Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
4 posters
Page 1 of 1
யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையமும் ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயில் பயணம்! நேரடி ஒளிபரப்பு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக நான்கு பிரதான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் யாழ்தேவி ரயில் சேவைகள் கல்கிஸ்சை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
மேலும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடுகதி மற்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இவை யாழில் இருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும்.
அத்துடன் கொழும்பில் இருந்து யாழ் வரை செல்ல சாதாரண ரயில் கட்டணமாக 320 ரூபா அறவிடப்படவுள்ளது.
மேலும் முதல் வகுப்பு ஆசனங்களுக்கு 900 ரூபாவும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு 800 ரூபாவும், அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைக் கட்டணமாக 1500 ரூபா அறவிடப்படவுள்ளது.
அதேபோல் எதிர்வரும் தினங்களில் மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் வரை, பிரதி சனிக்கிழமைகள் ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று( 13.10.2014) இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் யாழ்-கொழும்பு தொடரூந்துச்சேவையின்படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது.
இதன்படி யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை தொடரூந்து ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,
யாழ்நகரிலிருந்து_கொழும்பு_கோட்டைவரை
1.யாழ்தேவி – காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்
2.இன்ரசிற்றி – முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்
3.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து – பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்
4.தபால் தொடரூந்து – இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்
5.விசேட தொடரூந்து – ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்
கொழும்பு_கோட்டையிலிருந்து_யாழ்நகர்வரை
1.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து – காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்
2.யாழ்தேவி – காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்
3.இன்ரசிற்றி – முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்
4.தபால் தொடரூந்து – மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்
5.விசேட தொடரூந்து – சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்
இதன்படி யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை தொடரூந்து ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,
யாழ்நகரிலிருந்து_கொழும்பு_கோட்டைவரை
1.யாழ்தேவி – காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்
2.இன்ரசிற்றி – முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்
3.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து – பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்
4.தபால் தொடரூந்து – இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்
5.விசேட தொடரூந்து – ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்
கொழும்பு_கோட்டையிலிருந்து_யாழ்நகர்வரை
1.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து – காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்
2.யாழ்தேவி – காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்
3.இன்ரசிற்றி – முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்
4.தபால் தொடரூந்து – மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்
5.விசேட தொடரூந்து – சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
Today is a historic day for #SriLanka. The Yaal Devi train is traveling to Jaffna for the first time in 24 years.
The ‘Yal Devi’ Train arrived in Jaffna today after a period of 24 years while President Mahinda Rajapaksa ceremonially declared open the Jaffna Railway Station.
Namal Rajapaksa
PolitikerIn
The ‘Yal Devi’ Train arrived in Jaffna today after a period of 24 years while President Mahinda Rajapaksa ceremonially declared open the Jaffna Railway Station.
Namal Rajapaksa
PolitikerIn
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
சந்தோசமாக உள்ளது கண்டிப்பாக எனது யாழ்பாணப் பயணம் வரும் விடுமுறையில் இருக்கும் என்பதை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
படங்கள் நன்றி அந்திவரும் நேரம் புகழ் றிஸ்லி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum