும்புகிறேன் ஆனால் உன் கோபம் வந்து என்னை விரட்டி விருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 10:00

2.நான் நானாக இருப்பேன்
நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

ரகசியம் புதிர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 11:00

3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்
நான் யார்?

தீனி தீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by Nisha Wed 24 Sep 2014 - 11:17

சபாஷ் ~/ ~/

விடையெல்லாம் சரியாகத்தான் இருக்கும். இன்னும் தேடுங்கள். தொடருங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 12:18

4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?



கடவுள்

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 12:20

5.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடர்ந்து வருவேன்.
ஆனால் ஒருபோதும் மேலே போக மாட்டேன்

நிழல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 12:21

6.என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?
பலூன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 12:21

7.என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன்.
நான் யார்?

ரகசியம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 12:25

9.மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன்
நான் யார்?

வயது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by சுறா Wed 24 Sep 2014 - 13:17

வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   #* #*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 13:39

சுறா wrote:வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   #* #*

சுட்டுப் போடுவதில் என்ன பெருமை?அதுக்கு நான் பதில்சொல்லாமலே இருந்துடுவேன். இது நானா கண்டுபிடிச்சது )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 13:43


சுறா wrote:வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 826688 சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 826688

சுட்டுப் போடுவதில் என்ன பெருமை?அதுக்கு நான் பதில்சொல்லாமலே இருந்துடுவேன். இது நானா கண்டுபிடிச்சது சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 876805

இம்புட்டு அறிவா பானு உனக்கு. பெருமையா இருக்குப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 13:51

ahmad78 wrote:

சுறா wrote:வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 826688 சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 826688

சுட்டுப் போடுவதில் என்ன பெருமை?அதுக்கு நான் பதில்சொல்லாமலே இருந்துடுவேன். இது நானா கண்டுபிடிச்சது சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 876805

இம்புட்டு அறிவா பானு உனக்கு. பெருமையா இருக்குப்பா

வஞ்சப் புகழ்ச்சி இல்லையே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by சுறா Wed 24 Sep 2014 - 13:54

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 160894_300


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 13:56

அப்படின்னா என்னா பானு.

நானும் எவ்வளவோ மண்டைய போட்டு உடைச்சேன் பதில் முடியல.

அதான் இந்த மாதிரி புதிர் கேள்வி பதில் இதற்கெல்லாம் வர்றதில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:05

சுறா wrote:சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. 160894_300

பதில் சொல்லாம இப்படி படம் போட்டா என்னனு எடுத்துக்கிறது _*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:07

ahmad78 wrote:அப்படின்னா என்னா பானு.

நானும் எவ்வளவோ மண்டைய போட்டு உடைச்சேன் பதில் முடியல.

அதான் இந்த மாதிரி புதிர் கேள்வி பதில் இதற்கெல்லாம் வர்றதில்லை.

அறிவே இல்லாத ஒருத்தரை அறிவு இருக்கிறதா பாராட்டினா அதான் வஞ்சப் புகழ்ச்சி.

எனக்கு இது போல புதிருக்கு விடை சொல்வது ரொம்ப பிடிக்கும்.முடிந்த வரை முயற்சி செய்வேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by ahmad78 Wed 24 Sep 2014 - 14:14

கணக்கு போடுறது ரொம்ப பிடிக்கும். அத முடிஞ்ச அளவு முயற்சி செய்வேன். இந்த மாதிரி விடுகதைலாம் முடிகொட்டிரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by பானுஷபானா Wed 24 Sep 2014 - 14:19

ahmad78 wrote:கணக்கு போடுறது ரொம்ப பிடிக்கும். அத முடிஞ்ச அளவு முயற்சி செய்வேன். இந்த மாதிரி விடுகதைலாம் முடிகொட்டிரும்.

அது சரி. i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by Nisha Wed 24 Sep 2014 - 15:07

சுறா wrote:வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   #* #*

சுட்டு போட்டாலும் சுடாமல் போட்டாலும் வடை ருசியாகத்தான் அட விடை சரியாகத்தான் இருக்கும். அதுக்கு பாராட்டு சொல்லாமல் வெல்டன் எல்லாம் சொல்லக்கூடாது. எனக்கு இங்கிலீசு தெரியாது. {_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by சுறா Wed 24 Sep 2014 - 21:54

Nisha wrote:
சுறா wrote:வடையை சாரி விடையை ஒன்னு ஒன்னா சுட்டு போடுறீங்களா ஹா ஹா   #* #*

சுட்டு போட்டாலும் சுடாமல் போட்டாலும் வடை ருசியாகத்தான்  அட விடை சரியாகத்தான் இருக்கும்.  அதுக்கு பாராட்டு சொல்லாமல் வெல்டன்  எல்லாம் சொல்லக்கூடாது.  எனக்கு இங்கிலீசு தெரியாது. {_
நான் தான் நம்பிட்டேன்னு சொல்றேன்ல  #) :}
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by Nisha Wed 24 Sep 2014 - 22:27

எதை நம்பினிங்க என நானும் கேட்கின்றேனில்லை!(_(_(_(_(_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க. Empty Re: சுறாவால் சுடப்பட்ட புதிர்களுக்கு விடையளிக்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum