Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
3 posters
Page 1 of 1
தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
ஒரு பெண் தினசரி 120 கிராம் மதுவை 2 ஆண்டு அருந்தினாலோ, அல்லது ஒரு ஆண் தினசரி 150 கிராம் மதுவை 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக அருந்தினாலோ அவர்களது ஈரல் முழுமையாக பாதிப்படைகிறது. இதனால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஈரலை பாதுகாக்க முழுமையாக குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஈரல் பாதிப்பிற்கு ஆளாகும் நிலையை தவிர்க்க முடியாது. ஈரல் முழுமையாக பாதித்தால், உயிர் வாழ அதை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10ல் ஒருவரை தவிர 9 பேருக்கு வெற்றிகரமாக பொருந்தி செயலாற்றுகிறது. சொந்தங்களின் மூலம் பாதி ஈரலை பெற்று, மாற்று அறுவை செய்வதை காட்டிலும் மூளைச்சாவு ஏற்பட்டவர் மூலம் முழு ஈரலை பெற்று பொருத்துவது கூடுதல் பலன் தரக்கூடியது. மூளைச்சாவு ஏற்பட்டவரின் ஈரலை பெற அரசின் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்ய வேண்டும். வரிசைப்படி கிடைக்கும்போது பெற்று பொருத்த வேண்டும். ஆனால், அது எப்போது கிடைக்கும் என்பதற்கு கால வரம்பு இல்லை. ஈரல் மாற்று பொருத்துவதற்கு ரத்த வகை மேட்சிங் கட்டாயம் இல்லை. இதனால் குறிப்பிட்ட ஈரல் வகைக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை.
ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது சாதாரண அறுவை சிகிச்சையல்ல. மேஜர் அறுவை சிகிச்சை. இதை மேற்கொள்ள குறைந்தது 8 மணி நேரம் அதிகபட்சம் 15 மணி வரை ஆகும். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் முதலில் 6 மாதம் குடியை நிறுத்த வேண்டும். அவர்களது இருதயம், கிட்னி, சுவாசம் ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தி அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் தானா என்று உறுதி செய்யப்படும். பின்னர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள்.
ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறலாம்.மது பழக்கம் தவிர ஹெபடிடைஸ் பி, சி வைரஸ்கள் ஆகியவற்றாலும் சிலருக்கு ஈரல் பாதிக்கப்படும். இவற்றால் ஓரளவு பாதிப்படைந்த ஈரலை மருந்து மூலம் குணப்படுத்தலாம் என்கின்றனர் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3012&Cat=500
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
செத்தாலும் பறவாய் இல்லை நான் குடிப்பேன் குடிச்சிட்டேதான் இருபபேன் என்று சொல்லும் பெரும் குடி மக்களே மிகவும் கவனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
நண்பன் wrote:செத்தாலும் பறவாய் இல்லை நான் குடிப்பேன் குடிச்சிட்டேதான் இருபபேன் என்று சொல்லும் பெரும் குடி மக்களே மிகவும் கவனம்
ஐய்யோ 20 ஆண்டுகள் ஆயிடுச்சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
சுறா wrote:நண்பன் wrote:செத்தாலும் பறவாய் இல்லை நான் குடிப்பேன் குடிச்சிட்டேதான் இருபபேன் என்று சொல்லும் பெரும் குடி மக்களே மிகவும் கவனம்
ஐய்யோ 20 ஆண்டுகள் ஆயிடுச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தினசரி மது குடிப்பவரா.....2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்
நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:செத்தாலும் பறவாய் இல்லை நான் குடிப்பேன் குடிச்சிட்டேதான் இருபபேன் என்று சொல்லும் பெரும் குடி மக்களே மிகவும் கவனம்
ஐய்யோ 20 ஆண்டுகள் ஆயிடுச்சே
குடிச்சி குடிச்சி எங்கப்பா இறந்து 20 ஆண்டுகள் ஆயிடுச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» நீங்க சிகரெட் குடிப்பவரா?
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» தினசரி படியுங்கள் அல்குர்ஆன்'
» ஈரல் மிளகுத்தூள் வறுவல்
» ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» தினசரி படியுங்கள் அல்குர்ஆன்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum