சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Khan11

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

4 posters

Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Sat 4 Oct 2014 - 2:13

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! HappyBirthday-PurpleRoses

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 23ro7lw

அன்பு மகனுக்கு  03 10 அன்று பிறந்த நாள்! நான் கொஞ்சம் எனன் ரெம்ப பிசி என்பதால் நினைவில் இருந்தும் திரி தொடங்கி வாழ்த்த முடியல்லை. மாலை நெட் வந்தால் புதிய திரி  தொடங்க முடியல்லை. 

எப்படியோ  தாமதமானாலும் மனமார  நாம்வாழ்த்தும் வாழ்த்து   போய் சேரும் தானே!

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

Last edited by பானுஷபானா on Tue 7 Oct 2014 - 10:49; edited 1 time in total (Reason for editing : போட்டோ இணைத்தேன்)

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Sat 4 Oct 2014 - 2:16

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 0119

Post by சுறா Sat 4 Oct 2014 - 6:32

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சதாம்.

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Bouquet

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by நண்பன் Sat 4 Oct 2014 - 9:11

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதாம் ஹுசேன் இறைவன் நாடினால் கூடிய சீக்கிரம் நாம் சந்திப்போம்
எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 0119

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 9:50

Nisha wrote:எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! HappyBirthday-PurpleRoses

அன்பு மகனுக்கு  03 10 அன்று பிறந்த நாள்! நான் கொஞ்சம் எனன் ரெம்ப பிசி என்பதால் நினைவில் இருந்தும் திரி தொடங்கி வாழ்த்த முடியல்லை. மாலை நெட் வந்தால் புதிய திரி  தொடங்க முடியல்லை. 

எப்படியோ  தாமதமானாலும் மனமார  நாம்வாழ்த்தும் வாழ்த்து   போய் சேரும் தானே!

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

பரவாயில்ல நிஷா ...

உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி.

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Thanks_glitter_2
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 9:53

சுறா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சதாம்.

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Bouquet

மிக்க நன்றி சுறாண்ணா.

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 294625215629297240
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 9:54

நண்பன் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  சதாம் ஹுசேன் இறைவன் நாடினால் கூடிய சீக்கிரம் நாம் சந்திப்போம்
எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 0119

கண்டிப்பா சந்திக்கலாம். மிக்க நன்றி தம்பி

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 1893833ks13w4s76r
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Sat 4 Oct 2014 - 9:55

அதாவது காலையில் வாழ்த்த முடியல்லை பானு! இரவு தான் திரி தொடங்கினேன்!

தாமதமாய் வாழ்த்து திரி தொடங்கியதை சொன்னேன்!

நீங்கள் விடுமுறை எனில் சொல்லிட்டு போக மாட்டிங்களா? மகன் பிறந்த நாளுக்கு என்ன விசேஷம்?  அன்று போன இண்டர்வியூ என்னானது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 10:16

Nisha wrote:அதாவது காலையில் வாழ்த்த முடியல்லை பானு! இரவு தான் திரி தொடங்கினேன்!

தாமதமாய் வாழ்த்து திரி தொடங்கியதை சொன்னேன்!

நீங்கள் விடுமுறை எனில் சொல்லிட்டு போக மாட்டிங்களா? மகன் பிறந்த நாளுக்கு என்ன விசேஷம்?  அன்று போன இண்டர்வியூ என்னானது?

தெரியும் நிஷா நீங்க தான் 4 நாள் என்னால வரமுடியாதுனு சொன்னிங்களே . நானும் தான் லீவ் வரமுடியாதுனு சொல்ல வந்தேன். அதுக்குக் கூட என்னால பதில் சொல்ல முடியல. ஆஃபிஸ்ல நெட் கனெக்ட் போயிருச்சு. கிளம்புற வரை பார்த்தேன் வரல். அதனால எதுவுமே சொல்ல முடியல.

விசேஷம் எல்லாம் செய்ய மாட்டோம். எப்போதும் போல தான் ஸ்வீட் செய்து குடுப்பேன். நேற்று என் தோழி வந்ததால என்னால செய்ய முடியல. இன்னைக்கு செய்யனும்.

வேலை கிடைக்கல நிஷா. கண் துடைப்பு இண்டர்வ்யூ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by சுறா Mon 6 Oct 2014 - 9:46

பானுஷபானா wrote:

உங்கள் மகனுக்கு வேலை இல்லையா?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 10:45

சுறா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அதாவது காலையில் வாழ்த்த முடியல்லை பானு! இரவு தான் திரி தொடங்கினேன்!

தாமதமாய் வாழ்த்து திரி தொடங்கியதை சொன்னேன்!

நீங்கள் விடுமுறை எனில் சொல்லிட்டு போக மாட்டிங்களா? மகன் பிறந்த நாளுக்கு என்ன விசேஷம்?  அன்று போன இண்டர்வியூ என்னானது?

தெரியும் நிஷா நீங்க தான் 4 நாள் என்னால வரமுடியாதுனு சொன்னிங்களே . நானும் தான் லீவ் வரமுடியாதுனு சொல்ல வந்தேன். அதுக்குக் கூட என்னால பதில் சொல்ல முடியல. ஆஃபிஸ்ல நெட் கனெக்ட் போயிருச்சு. கிளம்புற வரை பார்த்தேன் வரல். அதனால எதுவுமே சொல்ல முடியல.

விசேஷம் எல்லாம் செய்ய மாட்டோம். எப்போதும் போல தான் ஸ்வீட் செய்து குடுப்பேன். நேற்று என் தோழி வந்ததால என்னால செய்ய முடியல. இன்னைக்கு செய்யனும்.

வேலை கிடைக்கல நிஷா. கண் துடைப்பு இண்டர்வ்யூ

உங்கள் மகனுக்கு வேலை இல்லையா?

ஆமாண்ணா . படிப்பு முடிஞ்சு 5 மாசமாகுது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 10:49

படம் இணைத்திருக்கிறேன் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 11:57

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! 23ro7lw

 வாவ்! சின்னப்பையனாய் பார்த்ததுக்கு  ஒரு வருடத்தில்  நல்ல வளர்ச்சி தான் பானு!இனி பையன் என சொல்ல முடியாது போல! இளம் வாலிபன் அல்லவா? 

என் கண்ணே பட்டுடும் ! நல்லா வளர்ந்து விட்டார்! மகனுக்கு வாழ்த்துகளும் நல்லாசிகளும் என்றும் உண்டு பானு!

பிள்ளைகள் வளர்ந்து நம்மை விட உயர்ந்து  நமக்கே பாடம் சொல்லிதரும் போது கிடிஅக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது பானு! அதிலும் பெற்றோர் கஷ்டம் உணர்ந்த பிள்ளை கிடைத்தல அதை விட பெறு பேறு என்ன? 

எல்லாமே நலமாகும் பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:37

இந்தப்படம் பிப்ரவரில கொடைக்கானல் போகும்போது எடுத்தது நிஷா. அவனோடமுகநூலில் இருந்து எடுத்தேன்.

அவனோட முகநூல் ப்ரொஃபைல் பாருங்க

Sadham Hussain Hussain
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 13:39

மகனோட முழுப்பெயர் என்ன பானு! அப்பா பெயர் சேர்த்து..
எஞ்ஞினியரிங்கில் என்ன சப்ஜெக்ட் எடுத்தார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:39

Nisha wrote:மகனோட முழுப்பெயர் என்ன பானு! அப்பா பெயர் சேர்த்து..
எஞ்ஞினியரிங்கில் என்ன சப்ஜெக்ட் எடுத்தார்?

அப்பா பெயர் சேர்த்து வராது நிஷா முழு பெயரே சதாம் ஹுசைன் தான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:43

BE E.E.E
Electrical electronic sengineer
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 13:45

பானுஷபானா wrote:
Nisha wrote:மகனோட முழுப்பெயர் என்ன பானு! அப்பா பெயர் சேர்த்து..
எஞ்ஞினியரிங்கில் என்ன சப்ஜெக்ட் எடுத்தார்?

அப்பா பெயர் சேர்த்து வராது நிஷா முழு பெயரே சதாம் ஹுசைன் தான்

ஏன்பா அப்படி ? என் மகனுக்கு கப்ரியேல் பிரபாகரன் என  பிரபா பெயரும் சேர்த்து தான் அழைப்பர்.   இந்தியாவில் அப்படி இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:47

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:மகனோட முழுப்பெயர் என்ன பானு! அப்பா பெயர் சேர்த்து..
எஞ்ஞினியரிங்கில் என்ன சப்ஜெக்ட் எடுத்தார்?

அப்பா பெயர் சேர்த்து வராது நிஷா முழு பெயரே சதாம் ஹுசைன் தான்

ஏன்பா அப்படி ? என் மகனுக்கு கப்ரியேல் பிரபாகரன் என  பிரபா பெயரும் சேர்த்து தான் அழைப்பர்.   இந்தியாவில் அப்படி இல்லையா?

இந்தியாவில் இல்லாம இருக்காது. ஆனா எங்க குடும்பத்துல இதுவரை அப்பா பெயர் சேர்த்து யாரையும் கூப்பிடவோ எழுதவோ நான் பார்த்ததில்லை. எனக்குத் தெரிஞ்சவங்க குடும்பம் வரை இதுபோல செய்ததில்லை.

அதனால நாங்களும் அப்படியே பழகிட்டோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 13:50

அப்ப சரி! 

அப்படின்னால் இன்ஜினியல் என்ன வைப்பாங்க? ஸ்கூலில் கேட்கும் போது அம்மா அல்லது அப்பா பெயர் இஞினியலா வரணுமே பானு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:51

Nisha wrote:அப்ப சரி! 

அப்படின்னால் இன்ஜினியல் என்ன வைப்பாங்க? ஸ்கூலில் கேட்கும் போது அம்மா அல்லது அப்பா பெயர் இஞினியலா வரணுமே பானு

இன்சியல் அப்பா பெயர் தான் வரும் நிஷா. ஆனா நாங்க கல்யாணமாகிட்டா கணவரோட இன்சியல் உபயோகிக்க மாட்டோம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 13:53

அப்படியா? இது எனக்கு புதிய செய்தி பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:55

Nisha wrote:அப்படியா? இது எனக்கு புதிய செய்தி பானு!

பெண்கள் மட்டும் தான் சொன்னேன் நிஷா. இங்கே கல்யாணமாகிட்டா கணவரின் இன்சியலை வைக்கிறாங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 13:57

இங்கும் அப்படித்தான்! 

ஆனால் வைக்காமல் விடும் படியும் முடியும் எனில் பாராட்டத்தானே வேண்டும்.  நான் நினைத்தேன் நீங்கள் பானு கமால் என போடும் போது கமால் தான் கணவர் பெயர் என!  ஆனாலும் அதுவும் முழுமையான பெயர் இல்லை  தானே பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 13:58

Nisha wrote:இங்கும் அப்படித்தான்! 

ஆனால் வைக்காமல் விடும் படியும் முடியும் எனில் பாராட்டத்தானே வேண்டும்.  நான் நினைத்தேன் நீங்கள் பானு கமால் என போடும் போது கமால் தான் கணவர் பெயர் என!  ஆனாலும் அதுவும் முழுமையான பெயர் இல்லை  தானே பானு!

ஆமா நிஷா நம்ம பெயர் முழுதாக தெரியாதபடி இருக்கிறது .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்! Empty Re: எங்க பானுவின் தங்கத்தலைமகன் சதாம் ஷூசைனுக்கு பிறந்த நாள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum