சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கூகுள் (Google) Khan11

கூகுள் (Google)

4 posters

Go down

கூகுள் (Google) Empty கூகுள் (Google)

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 16:47

16 வயதினிலே - கூகுள்

கூகுள் (Google) 10422035_795941407131318_6709083798199936581_n

அமெரிக்காவின் தலைநகரம் எது? ஐஸ்வர்யா ராய் உலக அழகியான வருடம் எது? கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சிக்ஸர் அடித்தவர் யார்? என்பது தொடங்கி புதுகோட்டை என்ற மாவட்டத்தின் 2வது வார்டு கவுன்சிலர் யார்? என்பது வரை இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றால் உங்கள் விரல்கள் மூளையிட்ட கட்டளையின்படி wwww.google.com என்று தான் டைப் செய்யும் அந்த அளவிற்கு வாழ்க்கையில் தேடலுக்கு இன்றியமையாத இணையதளமாக உருவாகியுள்ளது கூகுள்.

இந்த கூகுள் இணையதளம் உருவானதற்கு பின்னால் சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ஸ்டாண்ஃபர்டு யுனிவர்சிட்டியில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு ப்ராஜெக்டாக உருவாக்கியது தான் கூகுள். இந்து வெறும் இணையதளம் அல்ல! பல இணையதளங்களை பற்றிய தகவல்களை தேடித்தரும் தேடுதல் இணையதளமாக் உருவானது. இதன் செயல்பாடு இதுவரை வேறு எந்த இணையதளங்களாலும் செய்ய முடியாத அளைவில் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் ''india vs australia perth test in 1999'' என்று தேடினால் இந்த வாக்கியத்தை அப்படியே தேடுவது தொடங்கி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை பெர்த்தில் விளையாடிய டெஸ்ட் போட்டி, இதுவரை விலிஅயாடிய டெஸ்ட் போட்டி, 1999ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் என பல கோணங்களில் தேடி உங்கள் கண் முன் 0.03 நொடிகளில் 2 லட்சம் விடைகளை கண்முன் நிறுத்தும் தன்மை கொண்டது இந்த இணையதளம்.

செப்டம்பர் 15,1997ல் இந்த இணையதளத்திற்கான டொமைன் பெயரான கூகுள் உருவாக்கப்பட்டு, 1998 செப்டம் 4ம் தேதி இந்த நிறுவனத்தை துவங்கி, செப்டம்பர் 27,1998ல் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது இந்த நாள் தான் கூகுளின் பிறந்தநாள். இன்று ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துள்ளதன் பின்னனியிலும் கூகுள் தான் உள்ளது. உங்கள் ப்ளே ஸ்டோர் துவங்கி, நீங்கள் பயணிக்க உதவும் கூகுள் மேப்ஸ், விடோக்களைக்காண உதவும் யூடியூப் ஆகிய அனைத்துமே கூகுளின் தயாரிப்புகள் தான்.

கூகுள் இணையதளம் மட்டும் ஏன் இவ்வளவு வேகமாக தேடுகிறது ஆனால் மற்ற இணையதளங்கள் தேடுவதில்லையே என்றால் அதற்கும் காரணம் தேடலாம் கூகுளில். ஏனேனில் அதன் முகப்பு பக்கத்தில் கூகுள் என்ற சிறிய அளவில் பதிவேற்றப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் குறைந்த பட்சம் எட்டு டெக்ஸ்ட் வார்த்தகைகளஸிதற்கான அளவு ஒரு மெகா பைட் அளஃவை விட கம்மி தான் குறைவான வேகம் உள்ள இணையதள வசதியிலும் இதனை தேட முடியும் என்கிரது கூகுள்.

கூகுள் அலுவலகம் தான் உலகில் பணியாளர்கள் பணிபுரிய விரும்பும் அலுவலக சூழலை கொண்ட நம்பர் ஒன் நிறுவனம், உலகில் இணையதளத்தை உபயோகிக்கும் 80 சதவிகிதம் பேர் கூகுள் மூலம் தேடுகின்றனர் அதில் 20% பேர் இண்டர்நெட் இணைப்பு உள்ளதா என்பதற்கே கூகுள்.காம் என்று தான் சோதிக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட புகழுக்கெல்லாம் காரணமான கூகுளின் அடையாளம் மிகவும் பிரபலமான நபர்களின் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிடுவது தான்! இன்றும் கூகுள் தனக்கான டூடுளை வெளியிட்டுள்லது. உலகின் வேகமான தேடுதல் வலைதளமாக மட்டுமல்லாமல் பல சமயங்களில் நம் மூளையாக மாறி செயல்படும் கூகுளுக்கு நாம் 16வது பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்வோம்.

ச.ஸ்ரீராம்
 
விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூகுள் (Google) Empty Re: கூகுள் (Google)

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 17:06

நானும் அதிகமாக கூகுலையே அதிகம் பயன் படுத்துகிறேன் தேடலுக்காக
இந்த நேரம் பிந்திய பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூகுள் (Google) Empty Re: கூகுள் (Google)

Post by Nisha Wed 1 Oct 2014 - 2:26

Google என்கிற பெயர் எப்படி வந்தது என தெரியுமா?

ஒன்றிற்குப் பக்கத்தில் 100 பூஜியங்கள் உள்ள எண்ணை Googol என்று அழைப்பார்கள். 

10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,
000,000,000,000, 000,000,000,000,000,000,000,000,000,000,
000,000,000,000,000

 கூகுள் நிறுவனத்தார் தாம் இதனை பெயரிடும் போது கற்பனை செய்ய முடியாதபடி எதை தேடினாலும் அனைத்தையும்  காணகிடைக்கும் இடமாக கூகுள் இருக்க வேண்டும் என நினைத்து இட்டார்களாம்!அந்த இலக்கை அடைந்தும் விட்டார்கள். 

கூகுள் எனில்  1 உடன் நூறு பூச்சியங்கள்
ஒன்றிற்குப் பக்கத்தில் Googol பூச்சியம் சேர்ந்தால்  Googolplex   

என்ன தலை சுத்துதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கூகுள் (Google) Empty Re: கூகுள் (Google)

Post by பானுஷபானா Wed 1 Oct 2014 - 12:19

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கூகுள் (Google) Empty Re: கூகுள் (Google)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum