சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Yesterday at 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்  Khan11

என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Go down

Sticky என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Sun 5 Oct 2014 - 22:16

என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும் ,,,,,,https://www.facebook.com/photo.php?fbid=10203917689614567&set=a.10201006790603911.1073741840.1591477445&type=1&theater¬if_t=like


சொன்னது  படிக்காத பாமரன் அல்ல! படித்து எஞ்ஞினியராய்  பணி செய்யும் ஒரு பையன்! தானும் காதலியும் எடுத்த போட்டோ போட்டு  பேஸ்புக்கில் இட்டிருந்தார்! உங்கள் கருத்தை சொல்லுங்கள்!


Last edited by Nisha on Sun 5 Oct 2014 - 22:21; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 10:01

அக்கா அவன் போட்டோவை தூக்கிட்டான். உணர்ச்சியும் உணவாலும் செய்த உடம்புகள் இவர்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 11:25

நான் சேவ் செய்திருக்கேன்! ஆனால் இங்கே இடலாமா என தெரியவில்லை ! அந்த பையன் எஞ்ஞினியராம் ! யாழில்  பணி செய்கின்ரான் போல! என் நட்பில் இல்லை ! என் நட்பில் இருந்த  மகி நிஷா எனும் மு. மன்ற நட்பின் நட்பு! 


 அவன் மேல் பரிதாபப்பட்டும்  அந்த பெண்ணை திட்டியும் கிட்டதட்ட  80 க்கும் மேல் காமெண்ஸ் வந்திருந்தது!  எனக்கு கோபம் வந்து விட்டது! 

என்னுடைய காமெண்ட் மட்டும்  காப்பி செய்து கொண்டேன். மத்தவர்கள் அந்த பெண்ணை திட்டியும் அவன் மேல் பரிதாபப்பட்டும்  பேசிட்டிருந்தாங்க!

 நான் என் பதிவை மட்டும் சேமித்தேன்! படித்து பாருங்கள்! பாவம் அந்த பெண்!

 
Hegas Cetaring அணிந்திருக்கும் ஆடையில் இருக்கும் ஒற்றுமை மனதில் இல்லாத காதல! பலறறிய புகைப்படம் இட்டு முன் கூட்டி மிரட்டி எச்சரிக்கும் காதலில் உண்மை இருக்குமா என்பது ஒரு புறமிருக்க இத்தனை க்கு பின்னும் அந்த பெண் மனம் மாறி இவர்கள் இணைந்தால் இப்பதிவும் அவர்கள் வாழ்வில்ஆயுள் முழுதும்வடுவாய் தான் இருக்கும்! செத்து விடுவேன் என் இத்தனை பகிரங்கமாய் படமிட்டு மிரட்டுபவர்கள் படித்தவர் செய்யும் காரியமா இது? இதற்கு மேல் அந்தபெண் இன்னொரு திருமணம் செய்தாலும் நிம்மதியாய் வாழ முடியுமா?vor 2 Stunden · Gefällt mir · 6 · Antworten
 
  Hegas Cetaring காதல் என்றால் என்னவென தெரியாதவர்களிடம் மாட்டிகிட்டால் இப்படித்தான் ! அம்மா தங்கைச்சியை நினைக்க வேண்டாம் நிஷா! காதலில் உண்மை இருந்தால் அவர் தன் பெற்றோரிடமும் அந்த பெண்ணிடமும் பேசி ஜெயிக்க முயலணுமே தவிர இப்படி இத்தனைபேர் யார் எவரென அறியாதோருக்கெல்லாம் அறிவித்து அந்த பெண்ணையும் தன்னையும் தலை குனிய வைக்க வேண்டாம். இதை காதல் என சொல்லவும் முடியாது! ஒரு வேளை இந்த மாதிரி ஏதேனும் புரிந்து தெரிந்து தான் அந்த பெண் வீட்டில் அவளுக்கு வேறு முயற்சி எடுக்கின்றார்களோ என்னமோ? மிரட்டி, பயந்து வருவதற்கு பெயர் காதல் இல்லை! இனிமேலும் அவர்கள் சேர்ந்தாலும் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும் என நினைக்கின்றீர்களா?vor etwa einer Stunde · Gefällt mir · 5 · Antworten
Hegas Cetaring பெத்து வளர்த்து கஷ்டபட்டு படிக்க வைத்த பெற்றோர்,, அண்ணன் படித்து வந்து தன்னை வாழ வைப்பான் என நம்பும்தங்கை தம்பி.. இது தான் எம் சமூகத்தில் இன்றைய எதிர்பார்ப்பு! இதையெல்லாம் விட்டு இடையில் வரும் இனக்கவர்ச்சியை காதலென பெயரிட்டு அதற்கென உயிரையும் விடுவேன் என மிரட்டு பவர்களை என்ன சொலவது? பரிதாபத்தால் வருவதற்கு பெயர் காதல் அல்ல!vor etwa einer Stunde · Gefällt mir · 4 · Antworten

Hegas Cetaring காதலித்த பெண்ணை இத்தனை பேர் திட்டி தீர்ப்பதும் சாபம் கொடுப்பதனாலும் ஆறுதல் அடைய முடியும் எனில் இது உண்மை காதலா ? தன் தவறை சுட்டி எழுதினால் அப்பதிவு நீக்கப்படும் என தெரிந்தே தான் என் பதிவினை இட்டேன்பா! உன்னை போல் எனக்கு தம்பி தங்கைங்க உண்டு. நீயே உன்னை யோசித்து நிதானித்துகோ என்னை பொறுத்த வரைஅந்த்பெண் பாவம்!
vor etwa einer Stunde · Bearbeitet · Gefällt mir · 4 · Antworten
 
Gajan Rajah யாரோ ஒருத்தன் பெண்ணுக்காக கதைக்கிறான் அவன புடிங்க முதல்ல. பொண்ணுணுணு பாவமோ?
vor etwa einer Stunde · Gefällt mir · 1 · Antworten
 
Hegas Cetaring Gajan Rajah ஆமாம்! அந்த பெண்பாவம் தான்! உங்களுக்கு அக்கா தங்கை உண்டா என தெரியவில்லை! அந்த சகோதரியை உங்கள் சகோதரியாய் வைத்து பாருங்கள்! இதனால் வரகூடிய மான அவமானங்களை யோசியுங்கள். வாலிபவயதில் வரும் இயல்பான உணர்வான காதல்! எல்லோருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கும். எனக்கும் வந்தது! ஆனால் அதற்கு இத்தன பெரிய தண்டனையா? உயிர் போய் விடும்.. உயிரோடிப்பதால் தினம் சாகபோவது யார்? நல்லவன், உண்மையான காதலெனில் அந்த பெண்னின் கௌரவம் காப்பதும் அந்த உண்மைக்காதலிற்கு ரிய லட்சணம் தான்! இப்படி மானத்தை கப்பல் ஏத்துவது அல்ல.. இந்த பதிவை அழித்தாலும் இதை படித்த பலர் மனதில் பதிந்த கருத்து மாறுமா என சிந்தியுங்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir · 10 · Antworten
 
Hegas Cetaring என்னை பொறுத்த வரை இந்த தம்பி மேல் பரிதாபட்டு இவரை மேலும் பரிதாபடுத்துப்வதை விட இவர் செய்த தப்பை உணர்த்தி அவருக்கென எதிர்காலம் உண்டு என நிருபித்து வாழ செய்வதும்... எதிர்காலத்தில் எத்தனை அருமையான பையனை இழந்தோம் என அந்த பெண்ணுமவள் வீட்டாரும் மனம்வருந்தும் படி தனனை எல்லா வகையிலும் உயர்த்து வது தான்! சும்மா சும்மா .. ஆறுதல் எனும் பெயரில் இருக்கும் வேதனையை கூட்டாமல் ஆகும் காரியம் இருந்தால் பாருங்கப்பா! படித்த பையன் தானே இந்த தம்பி! கொஞ்ச நாள் எங்காவது போய் வந்தால் எல்லாம் மறந்து போய் விடும். காலம் ஆற்றாக்காயம் ஏதும் உண்டோ?
vor etwa einer Stunde · Gefällt mir · 2 · Antworten
 
Gajan Rajah நீங்க நினைக்கிற பெண்கள் இல்லை இப்போ.
vor etwa einer Stunde · Gefällt mir · Antworten
 
Hegas Cetaring Gajan Rajah பெண்கள் இல்லை என்பதற்காக நீங்கள் மாறலாமோப்பா! அவர்கள் அப்படி முன் போல் இல்லாமல் போனதற்கு காரணம் நம் நாடும் சூழலும் தானே! கடந்த கால வலிகள் தானே காரணம். நாளை நம் வீட்டிலும் இப்படி ஒரு பிரச்சன வர்லாம் அல்லவாப்பா? யோசியுங்கள். vor etwa einer Stunde · Gefällt mir · 2 · Antworten


Gajan Rajah பெண் ஒன்றும் ஏழை குடும்பமில்ல.
மிக மிக வசதியான குடும்பம் ok. vor etwa einer Stunde · Gefällt mir · Antworten


Hegas Cetaring ஹாஹா Gajan Rajah ஏழை , பணக்காரனா எனும் பேச்சு இங்கே அவசியமில்லைப்பா! வாழ்வில் உயர்வது எனில் பணத்தில் மட்டுமா உயர்வது, தகுதியை உயர்த்தணும். படித்த பையன் தானே இவர்! தன் படிப்பால் தன் அந்தஸ்தை , தகுதியை உயர்த்த சொல்லுங்க! தனக்கென இனிமேல் வருப்வளை ராஜாத்தி போல் கண்னுக்குள் வைத்து பார்த்துக்க்க சொல்லுங்க! அந்த சூழலில் ஐயோ நாம் இந்த வாழ்க்கையை மிஸ் செய்திடோமோ என அந்த்ச் பெண் ஒரு நொடி உணர்ந்தால் அது இவருக்கான வெற்றி தானே? பணம் இன்று வரும்,நாளை போகும், வாழ்க்கையும் உயிரும் அப்படியா?vor etwa einer Stunde · Gefällt mir · 2 · Antworten
 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 12:01

குருட்டாம்போக்கில் பதிவிடும் ஒருவருடன் ஏன் இவ்வளவு வாதம் நிஷா.
அந்த ஆளுக்கு புரிஞ்சமாதிரியே தெரியல


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:06

இல்லை ஜானி! 

செய்தி வெரி சீரியஸ்! சமீப காலமாக  யாழில்  தொடரும் காதல் தோல்வி தற்கொலைகள்  தான் வழி காட்டி! 

அதிலும் காதலித்து விட்டு போய் சேர்ந்து விடுவார்கள். நம்பிய பெண்னை நாறடித்து செல்கின்ரார்கள். 

இருங்க நான் படம் இணைப்பதுடன் இன்னும் சில சம்பவங்கள் தருகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:14

https://www.facebook.com/niru.nirupan

இந்த பையன் இறந்து போனான்! 
https://www.facebook.com/niru.nirupan/posts/731976630168700:0
இறக்க முன் அவன் இட்ட பதிவு இங்கே! 

இம்மாதிரி சம்பவங்கள் இப்போது யாழில் வேகமாக பரவி வருகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:17

சுறா wrote:குருட்டாம்போக்கில் பதிவிடும் ஒருவருடன் ஏன் இவ்வளவு வாதம் நிஷா.
அந்த ஆளுக்கு புரிஞ்சமாதிரியே தெரியல

என்னுடன் விவாதித்தது ஒரு பையன்! ஆனால் சம்பந்த பட்ட பையன் அவன் இல்லை! 
நான் பதிவிடும் வரை  என் நட்பில் இருந்த அந்த பெண்ணும் அவனை பரிதாபப்பட்டு அந்த பெண்னை திட்டிகிட்டிருந்தா! அப்புறம் என் பதிவு பார்த்து அமைதியானதோடு என் பதிவுகளுக்கு பின் பல வந்து பாஸிடிவ் கருத்து போட்டார்கள். பேஸ்புக்கில் பதிவிட்டபின்  உன் காதலே பொய் எனவெல்லாம் சொன்னார்கள். அது வரை அவளை தான் குற்றம் சொன்னார்கள்.

அது வரை வந்த நெகடிவ் அப்ரோஜ் மாறிப்போனது! நல்லது நடந்தால் சரிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 12:41

அதானே பார்த்தேன். உங்களோட பேசி யாரால ஜெயிக்க முடியும். நல்லது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Nisha on Mon 6 Oct 2014 - 12:44

பொதுவாக  நான்  பேஸ்புக்கில் விவாதம் செய்ய போவதில்லைல்யார் எவர் என அறியாமல் கெட்ட வார்த்தையிலும் திட்டுவார்கள் என பயம்! 

ஆனால் இந்த பையன் படம் பார்த்து அமைதியாய் இருக்க முடியல்லை. இருவரும்  எடுத்த போட்டோ அது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by சுறா on Mon 6 Oct 2014 - 12:50

காதல் என்பது பிரிவிலும் வாழும்

ஒருவர் ஒருவரை காயப்படுத்தாது

காதலித்தவளை எந்த காரணத்திலும் அவள் கெட்டவளானாலும் வாழ்த்தவே செய்யும்.

தற்கொலை செய்பவர்கள் கோழைகள். வாழத்தெரியாதவர்கள். இவள் வந்தால் மட்டும் எப்படி கடைசிவரை இவன் வாழ்வான்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by பானுஷபானா on Tue 7 Oct 2014 - 10:12

விளம்பரத்துக்காக போட்டிருப்பானோ?

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by rammalar on Tue 7 Oct 2014 - 18:42

-
_* _*
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15986
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum