Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தகராறுகள் வேண்டாமே !
4 posters
Page 1 of 1
தகராறுகள் வேண்டாமே !
தனிமைப்பட்டுப் போனேன்
தவிப்பில் தான் எத்தனை இன்பம்
தட்டிக் கொடுப்பை விட
கிட்டிக் கொடுப்பதிலே
இன்பம் காணும் பலர்
யாருக்குமே தெரியாமல்
ஒழிந்து கிடக்கும்
மன உண்டியலுக்குள்ளே
சில்லைறயான எண்ணங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல
எத்தனை நாளைக்குத்தான்
நானும் உடைக்காமல்
உள்ளுக்குள்ளே
உண்டியலை குலுக்கிக்
கொண்டே இருப்பது ?
மெளன மொழிகள் இழந்து
மரணித்து போகின்றது என்
பேச்சிலே எத்தனை அர்த்தப்
பதிவுகள் கொடுக்கிறார்கள்
நான் எப்படி பேச வேண்டும்
என எழுதிக் கொடுத்திடுங்கள்
அப்படியே பேசுகிறேன்
என் உச்சரிப்பிலேயும்
உட் கருத்துள்ளதாகப் பின்னர்
உளறிக் கொட்ட வேண்டாம் !
எப்படியோ இருந்து விட்டுப் போக
என்னால் முடியாது
இப்படித்தான் நான் இருப்பேன்
என்பதை நீங்கள் ஏற்காவிட்டால்
என்னிடம் இருந்து தள்ளிப் போய் விடுங்கள்
தகராறுகள் வேண்டாமே !
மலர்களை ரசிக்க விடுங்கள்
மாங்கனிகளை புசிக்க விடுங்கள்
மந்திரித்த கோழிக்கு
மாசம் கிழமை தெரியாது விடலாம்
அதற்காக மர்மமே தெரியாதென்பது
உங்கள் மடமையையல்லவா
பெருக்குகிறது ?
வாருங்கள் ஒரே பாதையிலே
ஓடிப்பார்க்கலாம்
வேண்டாது விட்டால்
தனித்து ஓடுங்கள்
தகராறில் இறங்க வேண்டாம் !
தவிப்பில் தான் எத்தனை இன்பம்
தட்டிக் கொடுப்பை விட
கிட்டிக் கொடுப்பதிலே
இன்பம் காணும் பலர்
யாருக்குமே தெரியாமல்
ஒழிந்து கிடக்கும்
மன உண்டியலுக்குள்ளே
சில்லைறயான எண்ணங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல
எத்தனை நாளைக்குத்தான்
நானும் உடைக்காமல்
உள்ளுக்குள்ளே
உண்டியலை குலுக்கிக்
கொண்டே இருப்பது ?
மெளன மொழிகள் இழந்து
மரணித்து போகின்றது என்
பேச்சிலே எத்தனை அர்த்தப்
பதிவுகள் கொடுக்கிறார்கள்
நான் எப்படி பேச வேண்டும்
என எழுதிக் கொடுத்திடுங்கள்
அப்படியே பேசுகிறேன்
என் உச்சரிப்பிலேயும்
உட் கருத்துள்ளதாகப் பின்னர்
உளறிக் கொட்ட வேண்டாம் !
எப்படியோ இருந்து விட்டுப் போக
என்னால் முடியாது
இப்படித்தான் நான் இருப்பேன்
என்பதை நீங்கள் ஏற்காவிட்டால்
என்னிடம் இருந்து தள்ளிப் போய் விடுங்கள்
தகராறுகள் வேண்டாமே !
மலர்களை ரசிக்க விடுங்கள்
மாங்கனிகளை புசிக்க விடுங்கள்
மந்திரித்த கோழிக்கு
மாசம் கிழமை தெரியாது விடலாம்
அதற்காக மர்மமே தெரியாதென்பது
உங்கள் மடமையையல்லவா
பெருக்குகிறது ?
வாருங்கள் ஒரே பாதையிலே
ஓடிப்பார்க்கலாம்
வேண்டாது விட்டால்
தனித்து ஓடுங்கள்
தகராறில் இறங்க வேண்டாம் !
Last edited by முfதாக் on Thu 9 Oct 2014 - 15:50; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தகராறுகள் வேண்டாமே !
ஆஹா இந்தப்பக்கம் காத்து வீசி இருக்கு முஃப்தாக்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தகராறுகள் வேண்டாமே !
காற்று வீச இடமேது ?
நாற்று நெளிய தடையேது ?
ஊற்றுக்கு உறைவாளேது ?
என் உள்ளத்திறகு மறைதாளேது ?
நாற்று நெளிய தடையேது ?
ஊற்றுக்கு உறைவாளேது ?
என் உள்ளத்திறகு மறைதாளேது ?
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தகராறுகள் வேண்டாமே !
முfதாக் wrote:காற்று வீச இடமேது ?
நாற்று நெளிய தடையேது ?
ஊற்றுக்கு உறைவாளேது ?
என் உள்ளத்திறகு மறைதாளேது ?
அப்படினா தினமும் வாங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தகராறுகள் வேண்டாமே !
தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(
கடமை
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தகராறுகள் வேண்டாமே !
முfதாக் wrote:தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(
முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தகராறுகள் வேண்டாமே !
பானுஷபானா wrote:முfதாக் wrote:தினமும் வந்து தடமும் தரத்தான் ஆசை
கடமை
என் கையை அல்லவா கட்டிப் போடுகிறது :(
முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.
ஓஹோ அவர் தான் இவரா? இவர் தான் அவரா?
அதனால் தான் தகராறு வேண்டாம் என்கின்றாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தகராறுகள் வேண்டாமே !
முfதாக் wrote:தனிமைப்பட்டுப் போனேன்
தவிப்பில் தான் எத்தனை இன்பம்
தட்டிக் கொடுப்பை விட
கிட்டிக் கொடுப்பதிலே
இன்பம் காணும் பலர்
யாருக்குமே தெரியாமல்
ஒழிந்து கிடக்கும்
மன உண்டியலுக்குள்ளே
சில்லைறயான எண்ணங்கள்
கொஞ்ச நஞ்சமல்ல
எத்தனை நாளைக்குத்தான்
நானும் உடைக்காமல்
உள்ளுக்குள்ளே
உண்டியலை குலுக்கிக்
கொண்டே இருப்பது ?
மெளன மொழிகள் இழந்து
மரணித்து போகின்றது என்
பேச்சிலே எத்தனை அர்த்தப்
பதிவுகள் கொடுக்கிறார்கள்
நான் எப்படி பேச வேண்டும்
என எழுதிக் கொடுத்திடுங்கள்
அப்படியே பேசுகிறேன்
என் உச்சரிப்பிலேயும்
உட் கருத்துள்ளதாகப் பின்னர்
உளறிக் கொட்ட வேண்டாம் !
எப்படியோ இருந்து விட்டுப் போக
என்னால் முடியாது
இப்படித்தான் நான் இருப்பேன்
என்பதை நீங்கள் ஏற்காவிட்டால்
என்னிடம் இருந்து தள்ளிப் போய் விடுங்கள்
தகராறுகள் வேண்டாமே !
மலர்களை ரசிக்க விடுங்கள்
மாங்கனிகளை புசிக்க விடுங்கள்
மந்திரித்த கோழிக்கு
மாசம் கிழமை தெரியாது விடலாம்
அதற்காக மர்மமே தெரியாதென்பது
உங்கள் மடமையையல்லவா
பெருக்குகிறது ?
வாருங்கள் ஒரே பாதையிலே
ஓடிப்பார்க்கலாம்
வேண்டாது விட்டால்
தனித்து ஓடுங்கள்
தகராறில் இறங்க வேண்டாம் !
பேச்சும் பின்னூட்டமும் இயல்பாகவே கவிதையாய் உங்கள் எழுத்தோடு ஒன்று விட்டதை காண்கின்றேன்! அருமையான திறமை!
தனிமைப்பட்டு போனேன் என ஆரம்பித்து கூடி இருந்தால் தட்டி தராமல் திட்டி தீர்ப்பர் என தொடர்ந்து எத்தனை எத்தனை வெளிப்பாடுகள்! சிலேடையாய் பேசுதலை ஊமைக்குத்து என்பர் பதிவில் சிலேடை கண்பித்து அதுவா.. இதுவா... அதனாலா... இதனாலா என சிந்திக்க வைத்து தலைமுடியை பிய்க்க செய்யாமல் விரும்பினால் என்னோடு இணைந்து ஓடி வா இல்லாவிட்டால் தனித்தே போகலாம். என்னை விடு நானா நானாய் இருக்கின்றேன் என மனதிலுள்ளதை போட்டுடைத்து தனிமைபட்டாலும் பரவாயில்லை தகராறு வேண்டாம் என சொன்னாலும் தகராறு உருவாகிடுமே என பயமாய் தான் இருக்கின்றது!
ம்ம்! ஏன் வரவில்லை எனில் நேரம் இல்லை எனும் பாட்டை பாடும் பலர் போல் நீங்களும் பாட லாம்! ஆனால் பேஸ்புக்கில் உங்கள் ஆவர்த்தனங்கள் கண்ட பின் இங்கே தகராறு வேண்டாம்! ஒழுங்காக வாருங்கள் என சொல்லணும் என தகராறை விலை கொடுத்து வாங்க தோணுது!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தகராறுகள் வேண்டாமே !
முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.
இதுவேற நடக்குதா? ))&
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தகராறுகள் வேண்டாமே !
ahmad78 wrote:முகநூலில் அரட்டை அடிக்க கடமை கட்டிப் போடலையா சார்.
இதுவேற நடக்குதா? ))&
யாரை அடிக்கிறிங்க என்னையவா? முஃப்தாக்கையா ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum