சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Khan11

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

3 posters

Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:48

தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி இருப்பது போன்று ஃப்ரிட்ஜ் இருக்கின்றது. ஃப்ரிட்ஜ் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், இன்றைய காலத்துப் பெண்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இத்தகைய ஃப்ரிட்ஜ்ஜை ஒவ்வொருவரின் வீட்டில் பார்த்தால் குப்பைத் தொட்டியை விட மோசமாக இருக்கும். அந்த அளவில் அதில் அழுக்குகளானது படிந்திருக்கும்.
ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 18-1-freezer-cleaning
அதுமட்டுமின்றி, அந்த அழுக்குகளானது நீண்ட நாட்கள் அப்படியே இருப்பதால், அவற்றைத் துடைத்தாலும் விரைவில் செல்லாமல் இருக்கும். என்ன உங்கள் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் மோசமாகத் தான் உள்ளதா? எவ்வளவு தான் தேய்த்தாலும் அதில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸைப் பயன்படுத்திப் பாருங்கள்.

சோப்புத் தண்ணீர்
ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 18-2-soapwater
சோப்புத்தண்ணீரைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்த்துக் கழுவலாம். அதிலும் வெதுவெதுப்பான நீரில் டிஷ்வாஷ் நீர்மத்தை சேர்டத்து கலந்து, அதனைக் கொண்டு தேய்க்க வேண்டும். இப்படி இரண்டு முறை தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் ஃப்ரிட்ஜ் புதிது போன்று மின்னும்.

வினிகர்
ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 18-3-vinegar
வினிகர் கூட ஃப்ரிட்ஜ்ஜில் படிந்துள்ள கறைகளை எளிதில் அகற்ற உதவும். அதற்கு கறைப் படிந்த இடத்தில் சிறிது வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான துணியால் தேய்த்தால், கறைகளானது போய்விடும்.

பேக்கிங் சோடா
ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 18-4-baking-lemon
கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், பேக்கிங் சோடாவை கறைப் படிந்த இடத்தில் தூவி, பின் நீரில் கலந்த வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து பின் தேய்த்தால், கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

எலுமிச்சை
ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 18-5-lemon-peels
வினிகருக்கு உள்ள சக்தி எலுமிச்சைக்கும் உள்ளது. அதுமட்டுமின்றி எலுமிச்சைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்தால், ஃப்ரிட்ஜ் நன்கு நறுமணத்துடன் இருக்கும். அதற்கு எலுமிச்சையின் தோலைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் கறைகள் அகலும்.

http://tamil.boldsky.com/home-garden/improvement/2014/tips-care-stained-fridges-006756.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty Re: ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by சுறா Sun 19 Oct 2014 - 11:50

மிகவும் பயனுள்ள தகவல் முகைத்தீன்.  தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நம்மள கழுவ சொல்லிடுவாங்க

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... 06bb03c3-dba0-4f5f-a67c-da7929049dd3_S_secvpf


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty Re: ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:02

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்

எங்க வீட்டு ஃப்ரிட்ஜ் சுத்தமாத் தான் இருக்கும். சுத்தம் செய்வது என் பொண்ணோட வேலை...

ஹார்பிக் உபயோகித்தாலும் கறை சீக்கிரம் போயிடும். ஆனா அடிக்கடி சுத்தம் செய்தா ஏன் இந்தக் கறையெல்லாம் வருது.

என்ன நான் சொல்றது சரியா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty Re: ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:08

தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நம்மள கழுவ சொல்லிடுவாங்க


என்ன ஒரு புத்திசாலித்தனம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty Re: ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:14

ahmad78 wrote:
தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நம்மள கழுவ சொல்லிடுவாங்க


என்ன ஒரு புத்திசாலித்தனம்
)( )( )(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்... Empty Re: ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum