சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Khan11

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

3 posters

Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by Nisha Mon 6 Oct 2014 - 13:58

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! 1507942_218160675055721_828405468_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by ahmad78 Mon 6 Oct 2014 - 14:02

ஹா ஹா ஹா

எனக்கு அடர்த்தியான முடிப்பா. எனக்கு இந்த விளம்பரம் செட் ஆகாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:27

^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:37

எதுக்கு இந்த சிரிப்பு. விளம்பரத்தை பார்த்தா? இல்ல என்ன இப்படி கற்பனை பண்ணினீங்களா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:39

நிஷா உங்க படத்தைப் பார்த்தும் இப்படி ஒரு பதிவு போட்டிருக்காங்களேனு நினைச்சேன் சிரிப்பு வந்துருச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:42

அதுதான் எனக்கும் கோபம்.

அழகான என்னைப்பார்த்து எவ்வளவ நக்கல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by பானுஷபானா Tue 7 Oct 2014 - 14:44

ahmad78 wrote:அதுதான் எனக்கும் கோபம்.

அழகான என்னைப்பார்த்து எவ்வளவ நக்கல்

வரட்டும் கேக்கிறேன் (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 15:49

என்னை என்ன கேட்கணும் பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 15:51

ahmad78 wrote:அதுதான் எனக்கும் கோபம்.

அழகான என்னைப்பார்த்து எவ்வளவ நக்கல்

அழகா? அது யாருப்பா தன்னைத்தானே மெச்சிக்கிறது?

நீங்கள் தான் எங்க புத்தி பின் புத்தி என சொல்கின்றீர்களேப்பா!  அதுதான் உங்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படலாம் என்றுதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 16:14

நல்லவார்த்தை சொல்றாங்களான்னு பாரு. (_

எங்களுக்கு எந்த காலத்திலேயும் தேவைப்படாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by Nisha Tue 7 Oct 2014 - 16:43

ahmad78 wrote:நல்லவார்த்தை சொல்றாங்களான்னு பாரு. (_

எங்களுக்கு எந்த காலத்திலேயும் தேவைப்படாது.

ஹாஹா!

நானும் தான் பார்க்கின்றேன் ! நானும் நீங்களும் முன் நாளில் கீரியும் பாம்புமாய் இருந்திருப்போமோ முஹைதீன் சார்!? ஏட்டிக்கு போட்டியா இருக்கோம்ல! 

ஆனால் உங்களுக்கு மொட்டையும்  ஜம்முன்னு தான்  இருக்கும் சார்! 

நிஜம் சொன்னால் என்ன கவலை இருந்தாலும் இங்கே சேனைக்குள் வந்து  உங்க பின்னூட்டம் பார்த்தால் அப்படியே சிரிக்க வைச்சி விடுறிங்க சார்! எப்பப்பாரு என்கூட போட்டி தான் உங்களுக்கு!*_*_*_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதை தானே தேடினீர்கள் முஹைதீன்! Empty Re: இதை தானே தேடினீர்கள் முஹைதீன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum