Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
படித்ததில் பிடித்தவைகள்
+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
படித்ததில் பிடித்தவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஹாஹா! வேலையில் போகும் ஓணானை பிடிச்சு காதில் விட்ட கதை இது தான்.
கேள்வியை கேளுங்கள். அப்புறம் மீதியை பார்க்கலாம்.
கேள்வியை கேளுங்கள். அப்புறம் மீதியை பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
தனிமையில் சிரிக்கிறேன் அக்கா உங்களின் வரிகண்டுNisha wrote:ஹாஹா! வேலையில் போகும் ஓணானை பிடிச்சு காதில் விட்ட கதை இது தான்.
கேள்வியை கேளுங்கள். அப்புறம் மீதியை பார்க்கலாம்.
கேள்வி இப்போதைக்கு இல்லை மீதி இருக்கட்டும் தொடர்வேன் நிச்சயம்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஏன் சிரித்தீர்கள் என சொல்லிட்டு சிரித்தால் நாங்களும் சிரிப்ப்போம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
வேலியில் போகும் ஓணானைப்பிடித்து காதில் விட்ட கதை என்றிங்களே அது..... என்னை கேள்வி கேட்கச்சொல்லி எமக்குள் பெரும் விவாதமே நடந்தேறியதே அதை நினைத்தேன்
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஆமாம்ல!
ஆனாலும் கேள்வி கேளுங்கள் ஹாசிம்!
தளத்தின் வளர்ச்சியே இம்மாதிரி கேள்விகள், பதில்களில் மூலம் சுவாரஷ்யம் தந்து கவர்வது தானே?
சும்மா அங்குமிங்கும் தேடி காப்பி பேஸ்ட் பதிவுகளை இடுவதைவிட கேள்வி கேட்டு அவரவர் மனதில் பதிவுகளை பதிலாய் இடச்செய்வது தான் நல்லது.
என் இரு திரியிலும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சேனை கொஞ்சம் சூடு பிடிக்கும்.
ஆனாலும் கேள்வி கேளுங்கள் ஹாசிம்!
தளத்தின் வளர்ச்சியே இம்மாதிரி கேள்விகள், பதில்களில் மூலம் சுவாரஷ்யம் தந்து கவர்வது தானே?
சும்மா அங்குமிங்கும் தேடி காப்பி பேஸ்ட் பதிவுகளை இடுவதைவிட கேள்வி கேட்டு அவரவர் மனதில் பதிவுகளை பதிலாய் இடச்செய்வது தான் நல்லது.
என் இரு திரியிலும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சேனை கொஞ்சம் சூடு பிடிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
ஆம் அக்கா தொடரலாம்Nisha wrote:ஆமாம்ல!
ஆனாலும் கேள்வி கேளுங்கள் ஹாசிம்!
தளத்தின் வளர்ச்சியே இம்மாதிரி கேள்விகள், பதில்களில் மூலம் சுவாரஷ்யம் தந்து கவர்வது தானே?
சும்மா அங்குமிங்கும் தேடி காப்பி பேஸ்ட் பதிவுகளை இடுவதைவிட கேள்வி கேட்டு அவரவர் மனதில் பதிவுகளை பதிலாய் இடச்செய்வது தான் நல்லது.
என் இரு திரியிலும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சேனை கொஞ்சம் சூடு பிடிக்கும்.
அத்தோடு அப்பப்ப சுவாரஸ்யமான விவாதத்தலைப்புகளையும் இட்டு தொடரலாம்
புதிதாக உள் வாங்கப்பட்ட எம் உறவுகளிடமும் கேள்விகள் மூலம் மேலும் அவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் தொடர்வோம்
Re: படித்ததில் பிடித்தவைகள்
அப்படியே ஆகட்டும்
பட்டிமன்ற திரியில் பொது விவாதம் ஒன்றை ஆரம்பிக்கலாமே!
பட்டிமன்ற திரியில் பொது விவாதம் ஒன்றை ஆரம்பிக்கலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
நல்லது அக்கா அரிய ஒரு தலைப்பில் ஆரம்பித்து விடுங்கள் அக்கா நான் நீங்கள் எழுதும் கருத்திற்கு எதிர்க்கருத்தோடு தொடர்கிறேன் மேலும் எமது தோழர்களை எமக்குள் பிரித்துக்கொண்டு கருத்துகள் பதியலாம் பட்டிமன்றமாகவே அக்கிவிடலாம்Nisha wrote:அப்படியே ஆகட்டும்
பட்டிமன்ற திரியில் பொது விவாதம் ஒன்றை ஆரம்பிக்கலாமே!
Re: படித்ததில் பிடித்தவைகள்
என்னது?
எதிர் கருத்தா? நீங்களா? மகனே! நல்லாரு ராசா! நல்லாரு!
சுறாவை சொல்லுவோம். நான் திரி தொடங்கினால் நடுவராய் இருக்கணும். சுவாரஷ்யம் இருக்காது. அவ்வ்வ்வூ
எதிர் கருத்தா? நீங்களா? மகனே! நல்லாரு ராசா! நல்லாரு!
சுறாவை சொல்லுவோம். நான் திரி தொடங்கினால் நடுவராய் இருக்கணும். சுவாரஷ்யம் இருக்காது. அவ்வ்வ்வூ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
விவாதம் சூடு பிடிக்கணுமென்றால் எதிர்கருத்துக்கு ஆள் வேணுமில்ல அதனால்தான்Nisha wrote:என்னது?
எதிர் கருத்தா? நீங்களா? மகனே! நல்லாரு ராசா! நல்லாரு!
சுறாவை சொல்லுவோம். நான் திரி தொடங்கினால் நடுவராய் இருக்கணும். சுவாரஷ்யம் இருக்காது. அவ்வ்வ்வூ
Re: படித்ததில் பிடித்தவைகள்
அதுவும் சரி. அதுக்காக நான் சொல்லும் எல்லாத்தையும் எதிர்க்கணும் என்பது இல்லை.
தும்பி சார் மாதிரி ஆமாக்கா, ஆமாக்கா என ஆமாம் சாமி போட்டு விட்டு இந்தக்காதில் வாங்கி அந்தக்காதால் விடாமல் இருக்கும் வரை மகிழ்ச்சி தான்.
தும்பி சார் மாதிரி ஆமாக்கா, ஆமாக்கா என ஆமாம் சாமி போட்டு விட்டு இந்தக்காதில் வாங்கி அந்தக்காதால் விடாமல் இருக்கும் வரை மகிழ்ச்சி தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படித்ததில் பிடித்தவைகள்
எல்லாத்தையும் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லை அக்கா விவாதத்திற்காக மாத்திரம்தான் அதிகமானவர்கள் எம் விவாதத்தில் இணைந்தால் நாம் ஒரே அணியிலும் சேர்ந்திடலாம் ஆரம்பிப்போம் பார்க்கலாம்Nisha wrote:அதுவும் சரி. அதுக்காக நான் சொல்லும் எல்லாத்தையும் எதிர்க்கணும் என்பது இல்லை.
தும்பி சார் மாதிரி ஆமாக்கா, ஆமாக்கா என ஆமாம் சாமி போட்டு விட்டு இந்தக்காதில் வாங்கி அந்தக்காதால் விடாமல் இருக்கும் வரை மகிழ்ச்சி தான்.
Re: படித்ததில் பிடித்தவைகள்
அதுவும் சரிதான்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: படித்ததில் பிடித்தவைகள்
புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்.........
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை: நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.
மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ; நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.
அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான், ''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய், நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! '' கைதி அமைதியாகச் சொன்னான், ''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.

கொடுத்துவச்ச புண்ணியவான் கைதிகள். மூன்று வாய்ப்புகள் கொடுக்கிறார்களே!..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|