Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
4 posters
Page 1 of 1
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
01:21:25 இப்ராஹீம் நபி மற்றும் ஈசா நபி அவர்களின் தியாகத்தையும் ஈமானையும் நினைவுகூறும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவோம்
முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவுவோம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
தியாகத்திரு நாள் எனில் என்ன ? ஈகை த்திரு நாள் எனில் என்ன? இந்த வாரம் ஹஜ்ஜூப்பெரு நாள் என்றுதானே படித்தேன்!
எப்படியோ அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த ஏழையையும் கவனிக்கும் படி வேண்டுகோள் வைக்கின்றேன்!
எப்படியோ அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த ஏழையையும் கவனிக்கும் படி வேண்டுகோள் வைக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
இம்போர்ட் வானொலியில் முனாஸ் சார் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்.
நிரம்ப உறவுகள் அழைத்து வாழ்த்துகின்றார்கள். நான் கேட்ட வரையில் இன்றைய வாழ்த்தின் கிங்க் நம்ம நௌசாத் சார் தான்பா!
நிரம்ப உறவுகள் அழைத்து வாழ்த்துகின்றார்கள். நான் கேட்ட வரையில் இன்றைய வாழ்த்தின் கிங்க் நம்ம நௌசாத் சார் தான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஹஜ்ஜூப்பெரு நாள் நல் வாழ்த்துகள்.
சேனைத்தமிழ் உலாவின் அன்பு நட்புக்கள் அனைவருக்கும் கட்டாரில் வசிக்கும் அட்டாளை சேனையை சேர்ந்த முஸம்மில் மற்றும் குடும்பம், சம்ஸ் மற்றும் குடும்பம், பர்சானும் அவர் குடும்பமும், பாலமுனை ஹாசிம் மற்றும் அவர் குடும்பம்,பர்ஹாத் குடும்பம், இன்னும் என்னை தெரிந்த எனக்கு தெரிந்த நல் உள்ளங்களுக்கு அன்பு வாழ்த்துகள்.
இந்தியாவிலிருக்கும் பானு ஷபானா அவர் குடும்பம், துபாயிலிருக்கும் முஹைதீன் அவர் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
ரினோஸுக்கும் அவர் அன்பு மகளுக்கும் அவர் மனைவி மகனுக்கும் வாழ்த்துகள்
பாயிஸுக்கும் அவர் குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.
இம்போர்ட் வானொலியை சேர்ந்த உறவுகள் முனாஸ் சார் அவர் குடும்பத்தினர், நௌசாத அவர் குடும்பத்தினர், றிஸ்லி அவர் குடும்பத்தினர் சிகானா மற்றும் அவர் குடும்பத்தினர், இன்னும் இன்னும் அங்கே பணியில் இருக்கும் கலையக அன்பு உறவுகளுக்கும் என் அன்பு வாழ்த்துகள்.
மொத்தத்தில் இந்த நாளை கொண்டாடி கொண் டிருக்கும் உலகத்தின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உங்கள் நிஷாவினதும் அவர் குடும்பத்தினரதும் அன்பு வாழ்த்துகள்.
இன்று என் பிறந்த நாளும் என்பதால் என் பிறந்த நாளையும்சேர்த்து கொண்டாடுங்கள்.

நன்றி நிஷா மேடம் உங்களுக்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்....
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துகள் சார்!
ஈகையை காரணமாய் கொண்டு அதை திரு நாளாய் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஈகையை காரணமாய் கொண்டு அதை திரு நாளாய் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி நிஷா மேடம் )(( )(( )(( )(( )(( barth ): ): ): ): barthNisha wrote:உங்களுக்கும் எங்கள் அனைவரின் வாழ்த்துகள் சார்!
ஈகையை காரணமாய் கொண்டு அதை திரு நாளாய் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Re: தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்திய நல்உள்ளம் கொண்ட நிஷாவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள்.
» சிறுவர் தின வாழ்த்துக்கள்!
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள்.
» சிறுவர் தின வாழ்த்துக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum