Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
3 posters
Page 1 of 1
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
அது தான் கோழியைத்தேடி போய் வீட்டீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:அது தான் கோழியைத்தேடி போய் வீட்டீர்களா?
அட ஆமாக்கா !*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
இன்னைக்கு ஒரு ஆடு சிக்கிச்சு உங்கள காணோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
இன்னிக்கு ஒன்றில்லை 3 ஆடு சிக்கிருச்சு! ஆனால் பிரியாணி செய்பவர் தான் எஸ்கேப்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:இன்னிக்கு ஒன்றில்லை 3 ஆடு சிக்கிருச்சு! ஆனால் பிரியாணி செய்பவர் தான் எஸ்கேப்!
மூனு ஆடு யார் யாரு?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
நீங்க, முஹைதீன், நான் தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:நீங்க, முஹைதீன், நான் தான்
நான் இல்ல நிஷா...அப்படினா 2 ஆடு தான் அண்ணா கிட்ட கேட்டுப்பாருங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
பானுஷபானா wrote:Nisha wrote:நீங்க, முஹைதீன், நான் தான்
நான் இல்ல நிஷா...அப்படினா 2 ஆடு தான் அண்ணா கிட்ட கேட்டுப்பாருங்க...
அதெப்படி உங்களை விட முடியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:நீங்க, முஹைதீன், நான் தான்
நான் இல்ல நிஷா...அப்படினா 2 ஆடு தான் அண்ணா கிட்ட கேட்டுப்பாருங்க...
அதெப்படி உங்களை விட முடியும்?
தெரியும்:) இன்னும் உங்களுக்கு அண்ணா வணக்கம் சொல்ற சூட்சுமம் தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
புரியவில்லையே பானு! கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:புரியவில்லையே பானு! கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
அவ்ரே சொன்னா நல்லா இருக்கும்... இருங்க தனிமடல்ல சொல்றேன் ஆனா யாருக்கும் சொல்லகூடாது அப்புறம் ஒரு ஆடு கூட சிக்காது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
தனிம்டல்ல சொல்லுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
சொல்லாதீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
என் கிட்டயே உங்க விளையாட்டை காண்பிச்சு சிக்கிட்டிங்கல்ல!
உங்களுக்கு இனி இருக்கு?))&))&
உங்களுக்கு இனி இருக்கு?))&))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:என் கிட்டயே உங்க விளையாட்டை காண்பிச்சு சிக்கிட்டிங்கல்ல!
உங்களுக்கு இனி இருக்கு?))&))&
*# *# *#
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
சுறா wrote:Nisha wrote:என் கிட்டயே உங்க விளையாட்டை காண்பிச்சு சிக்கிட்டிங்கல்ல!
உங்களுக்கு இனி இருக்கு?))&))&
*# *# *#
ஹாஹா! அவதார்ல எங்க வீட்டு செல்லம பிளஸ்சி மேடம் கலக்குறாவே! பெரிய பெண்ணாய் வளர வளர ஒல்லியாகுறா போல.. ஸ்லிம் ஆகணும்னு இப்பவே டயட் பண்ணுகின்ராவோ?
என் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:என் கிட்டயே உங்க விளையாட்டை காண்பிச்சு சிக்கிட்டிங்கல்ல!
உங்களுக்கு இனி இருக்கு?))&))&
*# *# *#
ஹாஹா! அவதார்ல எங்க வீட்டு செல்லம பிளஸ்சி மேடம் கலக்குறாவே! பெரிய பெண்ணாய் வளர வளர ஒல்லியாகுறா போல.. ஸ்லிம் ஆகணும்னு இப்பவே டயட் பண்ணுகின்ராவோ?
என் வாழ்த்துகள்!
ஆமாம் அக்கா! இப்ப நல்லா வளர்ந்துட்டா. ஒல்லியா தான் இருக்காள். ^)
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
யாரைபார்த்து வெட்கப்படுகின்றா மேடம்! என்னை பார்த்து இல்லைத்தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:யாரைபார்த்து வெட்கப்படுகின்றா மேடம்! என்னை பார்த்து இல்லைத்தானே?
கடைக்கு கொண்டுபோனால். முதலில் அவள் கடைக்காரரிடம் போய் "அங்கிள் எனக்கு ஒரு "எந்த கதையோ அதை பொருத்து" வேண்டும் என்று மழலையில் கேட்பாள் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
கவன்மாய் பாதுகாப்பாய் வளருங்கள் ஜானி! ஒத்தைமகளாய் வளர்கிறாள் என அதிக செல்லமும் வேண்டாம். கண்டிப்பும் வேண்டாம். அதிக செல்லம் பின்னாளில் வீம்பும் பிடிவாதமும் வரசெய்யும்.
கர்த்தரின் கரமும் வழி நடத்தலும் பாதுகாப்பும் அவளை சுற்றி அரணாய் என்றும் இருக்கும் ஜானி! ஜெருஷா பிளஸ்ஸி எனும் பெயரே அவளின் பிளஸ்தான். அவள் கர்த்தரின் மகள் அல்லவா. ஆசிர்வதிக்கபட்டவளாகவே இருப்பாள்.
கர்த்தரின் கரமும் வழி நடத்தலும் பாதுகாப்பும் அவளை சுற்றி அரணாய் என்றும் இருக்கும் ஜானி! ஜெருஷா பிளஸ்ஸி எனும் பெயரே அவளின் பிளஸ்தான். அவள் கர்த்தரின் மகள் அல்லவா. ஆசிர்வதிக்கபட்டவளாகவே இருப்பாள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
Nisha wrote:கவன்மாய் பாதுகாப்பாய் வளருங்கள் ஜானி! ஒத்தைமகளாய் வளர்கிறாள் என அதிக செல்லமும் வேண்டாம். கண்டிப்பும் வேண்டாம். அதிக செல்லம் பின்னாளில் வீம்பும் பிடிவாதமும் வரசெய்யும்.
கர்த்தரின் கரமும் வழி நடத்தலும் பாதுகாப்பும் அவளை சுற்றி அரணாய் என்றும் இருக்கும் ஜானி! ஜெருஷா பிளஸ்ஸி எனும் பெயரே அவளின் பிளஸ்தான். அவள் கர்த்தரின் மகள் அல்லவா. ஆசிர்வதிக்கபட்டவளாகவே இருப்பாள்.
ஆமாம். அவள் அதிக செல்லம் தான். ஆனால் என்னிடம் நல்லா அடிவாங்குவாள் ஹி ஹி ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» இன்றைக்கு காதலியின் பிறந்தநாள்
» இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
» சேனையில் ஆடும் தேவதை....
» அரிய வகை மலரும் ஆடும்
» சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum