சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகப்புத்தகம் Khan11

முகப்புத்தகம்

+2
ahmad78
பாயிஸ்
6 posters

Go down

முகப்புத்தகம் Empty முகப்புத்தகம்

Post by பாயிஸ் Thu 23 Oct 2014 - 9:51

முகம் தெரியா நட்பின்
முகவரி தேடும் பயணமிது
அகம் தெரிந்து கொள்ள 
தொடங்கும் பயணமல்ல...

வெறும் சித்திரத்திலும் 
சில நிமிடப்பேச்சிலும் 
சிகரம் தொட நினைப்பது
சிந்தனைக்குரியதல்லவே..

வயதில் பாதி குறைத்துவிட்டு
வசனம் பேசியழைகிறார்கள்
வாழ்வொன்றிருப்பதை மறந்து
வழிதவறிப்போகிறார்கள்

நீங்கள் சாதிக்க உள்ளவைகள்
சாய்ந்து தூங்குகின்றது
நீங்களோ தூங்காமல்
சாய்ந்துகொண்டே போகிரீர்கள்

சூழவுள்ள நண்பர்களை மறந்து
முகம் தெரியா நட்புக்காய் 
கடல்கடந்த தூரம்வரை
பயணித்து வருகிறார்கள்

இப்பாரின் ஒவ்வொரு தெருக்களிலும்
ஒரு பொய்யான விலாசத்துக்காய்
பொருங்கோடி மக்களின்று 
பேய்களாய் அலைகிறார்கள்

பார்போற்றும் மதங்களுக்குள் 
கனிவாய் வாழ்ந்தவர்களின் 
கற்பைப்போன்ற மானங்கள்
காற்றில் போன திசைகளெங்கே..?

சிறு சிறு சபலங்களுக்காய்
சம்பிரதாயங்கள் சாகுறது 
சத்தியமொன்று மட்டுமே
சமாதிவரை பயணிக்கும்

உண்மை நட்புக்காய்
தோள் கொடுக்கும் தூரம்பார்க்காதீர்
தூக்கத்தில் இருந்தாலும் கூட
போர்வையைக் கழட்டியெழுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by ahmad78 Thu 23 Oct 2014 - 9:56

கவிதை அருமை பாயிஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by பாயிஸ் Thu 23 Oct 2014 - 10:01

ahmad78 wrote:கவிதை அருமை
நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by பானுஷபானா Thu 23 Oct 2014 - 10:25

வாங்க பாயிஸ் அருமையான கருத்துள்ள கவிதையோட வந்திருக்கிங்க...

சில எழுத்துப்பிழைகள் இருக்கு சரி செய்துடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by Nisha Thu 23 Oct 2014 - 10:46

முக நூல் நட்பை குறித்து தெரியாது! 

முகம் பாரா இணைய நட்பை தப்பென எல்லா நேரமும் சொல்ல இயலாது! பாலய கால அருகில் இருக்கும் நட்பை விட முகம்பாராமல்  அகம் காட்டும் நட்பிலும் உண்மையும் அன்பும் இருக்கும்.

இணைய நட்போ   பால்ய நட்போ நட்பை நட்பென கொண்டு நல்லதை தெரிந்துணர்ந்து நாமும் நல்லதாய் நடந்தால் நடப்பதும் நலமாய் தானிருக்கும்.

எனக்கு பாயிஸை இணையத்தில்  தான் தெரியும் என்பதற்காக பாயிஸின் நட்பிலும் அன்பிலும் உண்மை இல்லை என சொல்ல முடியுமா?  என் அன்பில் உண்மை இல்லை என சொல்ல முடியுமா?

அதற்காக அருகில் இருக்கும் எல்லோருமே அதே அன்பையும் நட்பையும் ஆதரவையும் தருவார்கள் என நம்ப இயலுமா?

கவிதை வரிகள் பாயிஸுக்கே உரிய இயல்பாய் அசத்தலாய் வந்திருக்கின்றது. கவிதை நடை  சூப்பர். ஆனால் சொல்ல வந்த கருத்தில் எனக்கு உடன் பாடில்லை.

எல்லா இடமும் பொய்யும் புரட்டும் ஏமாற்றமும்  நிறைந்து தான் இருக்கின்றது. இதில்  உண்மை இதில் பொய்யென நாம் எப்படி முடிவெடுக்கலாம்?

இப்படி ஆண்டொன்று அமாவாசைகொன்றென வராமல் வாரமொன்றாவது வந்தால் என்னவாம்?

அப்படியே நண்பனில் 85 ஆயிரமாவது பதிவுக்கும் ஒரு வாழ்த்தை போட்டு விடலாமே...
http://www.chenaitamilulaa.net/t48344-85-000

உண்மை நட்புக்காய்
தோள் கொடுக்கும் தூரம்பார்க்காதீர்
தூக்கத்தில் இருந்தாலும் கூட
போர்வையைக் கழட்டியெழுங்கள்


Last edited by Nisha on Sun 26 Oct 2014 - 17:39; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by சுறா Fri 24 Oct 2014 - 4:45

அருமையான கவிதை. உங்கள் ஏக்கம் புரிகிறது கவிஞரே.

நட்பு அருகிலோ அல்லது தொலைவிலோ அது முக்கியமல்ல

நட்புக்கு எல்லைகளே கிடையாது. அதை ஒரு சின்ன குடுவைக்குள் அடைக்கப்பார்ப்பதும் தவறு தான்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 7:52

கவிதை அருமையாக உள்ளது
நண்பனின் நட்பு என்றும் புனிதமே
எனது நண்பர்களும் அப்படியே
பாராட்டுக்கள் பாயிஸ்
தொடர்ந்து இன்னும் எழுதுங்கள்
சேனையில் பகிருங்கள்
நட்போடு நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகப்புத்தகம் Empty Re: முகப்புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum