Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
4 posters
Page 1 of 1
சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
சுறா புட்டு
[i]
தேவையான பொருட்கள்
சுறா மீன் – 500 கிராம் (நம்ம சுறாஜி இல்ல)
சின்ன வெங்காயம் – 250 கிராம்
பூண்டு – 15 பற்கள்
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள்தூள் -1/2 டீ ஸ்பூன்
உப்பு கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை
சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தோலை உரித்துத் தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
மீனைச் சிறு துண்டுகளாக ஆக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் ஆயில் சேர்த்து சூடு படுத்தவும். கடுகு கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அதில் பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அதில் சுறா மீன் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லித் தழைகள் சேர்த்துப் பரிமாறவும்.
நன்றி சமையல் இணையதளம்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
என்னையா சாப்புடுறன்னு சொல்லி அந்த சூறாவோட சொந்தக்கார சுறா ஒன்னு இப்படி பண்ணிடுச்சாம்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
சுறா சார் எங்கிருந்து சார் இப்படியெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறது மாட்டினா புட்டும் புக்காமலும் விழுங்கிடும் சுறா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
சுறா wrote:என்னையா சாப்புடுறன்னு சொல்லி அந்த சூறாவோட சொந்தக்கார சுறா ஒன்னு இப்படி பண்ணிடுச்சாம்
ஹாஹா!
சுறாவுக்கே சுறாப்புட்டா! முஹைதீனின் சுறாப்புட்டை விட தலைப்புத்தான் அசத்தல். அதற்கு சுறாவின் காமெண்ட் சூப்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
நிருவாகத்தினருக்கு மாற்றி விட்டேன்
வேறு ஒரு தளத்தின் லிங்க் வந்தது !*
வேறு ஒரு தளத்தின் லிங்க் வந்தது !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
இந்த பதிவில் மட்டுமல்ல வேறு சில பதிவிலும் வருகின்றதுப்பா!
இப்போது அந்த ஸ்மைலர் ரொப்பிக் இந்த பதிவில் வரஇல்லை.
இப்போது அந்த ஸ்மைலர் ரொப்பிக் இந்த பதிவில் வரஇல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
ஆமாம் இப்போது தெரிய வில்லை என்ன கொடுமை பார்க்கவே சகிக்க வில்லை _*Nisha wrote:இந்த பதிவில் மட்டுமல்ல வேறு சில பதிவிலும் வருகின்றதுப்பா!
இப்போது அந்த ஸ்மைலர் ரொப்பிக் இந்த பதிவில் வரஇல்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
ஆமாம் நான் பதிவை அழித்து விட்டு அனைத்தினையும் வோட் டில் பதிந்து விட்டு மீண்டும் புதியதாக பதிந்தேன்..
சில தளங்களில் எடுக்கும் பதிவுடன் இம்மாதிரி ஸ்மைலர் ரொப்பிக் வருகின்றது. அதற்கு நான் கண்ட வழி காப்பி செய்து நேரே இங்கே பதியாமல் வோட் டில் போட்டு மீண்டும் காப்பி செய்து இங்கே பதிவது.
முன்னர் இரு திரியில் இப்படி செய்து பார்த்தேன். ஸ்மைலர் ரொப்பிக் வரவில்லை. ஆனாலும் ஏன் இப்படி ஆகின்றது எனக் கண்டு பிடிக்கணும்.
சில தளங்களில் எடுக்கும் பதிவுடன் இம்மாதிரி ஸ்மைலர் ரொப்பிக் வருகின்றது. அதற்கு நான் கண்ட வழி காப்பி செய்து நேரே இங்கே பதியாமல் வோட் டில் போட்டு மீண்டும் காப்பி செய்து இங்கே பதிவது.
முன்னர் இரு திரியில் இப்படி செய்து பார்த்தேன். ஸ்மைலர் ரொப்பிக் வரவில்லை. ஆனாலும் ஏன் இப்படி ஆகின்றது எனக் கண்டு பிடிக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
கண்டு பிடிப்போம் தனியா முடியல துணைக்கு ஆள் தேவைப் படுகிறது இருங்க 15ம் திகதிக்குப் பிறகு கண்டு பிடித்திடலாம் அன்று அவரும் கவலைப்பட்டார் அவர்தான் நம்ம தல ^_Nisha wrote:ஆமாம் நான் பதிவை அழித்து விட்டு அனைத்தினையும் வோட் டில் பதிந்து விட்டு மீண்டும் புதியதாக பதிந்தேன்..
சில தளங்களில் எடுக்கும் பதிவுடன் இம்மாதிரி ஸ்மைலர் ரொப்பிக் வருகின்றது. அதற்கு நான் கண்ட வழி காப்பி செய்து நேரே இங்கே பதியாமல் வோட் டில் போட்டு மீண்டும் காப்பி செய்து இங்கே பதிவது.
முன்னர் இரு திரியில் இப்படி செய்து பார்த்தேன். ஸ்மைலர் ரொப்பிக் வரவில்லை. ஆனாலும் ஏன் இப்படி ஆகின்றது எனக் கண்டு பிடிக்கணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
உங்க தலை என சொல்லணும்! எனக்கு யாரும் தலையும் கிடையாது வாலும் கிடையாது! யாரையும் தெரியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவை என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்
சுறா மீன் சாப்ப்பிட மாட்டோமெ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum