Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
4 posters
Page 1 of 1
வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.
உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.
அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2948
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
பகிர்வுக்கு நன்றி எனக்கு சுடு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
உண்மையாவா? நான் எப்போதும் குளிர்ந்த தண்ணீர் தான் குடிப்பேன்.அதான் சீக்கிரம் கிழவனாயிட்டேனோ? :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது என்பர். அதற்காக அறிவியல் விளக்கத்தோடு அப்புறம் வருகின்றேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது என்பர். அதற்காக அறிவியல் விளக்கத்தோடு அப்புறம் வருகின்றேன்பா!
ஹாஹாஹா தகவல் தேட போறீங்களா? சரி சரி காத்திருக்கேன் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
இல்லை இல்லை எனக்கு தெரியும்.
தட்டச்சிடணும்பா
நாம் எண்ணெய் சமைத்தால் பாத்திரத்தில் எண்ணெய் அப்படியே ஒட்டிக்கொண்டு சுடுதண்ணீரில் கழுவினால் தான் எண்ணெய் பசை போகும் அல்லவா...
அதே போல் நம் உணவு குழாய் செல்லும் வழியிலும் நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புக்கள் படித்து நாளடைவில் அந்த கொழுப்புக்கள் தான் மாரடைப்பு போன்றதை கொண்டு வரும்.
சாப்பிட்ட பின் குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் குடித்தால் கொழுப்பு அப்படியே உணவுக்குழாயில் படிந்து விடும். அதற்கு மருந்தாக நாம் வென்னீரை குடிக்கணும். வென்னீர் உணவில் இருக்கும் கொழுப்பு உறையாது கரைத்து விடும். அதுவும் சாப்பிட்ட உடனே குடிக்க கூடாது.. அரை மணி நேரம் கழித்து குடிக்கணும்.
அதே போல் உணவுக்குழாயில் படியும் கொழுப்புக்கு .. இஞ்சி சாறு . நல்ல மருந்து! அது தான் நம்மூரில் இஞ்சி போட்ட தேனீரை சாப்பிட பின் குடிப்பார்கள்.
இயன்ற வரை சாப்பாட்டுடன் அதிலும் இறைச்சி , எண்ணெய் சேர்த்த உணவு உண்டால் ஐஸ் வாட்டர், குளிர் பானம் நேரடியாக பிரிஜிலிருந்து எடுத்து குடிக்க கூடாதுப்பா!

Last edited by Nisha on Sat 18 Oct 2014 - 19:46; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
சுறா wrote:மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
அப்புறம் சாப்பிட்டதும் பழங்களும் சாப்பிடகூடாது தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
ஓ அது வேறயா?Nisha wrote:சுறா wrote:மிகவும் பயனுள்ள தகவல் அத்தை. மிக்க நன்றி
அப்புறம் சாப்பிட்டதும் பழங்களும் சாப்பிடகூடாது தெரியுமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
ஆமாம் உணவுடன் பழங்களில் இருக்கும் ஆசிட் சேர்ந்து இரப்பையில் ஆசிட் உருவாக கார்ணம் ஆகுமாம். அதனால் உணவருந்தி ஒரு மணி நேரம் பின் பழங்கள் உண்ணலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:ஆமாம் உணவுடன் பழங்களில் இருக்கும் ஆசிட் சேர்ந்து இரப்பையில் ஆசிட் உருவாக கார்ணம் ஆகுமாம். அதனால் உணவருந்தி ஒரு மணி நேரம் பின் பழங்கள் உண்ணலாம்!
மிக மிக நல்ல தகவல். மிக்க நன்றி
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
பீஸ் அனுப்பி வையுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!
Nisha wrote:பீஸ் அனுப்பி வையுங்கள்!
(_ (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம் ?
» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்
» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
» ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum