Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
நம்ம ஊரு கல்யாணம் .
4 posters
Page 1 of 1
நம்ம ஊரு கல்யாணம் .
கொறஞ்சது பத்து,பத்தினச்சு லச்சம் இல்லாம்ம ஊருக்கு கல்யாணத்துக்கு வராத - நண்பனின் அட்வைஸ் via skype .....
எதுக்குடா....பத்து,பத்தினஞ்சு லச்சம் கல்யாணத்துக்கு..?- நான் நா வரண்ட்டு கேக்க ..
பின்ன சும்மாவா ... என்டுட்டு சொன்னான் கணக்கு ....
கணக்கு பாக்குரத்யே தொழிலா பாக்குற நமக்கே தல சுத்துது என்டா பாத்துகங்க...
"அடயாளம் போட,மஹருக்கு" கொறஞ்சது 10 or 12 பவுண் கோல்ட் - 05 லச்சம் ..
"வொலிமா" - 2.5 லச்சம் ..
"உடுப்பு" (உனக்கு ,பொண்ணுக்கு,சொந்தத்துக்கு ) - 1.5 லச்சம் கொறஞ்சது
அப்புறம் ....(மறந்துட்டு யோசிக்கிறான் ) நமக்கு ஹார்ட் பீட்டு எஹிற ...
ஆ ஆ .. "Rent a Car" க்கு 01 லச்சம் .. (பார்ரா ... )
"Honeymoon ட்ரிப்" க்கு 1 லச்சம் .. (இதுக்கு எவ்வளவும் செலவு செய்யலாம் )
அப்புறம் ... "etc" 1 லச்சம் .....
அம்பிட்டும் தான் சோ சிம்பிள் சொல்லிட்டு heee .. heee என்டு அவன் சிரிக்க ... அவன் சிரிக்க...
நான் மல்லாக்க மூச்சு பேச்சு அத்து கெடக்க ..
ஒரே ஒரு கேள்வி : கல்யாணம் நடக்கும்மா ? நடக்காதா ?
குறிப்பு : (வெளிநாடுள இருக்கிற நமக்கே இப்படி எண்டா.... நம்முட நண்பருக்கு அரச தொழில்லாம் நாட்டுல ... )
பேசாம ஓடிப்போய் கல்யாணம் கட்டுறது நல்லம் போல.....
(ரசனைக்காக பேச்சுவழக்கு மொழி சேர்க்கப்பட்டுள்ளது)
நண்பனின் பதிவு இது நன்றி நண்பன் அம்ஜத்துக்கு
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
ஹா ஹா சிரித்து விட்டேன் பர்சான் நல்ல வேளை நான் தப்பிச்சேன்
நீங்க சொன்ன அம்பட்டும் சேர்த்தும் எனக்கும் என் கல்யாணத்திற்கும் கூடியது 3 ரூபாய்தான் சிலவு வந்திருக்கும் ஹா ஹா
இந்த ஐடியா முன்னாடியே தெரிந்திருந்தால் பேசாம ஓடிப்போய் இருக்கலாம் ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
எனில் என்ன செலவு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
ஹாஹஹா உண்மைதான் இது ஒரு மிடில்கிளாஸ் பெமிலிட பட்ஜெட்தான்
ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா...
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...
ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா...
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
திருமணமான ஆனால் தான் திருமணத்தில் திருப்தி அடைந்ததை தனது குடுபத்துக்கு தெரிவிக்கும் முகமாக கொடுக்கப்படும் விருந்தோம்பல் இதில் இருவீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்வர்Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
வொலிமா கணவன் தன் நண்பர்கள் குடும்பங்கள் என அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுவார்
ஆனால் இதில் ஒரு ரகசியம் இருக்கு
இன்றைய கால கட்டத்தில் அந்த சாப்பாட்டிற்கு 2 லட்சம் போதாது 5 லட்சம் வேண்டி வரும்
ஆனால் வரும் நண்பர்கள் கொண்டு வரும் கிப்ட் பத்து லட்சம் தாண்டும் என்று நினைக்கிறேன்
அப்படித்தானே பர்சான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
இப்பவே காசை எண்ணி அடுக்கிட்டிருக்கிங்களா பர்சான்?
நான் அறிந்து என் தம்பி வெடிங்க மூன்று வருடம் முன்னால் ஊரில் செய்ததுக்கு திருமண நாளின் மதிய உணவுக்கு மட்டுமே ஐந்து இலட்சம் மேல் ஆச்சு!
அதை விட திருமணம் என பத்து நாட்கள் வீட்டில் தினம் ஐம்பது பேருக்கும் மேல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும் தினம் பதினைந்தாயிரம் வீதம் ஆச்சு!
துணி மணிக்கு மட்டும் 15 ஆகிருக்கும் என நினைக்கின்றேன்.
ஏனேனில் தம்பி தன் மனைவிக்காக சேலையே ஒன்றரை இலட்சம் மட்டில் எடுத்ததாய் கேள்வி. எங்கள் அனைவருக்கும் துணி எடுத்தார். கோட் சூட் ஒருவருக்கு மட்டுமே ஐம்பதினாயிரம் மேல ஆனது. ஐந்து அத்தான் மார். இரு மருமகன்கள். பெண்களுக்கு சேலை.. பெண் குழந்தைகளுக்கு என செலவு எகிறியது.
நிஜமாகவே வெடிங்க் என வந்தால் அது இது என செலவு எகிறத்தான் செய்கின்றது!
நான் அறிந்து என் தம்பி வெடிங்க மூன்று வருடம் முன்னால் ஊரில் செய்ததுக்கு திருமண நாளின் மதிய உணவுக்கு மட்டுமே ஐந்து இலட்சம் மேல் ஆச்சு!
அதை விட திருமணம் என பத்து நாட்கள் வீட்டில் தினம் ஐம்பது பேருக்கும் மேல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும் தினம் பதினைந்தாயிரம் வீதம் ஆச்சு!
துணி மணிக்கு மட்டும் 15 ஆகிருக்கும் என நினைக்கின்றேன்.
ஏனேனில் தம்பி தன் மனைவிக்காக சேலையே ஒன்றரை இலட்சம் மட்டில் எடுத்ததாய் கேள்வி. எங்கள் அனைவருக்கும் துணி எடுத்தார். கோட் சூட் ஒருவருக்கு மட்டுமே ஐம்பதினாயிரம் மேல ஆனது. ஐந்து அத்தான் மார். இரு மருமகன்கள். பெண்களுக்கு சேலை.. பெண் குழந்தைகளுக்கு என செலவு எகிறியது.
நிஜமாகவே வெடிங்க் என வந்தால் அது இது என செலவு எகிறத்தான் செய்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
Farsan S Muhammad wrote:திருமணமான ஆனால் தான் திருமணத்தில் திருப்தி அடைந்ததை தனது குடுபத்துக்கு தெரிவிக்கும் முகமாக கொடுக்கப்படும் விருந்தோம்பல் இதில் இருவீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்வர்Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
திருமணத்தன்று விருந்து இருக்காதா? அது யார் வீட்டு செலவு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
நண்பன் wrote:Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
வொலிமா கணவன் தன் நண்பர்கள் குடும்பங்கள் என அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுவார்
ஆனால் இதில் ஒரு ரகசியம் இருக்கு
இன்றைய கால கட்டத்தில் அந்த சாப்பாட்டிற்கு 2 லட்சம் போதாது 5 லட்சம் வேண்டி வரும்
ஆனால் வரும் நண்பர்கள் கொண்டு வரும் கிப்ட் பத்து லட்சம் தாண்டும் என்று நினைக்கிறேன்
அப்படித்தானே பர்சான்
ஆனாலும் வரவை விட செலவு அதிகமாகத்தான் இருக்கும். அத்தோடு.. வரவும் திரும்பு கொடுக்கவேண்டிய வரவாய் தானே இருக்கும்.
ஊரில் பொருட்கள் விற்கும் விலைக்கு இரண்டு இலட்சம் சாப்பாட்டுக்கு போதாது எனும் கணக்கு சரிதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
Nisha wrote:இப்பவே காசை எண்ணி அடுக்கிட்டிருக்கிங்களா பர்சான்?
நான் அறிந்து என் தம்பி வெடிங்க மூன்று வருடம் முன்னால் ஊரில் செய்ததுக்கு திருமண நாளின் மதிய உணவுக்கு மட்டுமே ஐந்து இலட்சம் மேல் ஆச்சு!
அதை விட திருமணம் என பத்து நாட்கள் வீட்டில் தினம் ஐம்பது பேருக்கும் மேல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும் தினம் பதினைந்தாயிரம் வீதம் ஆச்சு!
துணி மணிக்கு மட்டும் 15 ஆகிருக்கும் என நினைக்கின்றேன்.
ஏனேனில் தம்பி தன் மனைவிக்காக சேலையே ஒன்றரை இலட்சம் மட்டில் எடுத்ததாய் கேள்வி. எங்கள் அனைவருக்கும் துணி எடுத்தார். கோட் சூட் ஒருவருக்கு மட்டுமே ஐம்பதினாயிரம் மேல ஆனது. ஐந்து அத்தான் மார். இரு மருமகன்கள். பெண்களுக்கு சேலை.. பெண் குழந்தைகளுக்கு என செலவு எகிறியது.
நிஜமாகவே வெடிங்க் என வந்தால் அது இது என செலவு எகிறத்தான் செய்கின்றது!
இப்பவே கண்ணக்கட்டுதே நல்ல வேளை என் அத்தான் இருவரும் எதுவும் கேட்கல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
உண்மைதான் அக்கா !_Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
வொலிமா கணவன் தன் நண்பர்கள் குடும்பங்கள் என அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுவார்
ஆனால் இதில் ஒரு ரகசியம் இருக்கு
இன்றைய கால கட்டத்தில் அந்த சாப்பாட்டிற்கு 2 லட்சம் போதாது 5 லட்சம் வேண்டி வரும்
ஆனால் வரும் நண்பர்கள் கொண்டு வரும் கிப்ட் பத்து லட்சம் தாண்டும் என்று நினைக்கிறேன்
அப்படித்தானே பர்சான்
ஆனாலும் வரவை விட செலவு அதிகமாகத்தான் இருக்கும். அத்தோடு.. வரவும் திரும்பு கொடுக்கவேண்டிய வரவாய் தானே இருக்கும்.
ஊரில் பொருட்கள் விற்கும் விலைக்கு இரண்டு இலட்சம் சாப்பாட்டுக்கு போதாது எனும் கணக்கு சரிதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
நண்பன் wrote:Nisha wrote:இப்பவே காசை எண்ணி அடுக்கிட்டிருக்கிங்களா பர்சான்?
நான் அறிந்து என் தம்பி வெடிங்க மூன்று வருடம் முன்னால் ஊரில் செய்ததுக்கு திருமண நாளின் மதிய உணவுக்கு மட்டுமே ஐந்து இலட்சம் மேல் ஆச்சு!
அதை விட திருமணம் என பத்து நாட்கள் வீட்டில் தினம் ஐம்பது பேருக்கும் மேல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும் தினம் பதினைந்தாயிரம் வீதம் ஆச்சு!
துணி மணிக்கு மட்டும் 15 ஆகிருக்கும் என நினைக்கின்றேன்.
ஏனேனில் தம்பி தன் மனைவிக்காக சேலையே ஒன்றரை இலட்சம் மட்டில் எடுத்ததாய் கேள்வி. எங்கள் அனைவருக்கும் துணி எடுத்தார். கோட் சூட் ஒருவருக்கு மட்டுமே ஐம்பதினாயிரம் மேல ஆனது. ஐந்து அத்தான் மார். இரு மருமகன்கள். பெண்களுக்கு சேலை.. பெண் குழந்தைகளுக்கு என செலவு எகிறியது.
நிஜமாகவே வெடிங்க் என வந்தால் அது இது என செலவு எகிறத்தான் செய்கின்றது!
இப்பவே கண்ணக்கட்டுதே நல்ல வேளை என் அத்தான் இருவரும் எதுவும் கேட்கல
நான் பொறுப்பெடுத்து செய்யல்லை. எனக்கடுத்த இரு தங்கைகளும் தான் தாம் தூம் என தம்பி தானே செலவு செய்கின்றான் என .. அதை செய் இதை செய் என சொல்லி அவனை கடனாளியாக்கியதாய் பின்னர் கேள்விப்பட்டேன்.
அவரும் மனைவியும் டாக்டர் என்பதால் அவர்களுக்கு செலவு பெரிய விடயமாயும் தெரியலலியோ என்னமோ?
தம்பி வெடிங்கில் நான் ஒரு பார்வையாளராய் விருந்தாளியாய் போய் வந்தேன்.
வீட்டில் நின்ற நாட்களுக்கு அனைவருக்குமான சாப்பாட்டு செலவை மட்டும் நான் எடுத்தேன். மத்ததில் தலையிடல்லை. அவனுக்கு எப்படியும் நாற்பது இலட்சம் வரை செலவாகி இருக்கும்.
திரும்பி வரும் போது திட்டி விட்டுத்தான் வந்தேன். வீண் ஆடம்பரம் என கடனை இழுத்து வைச்சிருக்கேன் என!
ஆனாலும் எனக்கு புரியாத புதிர் என்ன தெரியுமா தும்பி! இந்த பசங்க. அக்கா தங்கை என வரும் போது கணக்கு பார்த்து செலவு செய்பவர்கள் தங்களுக்கென மனைவி மார் வரும் போது கணக்கு பார்ப்பதில்லையே ஏன்?
அதிலும் ஊரில் நடந்த ரிஷப்சன் புடவை மட்டும் ஒரு இலட்சம் மேலே ஆச்சு எனும் போது.. கொஞ்சம் அசந்து தான் போனேன்! தம்பி மேல் இருந்த பிரமையை நீக்கியது இந்த விடயம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
உண்மைதான் ஆண்களிடமிருக்கும் ஒரு குணம் அக்கா தங்கை அம்மா என யாருக்கு சரி மொபைல் போன் வாங்கி கொடுக்க விரும்பினால் சின்னதாக வாங்கிக் கொடுத்து விட்டு மனைவிக்கு மட்டும் விலை உயர்ந்ததாக வாங்கிக் கொடுப்பார்கள் அடியேன் உட்பட _*Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:இப்பவே காசை எண்ணி அடுக்கிட்டிருக்கிங்களா பர்சான்?
நான் அறிந்து என் தம்பி வெடிங்க மூன்று வருடம் முன்னால் ஊரில் செய்ததுக்கு திருமண நாளின் மதிய உணவுக்கு மட்டுமே ஐந்து இலட்சம் மேல் ஆச்சு!
அதை விட திருமணம் என பத்து நாட்கள் வீட்டில் தினம் ஐம்பது பேருக்கும் மேல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும் தினம் பதினைந்தாயிரம் வீதம் ஆச்சு!
துணி மணிக்கு மட்டும் 15 ஆகிருக்கும் என நினைக்கின்றேன்.
ஏனேனில் தம்பி தன் மனைவிக்காக சேலையே ஒன்றரை இலட்சம் மட்டில் எடுத்ததாய் கேள்வி. எங்கள் அனைவருக்கும் துணி எடுத்தார். கோட் சூட் ஒருவருக்கு மட்டுமே ஐம்பதினாயிரம் மேல ஆனது. ஐந்து அத்தான் மார். இரு மருமகன்கள். பெண்களுக்கு சேலை.. பெண் குழந்தைகளுக்கு என செலவு எகிறியது.
நிஜமாகவே வெடிங்க் என வந்தால் அது இது என செலவு எகிறத்தான் செய்கின்றது!
இப்பவே கண்ணக்கட்டுதே நல்ல வேளை என் அத்தான் இருவரும் எதுவும் கேட்கல
நான் பொறுப்பெடுத்து செய்யல்லை. எனக்கடுத்த இரு தங்கைகளும் தான் தாம் தூம் என தம்பி தானே செலவு செய்கின்றான் என .. அதை செய் இதை செய் என சொல்லி அவனை கடனாளியாக்கியதாய் பின்னர் கேள்விப்பட்டேன்.
அவரும் மனைவியும் டாக்டர் என்பதால் அவர்களுக்கு செலவு பெரிய விடயமாயும் தெரியலலியோ என்னமோ?
தம்பி வெடிங்கில் நான் ஒரு பார்வையாளராய் விருந்தாளியாய் போய் வந்தேன்.
வீட்டில் நின்ற நாட்களுக்கு அனைவருக்குமான சாப்பாட்டு செலவை மட்டும் நான் எடுத்தேன். மத்ததில் தலையிடல்லை. அவனுக்கு எப்படியும் நாற்பது இலட்சம் வரை செலவாகி இருக்கும்.
திரும்பி வரும் போது திட்டி விட்டுத்தான் வந்தேன். வீண் ஆடம்பரம் என கடனை இழுத்து வைச்சிருக்கேன் என!
ஆனாலும் எனக்கு புரியாத புதிர் என்ன தெரியுமா தும்பி! இந்த பசங்க. அக்கா தங்கை என வரும் போது கணக்கு பார்த்து செலவு செய்பவர்கள் தங்களுக்கென மனைவி மார் வரும் போது கணக்கு பார்ப்பதில்லையே ஏன்?
அதிலும் ஊரில் நடந்த ரிஷப்சன் புடவை மட்டும் ஒரு இலட்சம் மேலே ஆச்சு எனும் போது.. கொஞ்சம் அசந்து தான் போனேன்! தம்பி மேல் இருந்த பிரமையை நீக்கியது இந்த விடயம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
அதான் கடைசியில் மாட்டிக்கிட்டு முழிக்கவும், விழிக்கவும் காரணம் ஆகுதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
அக்கா ஏற்கனவே வலி தாங்க முடியல நீங்க வேற குத்துறீங்களா ம்ம் வாழ்க தாய்க் குலம் *_Nisha wrote:அதான் கடைசியில் மாட்டிக்கிட்டு முழிக்கவும், விழிக்கவும் காரணம் ஆகுதோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
ஏன் குத்தல் என உங்களுக்கு படணும் தும்பி சார்
பொதுவாக எங்க வீட்டை தவிர்த்து எல்லார் வீட்டிலும் நடப்பது இது தான்! அதை பொதுவாக சொன்னேன்!
எங்க வீட்டில் எங்களுக்கு என வாங்காட்டிலும் அண்ணனுக்கு தம்பிக்கு அக்காக்கு அக்கா பசங்களுக்கு அம்மாவுக்கு என எதை வாங்கினாலும் தரமானதாய் தான் வாங்குவது!
பொதுவாக எங்க வீட்டை தவிர்த்து எல்லார் வீட்டிலும் நடப்பது இது தான்! அதை பொதுவாக சொன்னேன்!
எங்க வீட்டில் எங்களுக்கு என வாங்காட்டிலும் அண்ணனுக்கு தம்பிக்கு அக்காக்கு அக்கா பசங்களுக்கு அம்மாவுக்கு என எதை வாங்கினாலும் தரமானதாய் தான் வாங்குவது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம ஊரு கல்யாணம் .
அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம ஊரு கல்யாணம் .
இல்லை திருமணத்தன்று சாப்பாடு விருப்பினால் போடுவார்கள் வொலிமா என்பது திருமணமான ஆண்மகனின் செலவில் கட்டாயம் போடவேண்டிய விருந்துNisha wrote:Farsan S Muhammad wrote:திருமணமான ஆனால் தான் திருமணத்தில் திருப்தி அடைந்ததை தனது குடுபத்துக்கு தெரிவிக்கும் முகமாக கொடுக்கப்படும் விருந்தோம்பல் இதில் இருவீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்வர்Nisha wrote:"வொலிமா" - 2.5 லச்சம் ..
எனில் என்ன செலவு?
திருமணத்தன்று விருந்து இருக்காதா? அது யார் வீட்டு செலவு?
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
உண்மைதான் ஆனாலும் அவ்வாறு இன்று நடப்பது குறைவுபானுஷபானா wrote:அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
மேல் மக்கள் மேல் மக்கள்தான் பா *_ *_Nisha wrote:ஏன் குத்தல் என உங்களுக்கு படணும் தும்பி சார்
பொதுவாக எங்க வீட்டை தவிர்த்து எல்லார் வீட்டிலும் நடப்பது இது தான்! அதை பொதுவாக சொன்னேன்!
எங்க வீட்டில் எங்களுக்கு என வாங்காட்டிலும் அண்ணனுக்கு தம்பிக்கு அக்காக்கு அக்கா பசங்களுக்கு அம்மாவுக்கு என எதை வாங்கினாலும் தரமானதாய் தான் வாங்குவது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
நீங்க எடுத்துக்காட்டாக மாறுங்க பர்சான் உங்களால் முடியும் !_Farsan S Muhammad wrote:உண்மைதான் ஆனாலும் அவ்வாறு இன்று நடப்பது குறைவுபானுஷபானா wrote:அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
பார்க்கலாம் பலிக்கேடாவது உறுதியாகிவிட்டதுநண்பன் wrote:நீங்க எடுத்துக்காட்டாக மாறுங்க பர்சான் உங்களால் முடியும் !_Farsan S Muhammad wrote:உண்மைதான் ஆனாலும் அவ்வாறு இன்று நடப்பது குறைவுபானுஷபானா wrote:அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: நம்ம ஊரு கல்யாணம் .
ஹா ஹா ^_ ^_ #) #)Farsan S Muhammad wrote:பார்க்கலாம் பலிக்கேடாவது உறுதியாகிவிட்டதுநண்பன் wrote:நீங்க எடுத்துக்காட்டாக மாறுங்க பர்சான் உங்களால் முடியும் !_Farsan S Muhammad wrote:உண்மைதான் ஆனாலும் அவ்வாறு இன்று நடப்பது குறைவுபானுஷபானா wrote:அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம ஊரு கல்யாணம் .
Farsan S Muhammad wrote:பார்க்கலாம் பலிக்கேடாவது உறுதியாகிவிட்டதுநண்பன் wrote:நீங்க எடுத்துக்காட்டாக மாறுங்க பர்சான் உங்களால் முடியும் !_Farsan S Muhammad wrote:உண்மைதான் ஆனாலும் அவ்வாறு இன்று நடப்பது குறைவுபானுஷபானா wrote:அது சரி நபி வழியில் கல்யாணம் செய்தா இந்தச் செலவு இருக்காதேப்பா....
ஏம்ப்பா நீங்க செலவு செய்து பொண்ணை கல்யாணம் செய்வது அவ்ளோ கஷடமா? காசு நிறைய இருந்தா நல்ல்லா செலவு செய்ங்க. இல்லனா கம்மியா செலவு செய்து முடிங்க. அதுக்காக பொண்ணு வீட்ல வாங்கியா ஆடம்பரம் செய்விங்க _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum