Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
3 posters
Page 1 of 1
கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
நானும் தந்தையும் புறக்கோட்டைப் பகுதிக்கு பழங்கள் வாங்குவதற்காக சென்றோம் அங்கு எங்கு திரும்பினாலும் 500கிராம் திராட்சைப்பழம் 100ரூபாய் என்று எழுதிப் போடப்பட்டிருந்தது என்ன இத்தனை மலிவா கொழும்பில் என்று நினைத்துக்கொண்டு ஒரு கிலோ திராட்சை தாருங்கள் என்று கேட்டு வாங்கினேன் திராட்சையினை உண்டு பாரத்தால் விதையற்ற அருமையான சுவையுடன் கூடிய பழம் சரி இன்னும் இரண்டு கிலோ தாருங்கள் என்று வாங்கினேன் இப்போது எனது தந்தையின் கையில் 03கிலோ திராட்சையிருக்கிறது பணத்தினையும் கொடுத்துவிட்டு திரும்பியபோதுதான் தந்தை என்னைப்பார்த்து மகன் இது சரியான அளவைதானா? என்று சந்தேகத்துடன் பாரத்தார் அப்போதுதான் அதை வாங்கி என்கையில் தூக்கம் பார்த்தேன் 03கிலோவையும் சோர்த்தால் ஒன்றரை கிலோ அளவுதான் இருந்தது இதில் வேடிக்கை என்ன வென்றால் அந்த விற்பனையாளன் தாராசில் நிறுக்கின்ற போது தராசினை தூக்கி எங்களிடம் காட்டிவிட்டு அளந்து கொடுத்தார் அதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வராமல் இருந்தது பின்னர் நாங்கள் சுதாகரித்துக்கொண்டதைக் கவனித்த அந்த நபர் உங்களுக்கு திராரட்சை விற்பதில்லை இந்தாருங்கள் உங்கள் பணம் பழத்தினை திரும்பத்தாருங்கள் என்று வாங்கிக்கொண்டார் அந்த பகுதியில் இருந்த அத்தனை நபரும் இதே குழப்பத்தில் திரும்பிச்செல்வதைக் கண்டேன்
சரி இவன் ஏமாற்றிவிட்டான் என்று இன்னும் நான்கு ஐந்து கடைவரை சென்று பார்த்தால் அத்தனை கடைகளிலும் இதே ஏமாற்று வேலைதான் செய்தார்கள் சரி என்று ஒரு ஒரு கடையில் ஒரு கிலோ திராட்சை தருமாறு கேட்டேன் அவன் 300ரூபாய் என்றதும் கொடுத்து வாங்கிக்கொண்டேன் அதனை எடுத்துக்கொண்டு இலத்திரனிய திராசி இருக்கும் கடைக்குச்சென்று நிறுத்தால் அது 560கிராம்தான் இருந்தது அதனை எடுத்துக்கொண்டு நேராக புறக்கோட்டை சந்தைப் பொலிசாரிடம் சென்று முறையிட்டேன் அவர் என்னை அழைத்துக்கொண்டு நான் வாங்கிய கடைக்காரனிடம் சென்று விசாரித்தார் கடைக்காரன் சுதாகரித்துக்கொண்டு கதையை மாற்றி சிங்கள மொழியில் வேறுவிதமாகச் சொன்னான் நானும் விடாமல் அவ்விடத்திலேயே சண்டைசெய்தேன் கடைக்காரன் பணத்தினைத் திருப்பிக்கொடுத்தானே தவிர ஒரு கிலோ அளந்து தரமுடியவில்லை அவன் வைத்திருத்த தராசி அப்படி. இதனை பார்த்துக்கொண்டிருந்த பொலிசார் சொல்லும் அளவு நடவெடிக்கை எதும் செய்யாமல் வேடிக்கைதான் பார்த்தார் மொழிதெரியாத எத்தனை அப்பாவிகள் இவர்களின் அடாவடித்தனத்துக்கு பயந்து வாங்கியதை திரும்பியும் கொடுக்க முடியாமல் திரும்ப கேட்கவும் முடியாமல் அல்லாடுவதைக் காண முடிகிறது மனதுக்குள் மிகவும் வருந்தினேன் என் தந்தையும் மிகவும் கவலை அடைந்தார் உண்மையினைச்சொல்லி 01கிலோ இவ்வளவுதான் என்று உண்மையினைச்சொல்லி வியாபாராம் செய்தால் என்ன என்று அவர்களுக்கு ஏசிய வண்ணம் அவ்விடம் விட்டு நகர்ந்தோம்
பின்னர் வேறு ஒரு கடையில் வாங்கிக்கொண்டு கொழும்பை விட்டு நகர்ந்து விட்டேன் இந்த சம்பவத்தினை எழுத நினைத்ததன் காரணம் இன்றும் நீங்கள் புறக்கோட்டை கடைத்தெருவுக்குச்சென்றால் இதைக் காணலாம் உசாராக இருங்கள் ஏமாற்றமே தொழிலாகச்செய்கிறார்கள் என்பார்வையில் கடமையாளர்களும் சேர்ந்து இந்த தவறை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் அங்கு செல்கின்ற நுகர்வோர் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ஏமாந்திடாதீர்கள்.

Re: கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
உங்கள் சொந்த அனுபவமா ஹாசிம்!
இது தான் எம்மவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனையே ஹாசிம், விலையை கவனிப்பவர்கள் அதன் தரமும், நிறையையும் கவனிப்பதில்லை. ஒரு கிலோ 100 ரூபாய் என சொல்லி கால் கிலோ கொடுத்தாலும் மலிவு விலை என மயக்கத்தில் இழப்பு புரிவதில்லை.
உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி ஹாசிம்! ஊர் வந்தால் வந்து கடைகளுக்கு போனால் கவனத்தில் கொள்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
சொந்த அனுபவம் அக்கா
உண்மையில் வியந்து போனேன் ஏன் இவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்கள் இவர்கள் ஏமாற்றி உழைக்கின்ற பணம் இவர்களுக்கு தங்குமா
இங்கு இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது யாராவது திரும்ப கேட்டால் சண்டை செய்கிறார்கள் இதற்கு பயந்தே யாரும் திரும்ப கேட்பதில்லை

எம்மவர்களுக்கு ஏமாற்றுதலும் ஏமாறுதலும் பழகிப்போனதுப்பா!
அங்கிருந்தோருக்கு அது நாளாந்தம் காணும் வாழ்க்கை. நமக்கு எப்போதாவது தெரிவதால் பெரியதாய் தோன்றுகின்ற்து!
அங்கிருந்தோருக்கு அது நாளாந்தம் காணும் வாழ்க்கை. நமக்கு எப்போதாவது தெரிவதால் பெரியதாய் தோன்றுகின்ற்து!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழும்பில் நடந்தது - ஒரு கிலோ 200 ரூபாய்(அறிவுறுத்தல்)
இதை நானும் கண்டிருக்கிறேன் ஹாசிம்
பழத்தில் நீ்ங்கள் மாட்டியது போன்று நானும் துணிக்கடையில் மாட்டி இருக்கிறேன் இரக்கமற்ற வெறியர்கள்
நிஷா அக்கா சொன்னது போன்று ஒரு வேளை இப்படித்தான் இருக்கும்
எம்மவர்களுக்கு ஏமாற்றுதலும் ஏமாறுதலும் பழகிப்போனதுப்பா!
அங்கிருந்தோருக்கு அது நாளாந்தம் காணும் வாழ்க்கை. நமக்கு எப்போதாவது தெரிவதால் பெரியதாய் தோன்றுகின்ற்து!
பழத்தில் நீ்ங்கள் மாட்டியது போன்று நானும் துணிக்கடையில் மாட்டி இருக்கிறேன் இரக்கமற்ற வெறியர்கள்
நிஷா அக்கா சொன்னது போன்று ஒரு வேளை இப்படித்தான் இருக்கும்
எம்மவர்களுக்கு ஏமாற்றுதலும் ஏமாறுதலும் பழகிப்போனதுப்பா!
அங்கிருந்தோருக்கு அது நாளாந்தம் காணும் வாழ்க்கை. நமக்கு எப்போதாவது தெரிவதால் பெரியதாய் தோன்றுகின்ற்து!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum