சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மூல நோய்க்கு தீர்வு... Khan11

மூல நோய்க்கு தீர்வு...

Go down

மூல நோய்க்கு தீர்வு... Empty மூல நோய்க்கு தீர்வு...

Post by ahmad78 Tue 28 Oct 2014 - 15:25

மூல நோய்க்கு தீர்வு... Ht2969
* புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும்.

* சிவதை, கருமச்சிவதை, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பட்டு போல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

* பருப்புடன் துத்தி இலையை வேகவைத்து சாப்பிட மூலம் சரியாகும்.

* வாழைச்சாற்றுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட மூலம் குணமாகும்.

* கண்டங்கத்தரி பூ, நல்லெண்ணை, வேப்ப எண்ணை கலந்து காய்ச்சி மூலத்தில் தடவி வரலாம்.

* ரத்த மூலம் சரியாக பசும்பால் 400, பசுநெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல  பதத்தில் இறக்கி ஆறவைத்து இதனை தினமும் ஒரு வேளை ஒரு கரண்டி வீதம் 10 நாட்கள் சாப்பிட குணம் கிடைக்கும்.

* நாய்க்கடி விஷம் நீங்க நாய் கடித்த இடத்தில் எருக்கன்பால் வைத்தால் விஷம் ஏறாது.

* எலிக்கடி விஷம் நீங்க குப்பை மேனி இலையை அரைத்து கடிவாயில் பற்று போட வேண்டும்.

* பாம்பு கடி விஷம் நீங்க பிரமதண்டு மூலம் 30 கிராம் உள்ளுக்கு கொடுத்து கடி வாயில் கட்ட விஷம் பேதியாகும்.

* மற்றொரு முறை : ஆடுதின்னாபாளை வேர் கஷாயம் செய்து குடிக்க விஷம் இறங்கும்.

* ஆடுதின்னாபாளை இலைகளை கஷாயம் செய்து குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

* விஷக்கடி சரியாக கரிசலாங்கண்ணி இலையை மசித்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுக்க வேண்டும்.

* குப்பை மேனி இலையை மையாக அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவ எல்லா விஷக்கடிகளும் நீங்கும்.

விஷ முறிவுக்கு...

* பற்கள் ஆடும்போது ஆலம்பாலையை பற்கள் மீது தடவினால் பற்கள் கெட்டிப்படும்.

* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல்துலக்கி வந்தால் பல்நோய் வராது. பல்  ஒளி வீசும்.

* துத்திஇலை, வேர் கஷாயம் செய்து வாய்கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம் தீரும்.

* புங்கம்பட்டையை இடித்து தூளாக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து பாதியாக நீர்சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். அதன்பின் 250 மில்லி  நல்லெண்ணை, 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதத்திற்கு வரும்போது புங்கன் கஷாயத்தை கலந்து சூடாக்கி இறக்கி  விடவும். இந்த எண்ணையை தினசரி இருவேளை ஒரு கரண்டி வாயில் விட்டு 2 நிமிடங்களுக்கு பின் கொப்பளிக்க பல்சொத்தை நீங்கி பல் எனாமல்  ஏற்பட்டு பிரகாசம் ஏற்படும்.

* மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் குறையும்.



http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2979


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum