Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடியாத விஷயங்கள்
5 posters
Page 1 of 1
முடியாத விஷயங்கள்
1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.
2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாதிரியே பாவனை பண்றது.
3.கடும் குளிர்ல விடிய காலைல எழுந்திருப்பது.
4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.
5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.
6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.
7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.
8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.
9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது
10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.
11. கம்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.
12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாமா கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.
உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.................
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடியாத விஷயங்கள்
ஹா ஹா நிஜமாவே முடியாது தான்...
பஸ் வந்து ஸ்டாப்ல தா நிக்கும்னு தெரிஞ்சும் எட்டி எட்டி பார்க்காமல் இருப்பது
இன்னிக்காவது ஆஃபிசுக்கு சீக்கிரம் போகனும்னு முடிவெடுப்பது
பஸ் வந்து ஸ்டாப்ல தா நிக்கும்னு தெரிஞ்சும் எட்டி எட்டி பார்க்காமல் இருப்பது
இன்னிக்காவது ஆஃபிசுக்கு சீக்கிரம் போகனும்னு முடிவெடுப்பது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடியாத விஷயங்கள்
முஹைதீன் போடும் பதிவுக்கு பின்னூட்டம் இடாமல் இருப்பது
போட்ட பதிவுக்கு பூரிக்கட்டையால் அல்லது உருட்டுக்கட்டையால் அடிவாங்காமல் இருப்பது
நிஷாவை கிண்டல் செய்து காலை வராமல் இருப்பது
சேனை வராமல் இருப்பது
பகிர்வுக்கு நன்றி என வரி பதில் சொல்வதை நிறுத்துவது
ஆங்கிலக்கலவை இல்லாத பதிவு இடுவது
வெள்ளிக்கிழமை யாரும் வரமாட்டார்கள் என தெரிந்தும் முகப்பை எட்டி பார்ப்பது..
இன்னும் வந்தாலும் வரும் என சொல்லாமல் இருக்க---
போட்ட பதிவுக்கு பூரிக்கட்டையால் அல்லது உருட்டுக்கட்டையால் அடிவாங்காமல் இருப்பது
நிஷாவை கிண்டல் செய்து காலை வராமல் இருப்பது
சேனை வராமல் இருப்பது
பகிர்வுக்கு நன்றி என வரி பதில் சொல்வதை நிறுத்துவது
ஆங்கிலக்கலவை இல்லாத பதிவு இடுவது
வெள்ளிக்கிழமை யாரும் வரமாட்டார்கள் என தெரிந்தும் முகப்பை எட்டி பார்ப்பது..
இன்னும் வந்தாலும் வரும் என சொல்லாமல் இருக்க---
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடியாத விஷயங்கள்
அட இது நல்லாருக்கே என் சார்பிலும் ஒன்று போடுகிறேன்
மதிய சாப்பாட்டிற்குப் பிறகு அரை மணி நேரம் தூங்க வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது
இரவைக்கு நேரத்தோடு தூங்க வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது
மதிய சாப்பாட்டிற்குப் பிறகு அரை மணி நேரம் தூங்க வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது
இரவைக்கு நேரத்தோடு தூங்க வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடியாத விஷயங்கள்
அடடா அட்டகாசம் போங்க. அருமையா இருக்கு. இதுல எதுவுமே முடியாது தான்.
நானும் ஒன்று போடுறேன்
2 டூ 4 எக்ஸாம் டியூட்டி பார்ப்பது
நானும் ஒன்று போடுறேன்
2 டூ 4 எக்ஸாம் டியூட்டி பார்ப்பது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடியாத விஷயங்கள்
இன்னும் எதிர் பார்க்கிறோம் சார் ^)சுறா wrote:அடடா அட்டகாசம் போங்க. அருமையா இருக்கு. இதுல எதுவுமே முடியாது தான்.
நானும் ஒன்று போடுறேன்
2 டூ 4 எக்ஸாம் டியூட்டி பார்ப்பது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடியாத விஷயங்கள்
பாஸ் உசுப்பேத்தாதீங்க இன்னைக்கு இவ்வளவு தான்நண்பன் wrote:இன்னும் எதிர் பார்க்கிறோம் சார் ^)சுறா wrote:அடடா அட்டகாசம் போங்க. அருமையா இருக்கு. இதுல எதுவுமே முடியாது தான்.
நானும் ஒன்று போடுறேன்
2 டூ 4 எக்ஸாம் டியூட்டி பார்ப்பது
எனது மாணவர்களுக்கு நான் நடத்தும் கவுன்சிலிங் பிரச்சனைகள். தீர்த்த வழக்குகள் என தனித்திரியாக நிறைய தருகிறேன்.
இளவயது மாணவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு ஆனால் காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.
நான் இந்த வேலையை தான் எனது ஓய்வு நேரங்களில் செய்துக்கொண்டிருக்கிறேன். உணவை ஒரு 10 நிமிடத்தில் முடித்துவிட்டு மீதி நேரம் முழுக்க இந்த வேலை தான்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடியாத விஷயங்கள்
ம்ம் போடுங்க போடுங்க சுறாசார்!
இன்றைக்கு நிறைய இளம் தலைமுறை சரியான வழி காட்டல் இல்லாமல் தாறுமாறாய் போய்கொண்டிருப்பது என்னமோ நிஜம்.
நீங்கள் எழுதுங்கள் படிப்பவர்கள் படித்து தெளியட்டும்.
இன்றைக்கு நிறைய இளம் தலைமுறை சரியான வழி காட்டல் இல்லாமல் தாறுமாறாய் போய்கொண்டிருப்பது என்னமோ நிஜம்.
நீங்கள் எழுதுங்கள் படிப்பவர்கள் படித்து தெளியட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடியாத விஷயங்கள்
சுறா wrote:பாஸ் உசுப்பேத்தாதீங்க இன்னைக்கு இவ்வளவு தான்நண்பன் wrote:இன்னும் எதிர் பார்க்கிறோம் சார் ^)சுறா wrote:அடடா அட்டகாசம் போங்க. அருமையா இருக்கு. இதுல எதுவுமே முடியாது தான்.
நானும் ஒன்று போடுறேன்
2 டூ 4 எக்ஸாம் டியூட்டி பார்ப்பது
எனது மாணவர்களுக்கு நான் நடத்தும் கவுன்சிலிங் பிரச்சனைகள். தீர்த்த வழக்குகள் என தனித்திரியாக நிறைய தருகிறேன்.
இளவயது மாணவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு ஆனால் காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.
நான் இந்த வேலையை தான் எனது ஓய்வு நேரங்களில் செய்துக்கொண்டிருக்கிறேன். உணவை ஒரு 10 நிமிடத்தில் முடித்துவிட்டு மீதி நேரம் முழுக்க இந்த வேலை தான்
உசுப்பேத்த வில்லை சார் படிப்பதற்கு நன்றாக உள்ளது அதான் கேட்டேன் உங்கள் சேவை தொடரட்டும் இங்கும் எழுதுங்கள் உங்கள் பொன்னான சேவைக்கு ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum