சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதயம் தொடும் கவிதை  Khan11

இதயம் தொடும் கவிதை

4 posters

Go down

இதயம் தொடும் கவிதை  Empty இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Oct 2014 - 18:00

இல்லை உன் காதலை ..
நான் ஏற்க மாட்டேன் ...
நீ இன்னும் மனத்தால் ..
காதலிக்க வில்லை ....!!!

உனக்காக காத்திருப்பேன் ...
உனக்காகவே வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே ...
உயிரால் காதல் செய் உயிரே ....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Oct 2014 - 18:10

என்னில் நியமாக இருந்த ..
காதலை உன்னிடம் தந்து ..
விட்டேன் - நீ இன்னும் ..
தரவில்லை ....!!!

நானும் 
ஒருவகை ஏமாளிதான் ...
நிஜத்தை உன்னிடம் தந்து ..
நிழலில் வாழுகிறேன் ...
காத்திருக்கிறேன்  நீயும் ..
நிஜமாவாய் ....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்


Last edited by கே.இனியவன் on Wed 22 Oct 2014 - 18:14; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by சுறா Wed 22 Oct 2014 - 18:12

வாவ் இரண்டுமே அழகு

நியமாய் என்றால் நிஜமாக என்று பொருள் என்று நினைக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Oct 2014 - 18:41

பயப்பிடாதே .....
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!

உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம்  தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by சுறா Wed 22 Oct 2014 - 18:53

நிறைய பெண்கள் இப்படி தான் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Oct 2014 - 19:10

இதயம் தொடும் கவிதை  2542-72
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by சுறா Wed 22 Oct 2014 - 19:16

ஐயா என்ன கவிதைக்கு பதில் என் படம் இருக்கு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 8:58

சுறா wrote:நிறைய பெண்கள் இப்படி தான் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள்
கவிதைக்கு பதிலாக படம் இல்லை 
உங்கள் பதிலுக்கு பதிலாக படம் 
ஹி ஹி ஹி ஹி ஹி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 9:38

காற்றை நேசிக்கிறேன் ...
நீ மூச்சாய் வருவாய் ...
என்பதற்காக ....!!!

கடலை நேசிக்கிறேன் ....
நீ கண்ணீராய் வருவாய் ...
என்பதற்காக .....!!!

என்னை நான் மறக்கிறேன் ..
நீ என்னை விரும்புவாய் ..
என்பதற்காக .....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 9:55

நம் 
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும் 
பிரகாசமாகவும்  இருக்கு ...!!!

என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம் 
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by சுறா Fri 24 Oct 2014 - 5:01

ஆக இன்னும் காதலிக்க ஆரம்பிக்கல :)

அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Oct 2014 - 6:32

சுறா wrote:ஆக இன்னும் காதலிக்க ஆரம்பிக்கல :)

அருமை
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by Nisha Fri 24 Oct 2014 - 8:54

காதல் எனில் எதிரும் புதிரும் தானோ!

கவிதைகள் நன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Oct 2014 - 9:57

Nisha wrote:காதல் எனில் எதிரும் புதிரும் தானோ!

கவிதைகள் நன்று.
உண்மையும் அதுதான் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by நண்பன் Tue 28 Oct 2014 - 10:37

கே.இனியவன் wrote:நம் 
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும் 
பிரகாசமாகவும்  இருக்கு ...!!!

என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம் 
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
வித்தியாசமான கர்பனை அருமையாக உள்ளது  *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Oct 2014 - 11:09

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நம் 
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும் 
பிரகாசமாகவும்  இருக்கு ...!!!

என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம் 
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை 
கே இனியவன்
வித்தியாசமான கர்பனை அருமையாக உள்ளது  *_ *_
ஆம்
சிலருக்கு காதலும் கற்பனை ...
எனக்கு கவிதை கற்பனை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதயம் தொடும் கவிதை  Empty Re: இதயம் தொடும் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum