சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Khan11

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

4 posters

Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 14:59

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.




 
 
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_501.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Nisha Thu 25 Sep 2014 - 16:09

எங்க வீட்டீல் இவைகளில் ஏதும் இல்லாததால் இது வரை மகிழ்ச்சிக்கு குறைவாய் இல்லை. நிறைவாய் தான் இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by பானுஷபானா Fri 26 Sep 2014 - 15:17

*_ *_ *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 15:13

மகிழ்ச்சி குறைய நிறையக் காரணங்கள் சொல்லி உள்ளீர்கள்

இந்தக் காரணங்கள் குறைய என்ன சரி இருந்தால் சொல்லுங்கள்
எங்கள் வீட்டில் இந்தக்காரணங்கள்தான் அதிகம் _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Nisha Sun 28 Sep 2014 - 15:19

நண்பன் wrote:மகிழ்ச்சி குறைய நிறையக் காரணங்கள் சொல்லி உள்ளீர்கள்

இந்தக் காரணங்கள் குறைய என்ன சரி இருந்தால் சொல்லுங்கள்
எங்கள் வீட்டில் இந்தக்காரணங்கள்தான் அதிகம் _*

 அந்த ஆலோசனைக்கு எதிர்மறையாக  வாழ தெரிந்துக்கணும்!
இல்லை என சொன்னதை இருக்கிறது என்று மாற்றணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 15:22

Nisha wrote:
நண்பன் wrote:மகிழ்ச்சி குறைய நிறையக் காரணங்கள் சொல்லி உள்ளீர்கள்

இந்தக் காரணங்கள் குறைய என்ன சரி இருந்தால் சொல்லுங்கள்
எங்கள் வீட்டில் இந்தக்காரணங்கள்தான் அதிகம் _*

 அந்த ஆலோசனைக்கு எதிர்மறையாக  வாழ தெரிந்துக்கணும்!
இல்லை என சொன்னதை இருக்கிறது என்று மாற்றணும்.
ஒருவர் மாறினால் போதுமா அல்லது அனைவரும் மாற வேண்டுமா?

இல்லை ஏன் கேட்டேன்னா ஒருவர் மாறி விட்டார் ஆனால் மாற்றங்கள் தெரிய வில்லை அதான் கேட்டேன்...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Nisha Sun 28 Sep 2014 - 15:32

என்னை பொறுத்த வரை ஆரம்பமே சரியாய் அடி எடுத்து வைக்கணும்.  ஆரம்பத்தில் ஒருவர் சரியாய் அடி எடுத்து வைத்தால் அடுத்தவர் அதை பின் தொடர்வார். 

ஆரம்பம் தவறும் போது   ஏற்படும் பிரச்சனைகளை  அடங்கி செய்வதை விட  நான் இப்படித்தான் என  பேசி புரிய வைக்க முயலலாம். 

அடிப்படை உணர்வாக  கணவன் மனைவி  பந்தம் என்பது மனிதனால் நியமிக்கப்ட்டதல்ல இறைவனால் முன்குறிக்கப்ட்டது எனும்  நம்பிக்கை புரிதல்  இருந்தால் விட்டுக்கொடுத்தலும், சண்டை சச்சரவும், சங்கடமும், குறை சொல்லலும்  அதனால் வரும் பிரச்சனைகளும் வராதே! 

எங்க வீட்டில் நான் தான் நிரம்ப  விட்டுக்கொடுப்பேன்! ஆரம்ப முதல் அப்படித்தான்! என்னை தாழ்த்தி.. என் வாழ்க்கையை ஜெயித்திருக்கேன்.  ஒரு வேளை நானும் மற்றவர்கள் போல் என் அறிவு திறமை வசதி வாய்ப்பு என பேச ஆரம்பித்திருந்தால் என் வீடும் நரகமாய் தான் போயிருக்கும்-. 

கடவுள் பக்தி அவர்  எமக்கு சொன்ன ஆலோசனைகளை செவிமடுக்க வைத்து  ஜெயம் பெற வைத்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Nisha Sun 28 Sep 2014 - 15:34

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:மகிழ்ச்சி குறைய நிறையக் காரணங்கள் சொல்லி உள்ளீர்கள்

இந்தக் காரணங்கள் குறைய என்ன சரி இருந்தால் சொல்லுங்கள்
எங்கள் வீட்டில் இந்தக்காரணங்கள்தான் அதிகம் _*

 அந்த ஆலோசனைக்கு எதிர்மறையாக  வாழ தெரிந்துக்கணும்!
இல்லை என சொன்னதை இருக்கிறது என்று மாற்றணும்.
ஒருவர் மாறினால் போதுமா அல்லது அனைவரும் மாற வேண்டுமா?

இல்லை ஏன் கேட்டேன்னா ஒருவர் மாறி விட்டார் ஆனால் மாற்றங்கள் தெரிய வில்லை அதான் கேட்டேன்...!

அனைவரும் ஏன் மாறணும்.. வீட்டின் மகிழ்ச்சிக்கு கணவன் மனைவி தான் அடிப்படை அதில் மூன்றாமவர் எதற்கு உள் நுழைய அனுமதிக்கணும். 

அன்பை புரிய வையுங்கள். அனைத்திலும் நீ என புரிய வையுங்கள். புரிந்த பின நீங்களே போ என துரத்தினாலும் போக மாட்டார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 15:56

Nisha wrote:என்னை பொறுத்த வரை ஆரம்பமே சரியாய் அடி எடுத்து வைக்கணும்.  ஆரம்பத்தில் ஒருவர் சரியாய் அடி எடுத்து வைத்தால் அடுத்தவர் அதை பின் தொடர்வார். 

ஆரம்பம் தவறும் போது   ஏற்படும் பிரச்சனைகளை  அடங்கி செய்வதை விட  நான் இப்படித்தான் என  பேசி புரிய வைக்க முயலலாம். 

அடிப்படை உணர்வாக  கணவன் மனைவி  பந்தம் என்பது மனிதனால் நியமிக்கப்ட்டதல்ல இறைவனால் முன்குறிக்கப்ட்டது எனும்  நம்பிக்கை புரிதல்  இருந்தால் விட்டுக்கொடுத்தலும், சண்டை சச்சரவும், சங்கடமும், குறை சொல்லலும்  அதனால் வரும் பிரச்சனைகளும் வராதே! 

எங்க வீட்டில் நான் தான் நிரம்ப  விட்டுக்கொடுப்பேன்! ஆரம்ப முதல் அப்படித்தான்! என்னை தாழ்த்தி.. என் வாழ்க்கையை ஜெயித்திருக்கேன்.  ஒரு வேளை நானும் மற்றவர்கள் போல் என் அறிவு திறமை வசதி வாய்ப்பு என பேச ஆரம்பித்திருந்தால் என் வீடும் நரகமாய் தான் போயிருக்கும்-. 

கடவுள் பக்தி அவர்  எமக்கு சொன்ன ஆலோசனைகளை செவிமடுக்க வைத்து  ஜெயம் பெற வைத்தது.
நிஷா அக்கா சொன்ன கருத்துக்களை நான் ஏற்கிறேன் அத்தோடு கடவுள் பக்தி இறை நம்பிக்கை

உண்மையில் கடவுள் பக்கி உள்ள ஒருவராய் இருந்தால் போதுமே விட்டுக்கொடுப்பு தானாய் வரும்
அதிக கோபம் எப்பவுமே வராது தன் கடமையை சரியாக செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு செய்த தவறுக்கு வருத்தம் இப்படியான இடத்தில் சண்டை சச்சரவுக்கு இடமே இருக்காது என்றும் இனிமை சந்தோசம் மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Nisha Sun 28 Sep 2014 - 16:09

தவறு செய்வது மனித இயல்பு தானே! செய்த தவறை உணர்ந்து திருந்துவதை  மன்னிப்பு கேட்பதை  நான்  மரியாதைக்குறைவு என நினைப்பதில்லை. 

நான் நேசிப்பவர்களுக்கும் முன் என்றும் தாழ்மையாய் அன்பை கொடுத்து அன்பை வெல்வதோடு அவர்கள் என நன்மைக்கு என எது சொன்னாலும் கேட்பேன்.  நீ என்ன எனக்கு புத்தி சொல்வது எனும் மனப்பாங்கு என்னில் என்றுமே இருந்ததில்லைப்பா!  அன்பும், பாசமும் மட்டுமல்ல அவர்களுக்கு முன்  நான் பெரிய அறிவாளி, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என சொல்லவும் மாட்டேன். அவர்கள் அன்பின் முன் நான் தோற்பதை கௌரவக்குறைவாய் நினைப்பதில்லை.  அன்பில் தோற்கும் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சிதானே. 

ஆலோசனகளை  கேட்டு நடப்பவன் புத்தி சாலி, மூடனோ புத்தி மதிகளை அசட்டை செய்கின்றான் என்பார்கள்.  அது வாழ்க்கைக்கும் பொருந்தும். 

 நான் பெரியவன் நீ பெரியவன் .. நான் சொல்லி நீ கேட்கணும். எனக்கு பிடித்தமில்லாததை நீ செய்ய கூடாது. அங்கே போகாதே இங்கே போகாதே என நான் என் பசங்களையே கட்டுப்படுத்து வதில்லை. 

 நான் பேசுவதில்லை,  பிடிப்பதில்லை என்பதற்காக நான்  என் பிள்ளைகளோ, கணவரோ பேசகூடாது என  சொல்வதும் இல்லை.. அவரவர் யோசித்து முடிவெடுங்கள். என்னை மட்டும் கட்டாயப்படுத்தாதீர்கள் என சொல்லி விடுவேன்.  அப்படி இருப்பதால் தானோ என்னமோ  வாழ்க்கை நிம்மதியாய் போய் கொண்டிருக்கின்றது.

இது தான் அடிப்படை! நாம் நாமாக இருப்பதோடு மற்றவர்களையும் நம் அன்பால் அடிமைபடுத்தாமல் இருந்தாலே போதும். வாழ்வில் மகிழ்ச்சி தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?  Empty Re: மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum