Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
5 posters
Page 1 of 1
அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
-
எங்க படத்துல மதச்சார்பின்மையை வலியுறுத்தி
ஒரு வசனம் வருது...!
-
என்னங்க அது?
-
பீட்டர், மசூதிக்குப் போய் என் பேர்ல அர்ச்சனை
பண்ணிட்டு வா...!
-
--பாரதி
-
----------------------------------------------
-
புதுசா வீடு தேடும்போது சேப்டி இருக்கான்னு
பாக்குறவன் மனுசன்...
-
அக்கம்பக்கத்துல ஏதாவது Scooty இருக்கானு
பாக்குறவன் பெரிய மனுசன்...!
-
>புண்ணியமூர்த்தி
-
===============================================
-
தொந்திரவு செய்ய வேண்டாம், ஏற்கனவே
நிறையத் தொந்திரவு எனக்கு...!
-
#கல்யாணமானவன் காரின் பின்னால் வாசகம்
-
>கலீல்
-
------------------------------------------
-
Fashion TV பார்க்காத பசங்க கூட இருப்பாங்க...
Fair and Lovely போடாத பொண்ணுங்களே
இருக்க மாட்டாங்க...!
-
--நிரஞ்சன்
-
-------------------------------------------
-
பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிரூக்கீங்க..?
-
லோராண்டி - னு வச்சிருக்கேன்...!
-
என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?
-
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில்
இடம் பெற்ற பேர் சார் இது...!
-
அது என்ன பாடல்?
-
நந்தவனத்தி லோராண்டி..!
-
--போதனா
-
------------------------------------------------
--பாக்யா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
^_^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
ஹாஹா! லோராண்டி பேரு புதுசா இருக்குதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
பாடலில்
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
என வருவதை
நந்தவனத்தி லொராண்டி
என எழுதுவார்கள்
-
படிப்பவர்கள் சொற் பிரித்து பொருள் கொள்வார்கள்
-
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
என வருவதை
நந்தவனத்தி லொராண்டி
என எழுதுவார்கள்
-
படிப்பவர்கள் சொற் பிரித்து பொருள் கொள்வார்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
ம் வெண்பா எழுதுகின்றேன் என இப்படித்தான் வார்த்தையை பிரித்து போட்டு எழுதுவார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
அனைத்தும் அருமை ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெட்ரோல் ரேகையும் இருக்கான்னு பாருங்க..!
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» அழகாக இருக்கான்னு பாருங்க
» மனுசன் திருந்துற மாதிரி தெரியல…
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» அழகாக இருக்கான்னு பாருங்க
» மனுசன் திருந்துற மாதிரி தெரியல…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum