சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Khan11

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

2 posters

Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 18:23

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க 1460272_10152119778272612_174057532_n
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 18:27

சரியாகத்தானே சொல்லி இருக்காங்க!

ஆங்கிலத்தில் இருப்பதை தமிழிலும் சொன்னால்  என்னைபோல் ஆங்கிலம் படிக்காத  பாமரர்களும் புரிந்துபோம்ல! :dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 18:44

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க.....
1. ஒருவர் சின்ன சின்ன விசயங்களுக்கும் சிரிக்கிறாங்க என்றால் அவர்கள் மனதால் தனிமைப்பட்டிருக்கிறார்கள்.
2. ஒருவர் அதிகம் தூங்குறாங்க என்றால் அவர்கள் சோகமாக இருக்கிறார்கள்.
3. ஒருவர் வேகமாகவும் அதேவேளை குறைவான வார்த்தைகளும் பேசினால் ரகசியத்தை காப்பவர் என்று அர்த்தம்.
4. சீக்கரம் அழாதவர்கள் ரொம்ப பலகீனமானவர்கள் 
5. வழக்கத்திற்கு மாறாக அல்லது அதிகமாக உணவை உண்பவர்கள் டென்ஷனாக இருக்கிறார்கள்.
6. சிறு சிறு விசயங்களுக்கும் கண்கலங்குபவர்கள் அப்பாவி மற்றும் இளகிய மனதுடையவர்கள்.
7.சிறு விசயத்திற்கும் சில்லியான சமாச்சாரத்திற்கும் கோபப்படுகிறவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள்.

மொழிபெயர்ப்பு அப்பா டக்கர் சுறா அவர்கள்!
நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:05

அனைத்தும் நிஜம் தான்! தமிழ் மொழிபெயர்ப்புக்கு நன்றி .. அருமை சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:06

Nisha wrote:அனைத்தும் நிஜம் தான்! தமிழ் மொழிபெயர்ப்புக்கு நன்றி .. அருமை சார்!
(((
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:32

சீக்கரம் அழாதவர்கள் ரொம்ப பலகீனமானவர்கள் 

உணர்ச்சிவசப்பட்டு அழுபவர்கள் தானே பலவீனமானவர்கள் என்பார்கள்.  அழுதால் பலவான்களாய்  இருப்பார்களாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:34

Nisha wrote:
சீக்கரம் அழாதவர்கள் ரொம்ப பலகீனமானவர்கள் 

உணர்ச்சிவசப்பட்டு அழுபவர்கள் தானே பலவீனமானவர்கள் என்பார்கள்.  அழுதால் பலவான்களாய்  இருப்பார்களாமா?

தெரியவில்லையே! அழாமல் அழுத்தமாக இருப்பார்கள் இவர்கள்
சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க NT_120413043243000000
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:36

நான் அப்படில்லப்பா. பட்டென கண் கலங்கிடும். 

முன்னர் இறுக்கமாய் இருந்தேன்.. அதனால் ஸ்ரெஸ் தான் அதிகம் ஆனது.  அதனால் இப்ப  அப்படி இல்லைப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:40

Nisha wrote:நான் அப்படில்லப்பா. பட்டென கண் கலங்கிடும். 

முன்னர் இறுக்கமாய் இருந்தேன்.. அதனால் ஸ்ரெஸ் தான் அதிகம் ஆனது.  அதனால் இப்ப  அப்படி இல்லைப்பா!

எனக்கு தெரியும் நீங்க பச்ச புள்ளன்னு. நல்லாயிரு தாயீ

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Images?q=tbn:ANd9GcR2oZdhc-ECcqXBAUPBhpNGWCu2ew6YDD2amtrvLmCswb0GviWAeg
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:41

ஐயோஓஓஓஓஓஓஓஒ ! நித்தியானந்தாவா? 

நம்ம இமேஜ் என்னாவுறது.. நிஷா எஸ்கேப்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:42

Nisha wrote:ஐயோஓஓஓஓஓஓஓஒ ! நித்தியானந்தாவா? 

நம்ம இமேஜ் என்னாவுறது.. நிஷா எஸ்கேப்!

ஏன் இந்தபுள்ள இப்படி பயப்புடுது சாமீய பாத்து

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க 1383549028
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:45

சாமியா? 

யாரு சாமி? 

நித்தியானந்தாவா? 

முடியல்ல சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:47

Nisha wrote:சாமியா? 

யாரு சாமி? 

நித்தியானந்தாவா? 

முடியல்ல சாமியோவ்!

தோ இது மாதிரி ஆளுங்க தான் சொல்லுச்சி அவரு சாமீன்னு ஹாஹா
சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க 06-senthil-2300
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Nisha Sat 8 Nov 2014 - 19:49

சாமிஎன ஆசாமி சொன்னால் சாமின்னு நம்பிருவிங்களா சாமிகளே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by சுறா Sat 8 Nov 2014 - 19:58

Nisha wrote:சாமிஎன ஆசாமி சொன்னால் சாமின்னு நம்பிருவிங்களா சாமிகளே!

இந்த அக்கா வுடாம தொறத்துதே

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க 1f59b311-65a9-4d30-86eb-83f7519c0dd91
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க Empty Re: சைக்காலஜிஸ்டு சொல்றாங்க பாருங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum