Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
5 posters
Page 1 of 1
சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
இன்றைய காலகட்டத்தில் அதிகமான நண்பர்கள் சுயதேவைக்காக எம்மை பயன்படுத்துகின்றார்கள் இது சம்மந்தமாக உங்கள் கருத்து என்ன? (அனுபவம்) /) /)
இது சம்மந்தமாக எனது முகநூலில் இட்ட பதிவு
- Code:
https://www.facebook.com/safnee.ahamed/posts/628548430576221
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
பேஸ்புக் இணைப்பு சரியாக இயங்கவில்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.
நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.
நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
அப்போ நட்புஎனில் பிரதி பலன் பாராமல் உதவி செய்யணுமா.. எனக்கு உடனே பத்து இலட்சம் பணம் அனுப்பி வையுங்களேண். நானும் உங்க நட்பில் இருக்கேனா என செக் செய்யணும். ^_ ^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
Nisha wrote:சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.
நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
அப்போ நட்புஎனில் பிரதி பலன் பாராமல் உதவி செய்யணுமா.. எனக்கு உடனே பத்து இலட்சம் பணம் அனுப்பி வையுங்களேண். நானும் உங்க நட்பில் இருக்கேனா என செக் செய்யணும். ^_ ^_
சில்லரையாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளேன் நண்பியே i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
சரி காசு தான் தர சில்லறை இல்லை!
இந்த கேள்விக்காவது பதிலை சொல்லி உங்க நட்பை நிருபியுங்களேன் அப்பனே.. )*)*)*)*
http://www.chenaitamilulaa.net/t45312p319-topic#429203
இந்த கேள்விக்காவது பதிலை சொல்லி உங்க நட்பை நிருபியுங்களேன் அப்பனே.. )*)*)*)*
http://www.chenaitamilulaa.net/t45312p319-topic#429203
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
மிகவும் சிறப்பான கருத்து....தங்களின் கருத்தே எமது கருத்தும்...சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.
நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்
நட்புக்குள் தேவை என்ன சுயதேவை என்ன... நட்பு என்று வரும்போது அது கடலாக விரிந்து கிடப்பதால் இந்தக் கேள்வி ஏற்புடையதல்ல...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
» பசித்த நகரத்தில் இருப்பவர்கள்
» உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum