Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
காதலிப்பது உண்மைதான் திருமணம் முடிவாகவில்லை
2 posters
Page 1 of 1
காதலிப்பது உண்மைதான் திருமணம் முடிவாகவில்லை
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் என அடிக்கடி செய்திகள் வெளியாயின. ஆனால், இதை ரீமா மறுத்து வந்தார். இந்நிலையில் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் ரீமா சென். அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி விட்டது என்பதில் உண்மையில்லை. டெல்லி தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என் நண்பர். கடந்த சில மாதங்களாக நாங்கள் நண்பர்களாகப் பழகி வந்தோம். கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள அவரது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். இதில் எனது நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று, என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் உடனே ஒப்புக் கொண்டேன். அடுத்த நிமிடமே, தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தை அவர் எனக்குப் பரிசளித்தார். இதுதான் நடந்தது. திருமண நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார். ஷிவ் கரண் சிங்குக்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. அவர் கூறும்போது, ‘ரீமாவை ரொம்ப நாட்களாக தெரியும். எங்கள் திருமண நாள் குறித்து இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்வார்கள்’ என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: காதலிப்பது உண்மைதான் திருமணம் முடிவாகவில்லை
ஏன் இந்த அமைதி சரண்யா?சரண்யா wrote: :silent: :silent:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மனைவியை காதலிப்பது எப்படி?
» மனைவியை காதலிப்பது எப்படி?
» அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்: பாரதி தேவி பரபரப்பு பேட்டி
» பெண்ணை காதலிப்பது,.. காதலிக்காமல் இருப்பது.. இரண்டும் குற்றமே!
» காரில் அழைத்து போய் என்னை மகத் இறக்கி விடுவது உண்மைதான் ? (நடிகை டாப்ஸி)
» மனைவியை காதலிப்பது எப்படி?
» அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்: பாரதி தேவி பரபரப்பு பேட்டி
» பெண்ணை காதலிப்பது,.. காதலிக்காமல் இருப்பது.. இரண்டும் குற்றமே!
» காரில் அழைத்து போய் என்னை மகத் இறக்கி விடுவது உண்மைதான் ? (நடிகை டாப்ஸி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|