சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஸமத்வம்; சரணாகதி! – அருள் வாக்கு Khan11

ஸமத்வம்; சரணாகதி! – அருள் வாக்கு

Go down

ஸமத்வம்; சரணாகதி! – அருள் வாக்கு Empty ஸமத்வம்; சரணாகதி! – அருள் வாக்கு

Post by rammalar Mon 3 Nov 2014 - 14:43

ஸமத்வம்; சரணாகதி! – அருள் வாக்கு E_1414667439
-
“புருஷ ப்ரஜைக்கு உபநயனம் எப்படியோ
அப்படியேதான் ஸ்த்ரீ ப்ரஜைக்க விவாஹம்’
என்பதற்கு இது போன்ற அம்சங்கள் நிரூபணம்.
ஒரு ஆண் குழந்தை குருவிடம் சரணாகதி செய்து
அவன் கைப்பிடிப்பில் லக்ஷ்ய மார்க்கத்தில் போகிறது
போலவே ஒரு பெண் குழந்தை பதி என்ற குருவின்
மூலம் பண்ணவேண்டும் என்பதுதான் சாஸ்த்ர
அபிப்ராயம்.
-
இந்த இரண்டிலுமே; ஷேக்-ஹன்ட்-ல் போல் பரஸ்பரம்
இரண்டு பேருமே ஒருத்தர் கையை மற்றவர் பிடித்துக்
கொண்டிருப்பதாக இல்லை. ஆசார்யன் தான் -
உபநயனத்தில் ஆசார்யன் என்றே இருப்பவர்;
விவாஹத்தில் வரன் என்ற பெயரில் உள்ள ஆசார்யன்;
அவனொருத்தன் தான் -
-
அடுத்த வடுவின் கையையும், வதூவின் கையையும்
தன் கையால் அழுந்த மூடிக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டிருப்பவன். அங்கே (கை குலுக்கலில்) ஸமத்வம்;
அதனால் பரஸ்பவரம் ஒரே போலப் பண்ணுவது.
இங்கேயோ (உபநயன, விவாஹங்களிலோ) சரணாகதி;
சிஷ்யனாக உள்ள வடுவும், சிஷ்யையாக உள்ள
வதூவும் விநயமாகக் கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டு
சரணாகதி செய்து, தன் செயலே இல்லை என்று
இருக்கிறவர்கள்.
-
தன் செயலே இல்லாததால் பதிலுக்குக் கையைப்
பிடித்து குலுக்குகிற கார்யமும் இல்லை!
-
மனோ-வாக்-காயங்களை குருவுக்கே அர்ப்பணிப்பதற்கு
அடையாளமாகக் கார்யத்திற்கெல்லாம் கருவியாயுள்ள
கையை, ஆசார்ய ஸ்தானத்திலிருக்கிறவரிடம் ஒப்புவித்த
விட்டு அதைச் சும்மாயிருக்க விடுகிறார்கள்.
சரணாகதனை ரக்ஷித்துப் பூர்ணமாக அங்கீகரித்துக்
கையைப் பிடித்த வழி நடத்திப் போவதற்கு அடையாளமாக
ஆசார்யனே, அவன் மட்டுமே, சிஷ்ய ஜீவனின் கையைப்
பிடித்துக் கொள்கிறான்.
-
—————————————–
– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum