சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Khan11

படித்ததில் பிடித்தவைகள்

+12
ராகவா
கமாலுதீன்
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
Nisha
சுறா
பானுஷபானா
ahmad78
16 posters

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:41

First topic message reminder :

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11423374_959541727429490_7522100648767464860_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Sat 21 Mar 2015 - 2:19

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் 
பேச்சாளர் கேட்டார்,

''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் 
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை 
தூக்கினர். உடனே, பேச்சாளர் கேட்டார்...
''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் 
சொர்க்கம் போக ஆசையில்லையா?''
''என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் 
போதும்''
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,
பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.''!!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 7:28

அவருக்கு என்ன கஷ்டமோ யாருக்கு தெரியும்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by சுறா Sat 21 Mar 2015 - 11:08

அவங்க வசதி அப்படி. ஹாஹா பாவம்.

மனுசன் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருப்பாரு

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 14:57

சுறா wrote:அவங்க வசதி அப்படி. ஹாஹா பாவம்.

மனுசன் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருப்பாரு
அதெப்படி அண்ணா உங்களுக்கு தெரியும் சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty மேன்மை அடையும் வழி

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 15:28

பின்வரும் மூன்று தன்மைகளை பெரும் போது மனிதன் மேன்மை அடைகிறான்.

1) நேர்மைக்கு முரணானதை எதிர்க்கும் மனப்பான்மை.

2) கோபத்தை அடக்கி நிதானத்தை நிலை நிறுத்தும் தன்மை.

3) உரிமையில்லாதது மற்றும் தேவையில்லாததை அடைவதை வெறுக்கும் தன்மை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Sat 21 Mar 2015 - 15:41

படித்ததில் பிடித்தது அருமை! நல்ல ஆலோசனை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 15:49

சிறந்த ஆலோசனை பகிர்விற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty அக அழகு

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 17:58

மனிதனின் அக அழகுக்கு நான்கு அங்கங்கள் உள்ளன. அவற்றை நடுநிலைமையில் அமைப்பதன் மூலமே நற்குணம் மணம் வீசும். அவை: 

1) அறிவாற்றல்

2) சின உணர்ச்சி

3) காம உனற்ச்சி 

4) இவற்றை நடுநிலைப்படுத்தும் ஆற்றல்

அறிவாற்றல் :  இவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உண்மையையும் பொய்யையும் இதன் உதவியால் பிரித்தறிய வேண்டும். நேர்மையையும் நீதியையும் உய்த்துணர வேண்டும். நல்ல கோல்கை எது, தீய கொள்கை எது, கெட்ட கொள்கை எது, நற்செயல் எது, துர்ச் செயல் எது என்று பகுத்தறிய வேண்டும்.

இந்த ஆற்றல் பக்குவப்படும்போது பேரறிவு உற்பத்தியாகிறது. இத்தகைய அறிவு நற்பண்பின் ஆணிவேர். “அறிவு அளிக்கப்பட்டவர்கள் அதிகமான நன்மை அளிக்கப்பட்டு விட்டார்கள்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது இந்த பேரறிவைத்தான்.

சின உணர்ச்சி :  சின உணர்ச்சி ஓரளவுக்கு அவசியம் தான். கோபமே இல்லாமல் மரக்கட்டையாகி விடக்கூடாது. கோபத்தால் மதியிழப்பதும் கூடாது. அறிவாற்றலுக்குத் தகுந்தபடி அது இயங்க வேண்டும். அப்போதுதான் சின உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாகும்.

காம உணர்ச்சி :  சின உணர்ச்சியைப் போன்றது தான் காம உணர்ச்சியும்.பகுத்தறிவுக்கும் மார்க்கத்துக்கும் கட்டுப்பட்டு அது இயங்க வேண்டும். அப்போதுதான் காம உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாக முடியும்.

நடுநிலைப் படுத்தும் ஆற்றல் :  இது பிரதானமான ஒன்று. சின உணர்ச்சியையும் காம உணர்ச்சியையும் பகுத்தறிவுக்கு, மார்க்கத்துக்கு அடிபணியச் செய்வது இந்த ஆற்றல்தான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 11:23

Nisha wrote:ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் 
பேச்சாளர் கேட்டார்,

''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் 
போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை 
தூக்கினர். உடனே, பேச்சாளர் கேட்டார்...
''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் 
சொர்க்கம் போக ஆசையில்லையா?''
''என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் 
போதும்''
''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,
பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.''!!!

இந்த டீலிங்க் எனக்குப் பிடிச்சிருக்கு  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Sun 22 Mar 2015 - 16:05

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 10269546_959032827449543_348424797725314230_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 7:38

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11079828_456669961163080_1303863816_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 7:38

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11075951_456671077829635_293208013_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 7:42

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11026019_963523903667102_2775604288791741114_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 8:30

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 10471486_963374470348712_6701770796431602705_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 24 Mar 2015 - 9:00

அப்படியா? அதுதான் எனக்கு கெட்டவங்களா தெரியிறிங்களோ?

ஆமாம் கெட்டவங்க எப்படி இருப்பாங்க..?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 10:29

அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Nisha Tue 24 Mar 2015 - 10:31

*சம்ஸ் wrote:அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.

அவங்க எங்கே இருக்காங்கங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Tue 24 Mar 2015 - 10:34

Nisha wrote:
*சம்ஸ் wrote:அதை கெட்டவங்களிடம் தான் கேட்கணும்.

அவங்க எங்கே இருக்காங்கங்க?

எங்கே இருக்கணுமோ அங்கே இருங்காங்க முடிந்தால் தேடிப் பாருங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Tue 24 Mar 2015 - 16:09

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11071741_486734481479231_5595464289666134605_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Tue 24 Mar 2015 - 16:12

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11044636_476751239144222_1867937157654168706_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Wed 25 Mar 2015 - 8:05

ahmad78 wrote:
Spoiler:

உண்மைதான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by கமாலுதீன் Wed 25 Mar 2015 - 10:31

ahmad78 wrote:படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11044636_476751239144222_1867937157654168706_n
அதுமட்டும் அல்ல, நமது மானமும் கப்பல் ஏறிடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by ahmad78 Wed 25 Mar 2015 - 14:47

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11073554_10205436562406006_1211284512382478043_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 19:03

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 7:24

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 11082757_457812921048784_397398782_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவைகள் - Page 12 Empty Re: படித்ததில் பிடித்தவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum