Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
2 posters
Page 1 of 1
என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
-
-
1) குறைஞ்ச விலை செருப்பு கடிக்குதுன்னா,
விலை உயர்ந்த செருப்பு வாங்கிக்க வேண்டியதுதானே..?
-
அது கையைக் கடிக்குமே...!
-
--பால.கோவிந்தராஜ்
-
---------------------------------------------
-
வாமிட் வர்ற மாதிரி இருக்குது, ரமேஷ்..!
-
நான ஓடிப்போய் மாத்திரை வாங்கிட்டு வரவா டார்லிங்...?
-
வேண்டாம் ரமேஷ், நீ போனா வரமாட்டே...!
-
--வி.ரேவதி
-
----------------------------------------------
-
என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
-
ஏன் என்ன பண்ணினார்...?
-
வாழ்நாள்ல ஒரு நாளாவது, நான் சமைச்சு அதை அவர்
சாப்பிடணுமாம்...!
-
--சா.ரா.மணி
-
-----------------------------------------------------
-
என் பையன் பெரிய உத்தியோகம் பார்த்தும், ஒரு நல்ல
பொண்ணு அமையலை...!
-
ஏன்..?
-
பையனுக்கு சமைக்க, துணி துவைக்க தெரியாதுன்னு
சொன்னதும், வேணாம்னு சொல்லிடறாங்க...!
-
_-சா.ரா.மணி
-
-------------------------------------------------------
-
அத்தே, பக்கத்து வீட்டு பாமாவோட மாமியார் ஊருக்குப்
போயிட்டாளாம், நீங்க போய்க் கொஞ்சம் மாவாட்டிக்
குடுத்துடுங்க...அத்தே..!
-
எனக்கு உடம்பு முடியலைம்மா...!
-
அப்படிச் சொல்லாதீங்க அத்தே...! நான் அவளுக்கு வாக்கு
கொடுத்துட்டேன் அத்தே...!
-
--வி.ரேவதி
-
-------------------------------------------------------
-
எனக்கு முதல் எதிரி, உங்க அப்பாதான்...!
-
அப்பாதான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களே...!
-
அதனால்தான் சொன்னேன்...!
-
-வி.ரேவதி
-
==============================================
நன்றி: தேவியின் கண்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
^_^_^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum