Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
+5
Farsan S Muhammad
Nisha
நண்பன்
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
இணயங்கள் பல கண்டாய்
உறவுகளும் பல கொண்டாய்
ஆயிரம் ஆயிரமாய் பல்லாயிரம் பதிவுகள்
இங்கும் அங்கும் எங்குமென
உம் ஈடுபாட்டிற்கு எல்லையில்லை
ஆதலால் உறவுகளின் எண்ணிக்கையிலும்
இன்னும் அந்தமில்லை
உன் கடமையுணர்வில் மகிழ்கிறேன்
கருத்துகளோடும் நெகிழ்கிறேன்
அனைவரையும் கவர்ந்து
சகோதரத்துவத்தில் உயர்ந்து
தேசங்கள் பல கடந்த
பாசங்களை மாத்திரம் ஜெயித்துநிற்கிறாய்
பல்லாயிரம் பதிவுகளில்
14000பதிவுகள் சேனைக்காய்த்தந்து
சேர்ந்தே பயணிக்கிறாய்
சேதமற்ற நட்புடன் என்றும் மகிழ்ந்திட
அன்பு கலந்து வாழ்த்துகிறேன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள்
சேனைக்குச் சொந்தமாக்கி
எம் சொந்தங்களின் பந்தத்துடன்
மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்
உமக்கு என் மனமார்ந்த
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
உரித்தாகட்டும்
உறவுகளும் பல கொண்டாய்
ஆயிரம் ஆயிரமாய் பல்லாயிரம் பதிவுகள்
இங்கும் அங்கும் எங்குமென
உம் ஈடுபாட்டிற்கு எல்லையில்லை
ஆதலால் உறவுகளின் எண்ணிக்கையிலும்
இன்னும் அந்தமில்லை
உன் கடமையுணர்வில் மகிழ்கிறேன்
கருத்துகளோடும் நெகிழ்கிறேன்
அனைவரையும் கவர்ந்து
சகோதரத்துவத்தில் உயர்ந்து
தேசங்கள் பல கடந்த
பாசங்களை மாத்திரம் ஜெயித்துநிற்கிறாய்
பல்லாயிரம் பதிவுகளில்
14000பதிவுகள் சேனைக்காய்த்தந்து
சேர்ந்தே பயணிக்கிறாய்
சேதமற்ற நட்புடன் என்றும் மகிழ்ந்திட
அன்பு கலந்து வாழ்த்துகிறேன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள்
சேனைக்குச் சொந்தமாக்கி
எம் சொந்தங்களின் பந்தத்துடன்
மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்
உமக்கு என் மனமார்ந்த
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
உரித்தாகட்டும்
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
நல்வாழ்த்துக்கள் பானு...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
ஆஹா! பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா? அருமை அசத்தல் மேடம்.
14000 ஆயிரம் பதிவுகள் கண்ட அன்புத்தோழிக்கு அன்பு வாழ்த்துகள்.
அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா? அருமை அசத்தல் மேடம்.
14000 ஆயிரம் பதிவுகள் கண்ட அன்புத்தோழிக்கு அன்பு வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
வாழ்த்துத்திரி தொடங்கி ஹாசிமுக்கும் நன்றிகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் பானு
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
வாழ்த்துகள் பானு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
Farsan S Muhammad wrote:வாழ்த்துக்கள் பானு
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்
படுவா ராஸ்கல் என்னது சின்னப்புள்ளத்தனமா உன்னை விட பத்து வயது மூத்தவங்க பானு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:Farsan S Muhammad wrote:வாழ்த்துக்கள் பானு
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்
படுவா ராஸ்கல் என்னது சின்னப்புள்ளத்தனமா உன்னை விட பத்து வயது மூத்தவங்க பானு அக்கா
யாருப்பா அது பானு அக்காவோட (பாட்டி) உண்மையான வயசை போட்டு உடைப்பது ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
அது நான்தான் ஆ ஆ அக்கக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
பானு அக்கா ஓடிவாங்க ஆடு சிக்கிடுச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
சுறா wrote:பானு அக்கா ஓடிவாங்க ஆடு சிக்கிடுச்சி
அமைச்சரே சிக்கிய ஆட்டை அந்தப் புரத்திற்கு அழைத்து வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
என்னாது இப்ப சமையலறையை அந்த புறத்துக்கு மாத்திட்டிங்களா? அவ்வ்வ்வு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
சுறா wrote:என்னாது இப்ப சமையலறையை அந்த புறத்துக்கு மாத்திட்டிங்களா? அவ்வ்வ்வு
உம் அக்கப்போரு தாங்க முடியல ஆள விடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
என்னாது அக்கா போறா! தாங்க முடியலையா? ஆடை விடமுடியாதுப்பா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
அவ்வு முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:இணயங்கள் பல கண்டாய்
உறவுகளும் பல கொண்டாய்
ஆயிரம் ஆயிரமாய் பல்லாயிரம் பதிவுகள்
இங்கும் அங்கும் எங்குமென
உம் ஈடுபாட்டிற்கு எல்லையில்லை
ஆதலால் உறவுகளின் எண்ணிக்கையிலும்
இன்னும் அந்தமில்லை
உன் கடமையுணர்வில் மகிழ்கிறேன்
கருத்துகளோடும் நெகிழ்கிறேன்
அனைவரையும் கவர்ந்து
சகோதரத்துவத்தில் உயர்ந்து
தேசங்கள் பல கடந்த
பாசங்களை மாத்திரம் ஜெயித்துநிற்கிறாய்
பல்லாயிரம் பதிவுகளில்
14000பதிவுகள் சேனைக்காய்த்தந்து
சேர்ந்தே பயணிக்கிறாய்
சேதமற்ற நட்புடன் என்றும் மகிழ்ந்திட
அன்பு கலந்து வாழ்த்துகிறேன்
இன்னும் பல்லாயிரம் பதிவுகள்
சேனைக்குச் சொந்தமாக்கி
எம் சொந்தங்களின் பந்தத்துடன்
மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்
உமக்கு என் மனமார்ந்த
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
உரித்தாகட்டும்
கவிதை அற்புதம் தம்பி
வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் பானு...
நன்றீ ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
மின்னும் எழுத்துகளில் வண்ணம் சேர்த்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
Nisha wrote:ஆஹா! பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா? அருமை அசத்தல் மேடம்.
14000 ஆயிரம் பதிவுகள் கண்ட அன்புத்தோழிக்கு அன்பு வாழ்த்துகள்.
மிக்க நன்றி நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
Farsan S Muhammad wrote:வாழ்த்துக்கள் பானு
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்
நன்றீ பர்சான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்
நன்றீ சுறாண்ணாசுறா wrote:வாழ்த்துகள் பானு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 17000 பதிவு கடந்த அன்புச் சகோதரி ஹம்னாவுக்கு வாழ்த்துவோம்
» 14000 பதிவு கடந்து வெற்றி நடை போடும் சாதிக்கை வாழ்த்துவோம்.
» புதிய தள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 26000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum