Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
உணவு - எக்ஸ்பைரி
Page 1 of 1
உணவு - எக்ஸ்பைரி
கடைகளில் பிரெட் வாங்கும் போது எக்ஸ்பைரி தேதி பார்த்து வாங்குகிறோம். அந்த பிரெட்டை காய வைத்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, கட்லெட் போன்றவற்றைச் செய்யப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அப்படிச் செய்கிற போது அதற்கு எக்ஸ்பைரி தேதி கிடையாதா?
ஊட்டச்சத்து நிபுணர் ஷரீஃபா
பிரெட் தூளுக்கும் இது பொருந்தும். பிரெட்டுக்கு உள்ள எக்ஸ்பைரி தேதி, அதன் தூளுக்கும் கட்டாயம் உண்டு. மீந்து போகிற பிரெட்டை தூக்கிப் போட மனமின்றி, வெயிலில் காய வைத்துப் பொடித்து வைப்பதும், என்றோ ஒருநாள் கட்லெட் செய்யும் போது உபயோகிப்பதும் ஆரோக்கியமான விஷயமல்ல. அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவு வகைகளைக் கூட உபயோகிக்கத் திறக்கும் ஒவ்வொரு முறையும் உடனடியாக காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பிரெட் தூள் தேவைப்படுகிற போது, ஃப்ரெஷ்ஷான பிரெட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்தால் மொறுமொறுவென மாறும். அதைப் பொடித்து உபயோகிக்கலாம். வெறும் தோசைக்கல்லில் வாட்டிப் பொடித்தும் உபயோகிக்கலாம். ரஸ்க் தூளைக்கூட உபயோகிக்கலாம். டீ கடைகளில் கிடைக்கிற பொறையை வாங்கி பொடித்தும் உபயோகிக்கலாம். கடைகளில் வாங்குகிற பிரெட் தூள் பாக்கெட்டுகளில் தேதியைப் பார்த்து உபயோகிக்கவும். கரகரப்பு சுவைக்கு மைதா மற்றும் கார்ன்ஃப்ளார் மாவு கலவையைக் கூட உபயோகிக்கலாம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2895&Cat=500
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» உணவு
» சில உணவு வகைகள்
» வயதானவர்களுக்கான உணவு முறை!
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» உணவு
» சில உணவு வகைகள்
» வயதானவர்களுக்கான உணவு முறை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum