Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+10
நேசமுடன் ஹாசிம்
rammalar
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
சுறா
14 posters
Page 2 of 21
Page 2 of 21 • 1, 2, 3 ... 11 ... 21
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:ஊருக்கு வர்றேன்ல அதான் சொன்னேன்.
ஓஓஓஓஓஓ அப்படியா சரி சரி i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் எங்கே ஆளக்காணோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:நண்பன் எங்கே ஆளக்காணோம்
)* )* )* )* )* )* )* )* )* )*
என்னோடயும் உங்களோடயும் கோபமாய்! இனி சேனைக்கு வர மாட்டாராம்! இந்த பக்கம் தலை வைத்தும் தூங்குவதில்லை என முடிவெடுத்து உண்ணும் விரதம் மேற்கொண்டிருப்பதாக கேள்வி!
)* )* )* )* )* )* )* )* )* )*
அதெல்லாம் சரி நண்பன் நண்பன் என்கின்றீர்களே!? அவரு யாரு? எனக்கு அவரையும் தெரியாது துவரையும் தெரியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
டாப் வரிசையில் இடம்பெற்ற வல்லவர் Guest )(( அவர்களுக்கு வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வல்லவரா? நன்றி அண்ணா
இன்னைக்கு அக்காவையும் தும்பியையும் காணோமே உங்களூக்கு ஏதாவது தெரியுமா?
இன்னைக்கு அக்காவையும் தும்பியையும் காணோமே உங்களூக்கு ஏதாவது தெரியுமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமாம் ! அவர் தான் எங்களை கைது செய்து வண்டலூர் பூங்காவுக்கு அனுப்பி விட்டார்! அங்கே தான் எங்களுக்கு இருபிடமாம், சேஷ்டை ஜாஸ்தியாபோச்சாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஆமாம் ! அவர் தான் எங்களை கைது செய்து வண்டலூர் பூங்காவுக்கு அனுப்பி விட்டார்! அங்கே தான் எங்களுக்கு இருபிடமாம், சேஷ்டை ஜாஸ்தியாபோச்சாம்.
ஓஓஓஓஓஓஓ அப்படியா சின்னப்பிள்ளைக சேட்டைய ரசிக்கனும்னு அவருக்கு தெரியாது போல நிஷா. பாவம் விட்டுருங்க ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
யாரைப்பற்றி பேச்சு நடக்குது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:யாரைப்பற்றி பேச்சு நடக்குது
உங்களைப்பத்தித்தானாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் ! அவர் தான் எங்களை கைது செய்து வண்டலூர் பூங்காவுக்கு அனுப்பி விட்டார்! அங்கே தான் எங்களுக்கு இருபிடமாம், சேஷ்டை ஜாஸ்தியாபோச்சாம்.
ஓஓஓஓஓஓஓ அப்படியா சின்னப்பிள்ளைக சேட்டைய ரசிக்கனும்னு அவருக்கு தெரியாது போல நிஷா. பாவம் விட்டுருங்க ^_ ^_
அட! ஆமாம்ல! சின்னபிள்ளையக்காவுக்கு இது தெரியாமல் போச்சே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இங்கு இருக்கிறதுலயே மிகவும் சின்னபுள்ள நான்தான்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:இங்கு இருக்கிறதுலயே மிகவும் சின்னபுள்ள நான்தான்பா
இதென்னப்பா ரெம்ப சின்ன பிள்ளைத்தனமா இருக்கு! இந்த முஹைதீனுக்கு எப்ப பாரு என்கிட்ட போட்டிக்கு வருவது தான் வேலை! ஆஆஆஆஆஆஅ அம்ம்ம்ம்ம்ம்மா)*)*)*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சரி சரி அழுகுறதுல நீங்கதான் சின்னபுள்ள ஒத்துகிட்டேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:சரி சரி அழுகுறதுல நீங்கதான் சின்னபுள்ள ஒத்துகிட்டேன்
((( (((
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நிஷா ரெம்ப பிசி! நிஷா போனபின் சுறா வந்து பதிந்திருக்கார். அப்புறம் யாரும் வரல்லை! பதிவும் இடவில்லை!
ரெம்ப கஷ்டப்பட்டு, கை வலிக்க , கண் நோக சேனையில் உட்கார்ந்து 20 பதிவு மட்டும் போட்டு வெற்றிகரமாக முதலாவதாக வந்த நிஷாவுக்கு மட்டும் தான் வாழ்த்து! :queen::queen::queen::queen::queen:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்புறம் என்கூட சண்டடைல்லாம் போட்டுட்டு நானும் இங்கே தான் இருக்கேன்! எங்கேயும் ஓடி ஒளியல்ல என சொல்லி பதிவு போடாத சேனையின் நடத்துனர் மேடம் பானுவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து!:pale:
14 பதிவு மட்டும் போட்ட முஹைதீனுக்கு (_(_(_
12 பதிவு மட்டும் போட்ட சுறாவுக்கு ))&))&
11 பதிவு மட்டும் போட்ட தும்பிக்கு :kick::kick::kick:
14 பதிவு மட்டும் போட்ட முஹைதீனுக்கு (_(_(_
12 பதிவு மட்டும் போட்ட சுறாவுக்கு ))&))&
11 பதிவு மட்டும் போட்ட தும்பிக்கு :kick::kick::kick:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
தொடர்ந்து சேனையில் அசத்தும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
சேனையை என்றும் அழகு படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு
என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
சேனையை என்றும் அழகு படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு
என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:தொடர்ந்து சேனையில் அசத்தும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
சேனையை என்றும் அழகு படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு
என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
இப்படியே சொல்லிட்டு நீங்க ஓடி ஒளிஞ்சிருங்க ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
23:59:23
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:நண்பன் wrote:தொடர்ந்து சேனையில் அசத்தும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
சேனையை என்றும் அழகு படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு
என் உள்ளம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்
இப்படியே சொல்லிட்டு நீங்க ஓடி ஒளிஞ்சிருங்க ))&
ஆமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
டாப் டென் எங்கே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 21 • 1, 2, 3 ... 11 ... 21
Similar topics
» இன்றைய டாப் வன் வின்னர் யார்?
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 2 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum