Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
+2
Nisha
ஜுபைர் அல்புகாரி
6 posters
Page 1 of 1
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும்உண்டாகட்டும் !
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
ஊர் : கட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்)
பணி :கணக்காளராக சென்னையில் பணி புரிகிறேன்.
இளங்கலை இஸ்லாமிய இயல் படித்தவன் நான்.மேலும்
ஆலிம் பட்டய படிப்பு முடித்துள்ளேன்.
சேனை தமிழ் உலாவில் உறுப்பினர் ஆவதில் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்
என்னையும் உங்கள் நண்பராக இணைத்து கொள்வீர்களா
அன்பர்களே !!
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
ஊர் : கட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்)
பணி :கணக்காளராக சென்னையில் பணி புரிகிறேன்.
இளங்கலை இஸ்லாமிய இயல் படித்தவன் நான்.மேலும்
ஆலிம் பட்டய படிப்பு முடித்துள்ளேன்.
சேனை தமிழ் உலாவில் உறுப்பினர் ஆவதில் மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்
என்னையும் உங்கள் நண்பராக இணைத்து கொள்வீர்களா
அன்பர்களே !!
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
வாருங்கள் ஜூபைர் அல்புகாரி! உங்கள் வரவு நல் வரவாகட்டும்!
கணக்காளர் எனில் சீ ஏ யா நீங்கள்?
கணக்காளர் எனில் சீ ஏ யா நீங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
வ அலைக்கும் சலாம் !
வாங்க ஜுபைல் அல்புஹாரி சேனையின் அன்பு வரவேற்புகள்...
சென்னையில் எந்த இடத்துல இருக்கிங்க?
வாங்க ஜுபைல் அல்புஹாரி சேனையின் அன்பு வரவேற்புகள்...
சென்னையில் எந்த இடத்துல இருக்கிங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள் என்றும் இணைந்திருப்போம்
நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )((
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள் என்றும் இணைந்திருப்போம்
நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
என்னாது புகாரியா? சே பழக்க தோசம் போகல
வாங்க ஜுபைல் அல்புஹாரி
வாங்க ஜுபைல் அல்புஹாரி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும் !
வாருங்கள் நண்பரே.
வாருங்கள் நண்பரே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
சுறா wrote:என்னாது புகாரியா? சே பழக்க தோசம் போகல
வாங்க ஜுபைல் அல்புஹாரி
சாப்பாட்டு விசயத்துல கரெக்டா இருக்கிங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
பானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரிபானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?
புரியல? நீங்களே எனக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி இருக்கிங்களே அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
இங்கு நுழைந்து உங்கள் நற் பதிவுகளால் சேனையை நிரப்புங்கள். உங்களை புரிந்து உண்மை நட்பாகுவார்கள்.
புதிதாய் வந்ததால் தள்ளி நிற்பது போல் தோன்றும். தினமும் வாருங்கள் அனைவரும் நண்பர்களாகி விடுவார்கள்.
புதிதாய் வந்ததால் தள்ளி நிற்பது போல் தோன்றும். தினமும் வாருங்கள் அனைவரும் நண்பர்களாகி விடுவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
இவரு என்ன சொல்றாரு பானு அக்கா?ஜுபைர் அல்புகாரி wrote:பானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» எனது பெயர் zubair md albukhari என்று உள்ளது அதை தமிழில் “ஜுபைர் அல்புகாரி” மாற்றி தாருங்கள்
» எனது பெயர் தமிழில் மாற்றம் தேவை
» என் பெயர் சாமி!
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» பெயர் சொல்லி...
» எனது பெயர் தமிழில் மாற்றம் தேவை
» என் பெயர் சாமி!
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» பெயர் சொல்லி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|