Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
இன்றைக்கு நம்ம பர்சானுக்கு பிறந்த நாளுப்பா!
வாழ்த்தலாம் வாங்க!
வாழ்த்தலாம் வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பர்சான்
ரகசியமாக இருந்தாச்சா மவனே இன்று றூமில் பார்ட்டி தரல செத்தடியோவ்
)(( barth )((
ரகசியமாக இருந்தாச்சா மவனே இன்று றூமில் பார்ட்டி தரல செத்தடியோவ்
)(( barth )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா *# *# *# *# *#
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
யார் அங்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பர்சானை இழுத்து வாருங்கள் இன்று பிறந்த நாள் பார்ட்டி தராமல் விடுவதாக இல்லை சொல்லி விடுங்கள் #* #*Farsan S Muhammad wrote:ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா *# *# *# *# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
நண்பன் wrote:யார் அங்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் பர்சானை இழுத்து வாருங்கள் இன்று பிறந்த நாள் பார்ட்டி தராமல் விடுவதாக இல்லை சொல்லி விடுங்கள் #* #*Farsan S Muhammad wrote:ஐயோ நான் இந்த பக்கம் வரல்ல இண்டக்கி ஓகேவா *# *# *# *# *#
ஆமாம் ஆமாம்
எனக்கும் சேர்த்து பார்ட்டி வேணும்ல!
எல்லாம் சரி தும்பிக்கு இன்று பர்சானுக்கு பிறந்த நாள் என தெரியாதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் பர்சான் barth barth barth
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
என் வாழ்வில் இழந்தவைகளை விட பெற்றவைகளே அதிகம்
இந்த ஆண்டில் நான் படித்தவைகளை விட எனக்கு என் நட்புகளால் படித்து தந்தவைகளே அதிகம் உண்மையில் எனக்கு கிடைத்திருக்கும் நட்பு வட்டம் நான் விடும் தவறுகளையும் பிழைகளையும் உரிமையோடு சுட்டிக்காட்டி திருத்தி தரக்கூடிய ஆசான்களாகவும், என் தனிமையில் கவலைகளை துடைக்ககூடிய சகோதர சகோதரிகளாகவும், என்னால் மனம்விட்டு பேசக்கூடிய நெருங்கிய நண்பர்களாகவும், எனக்கு கிடைத்ததையிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். என் வாழ்வில் பிறந்திருக்கும் அடுத்த ஆண்டும் என் நட்புகளுடன் இன்னும் சிறப்பான உறவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
Farsan S Muhammad wrote:
என் வாழ்வில் இழந்தவைகளை விட பெற்றவைகளே அதிகம்
இந்த ஆண்டில் நான் படித்தவைகளை விட எனக்கு என் நட்புகளால் படித்து தந்தவைகளே அதிகம் உண்மையில் எனக்கு கிடைத்திருக்கும் நட்பு வட்டம் நான் விடும் தவறுகளையும் பிழைகளையும் உரிமையோடு சுட்டிக்காட்டி திருத்தி தரக்கூடிய ஆசான்களாகவும், என் தனிமையில் கவலைகளை துடைக்ககூடிய சகோதர சகோதரிகளாகவும், என்னால் மனம்விட்டு பேசக்கூடிய நெருங்கிய நண்பர்களாகவும், எனக்கு கிடைத்ததையிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். என் வாழ்வில் பிறந்திருக்கும் அடுத்த ஆண்டும் என் நட்புகளுடன் இன்னும் சிறப்பான உறவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
மிக்க நன்றி அக்கா
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
அப்படியா பர்சான்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» பிறந்த நாள் வாழ்த்துப்படங்கள்
» எம்.ஜீ.ஆர் பிறந்த நாள்
» 03.06. இனியவன் மகள பிறந்த நாள்!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» பிறந்த நாள் வாழ்த்துப்படங்கள்
» எம்.ஜீ.ஆர் பிறந்த நாள்
» 03.06. இனியவன் மகள பிறந்த நாள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum