Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு இதயத்தின் காதல் ....!!!
+2
ansar hayath
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
ஒரு இதயத்தின் காதல் ....!!!
எத்தனை
கஷ்டப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
கஷ்டப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
அன்பிற்கு விலை மதிப்புகே.இனியவன் wrote:எத்தனை
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
இருந்திருந்தால் சில
ஜென்மங்களுக்கு அதன்
மதிப்பு புரிந்திருக்கும்.
விலை மதிப்பில்லாமல்
கிடைப்பதால் இலகுவாக
தூக்கி எறிந்து விட்டு
சென்று விடுகிறார்கள்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
:cheers: :cheers:ansar hayath wrote:அன்பிற்கு விலை மதிப்புகே.இனியவன் wrote:எத்தனை
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
இருந்திருந்தால் சில
ஜென்மங்களுக்கு அதன்
மதிப்பு புரிந்திருக்கும்.
விலை மதிப்பில்லாமல்
கிடைப்பதால் இலகுவாக
தூக்கி எறிந்து விட்டு
சென்று விடுகிறார்கள்.
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
காதலின் வலி யாருக்குப் புரியும்கே.இனியவன் wrote:எத்தனை
கஷ்டப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
உண்மைக் காதலர்களைத் தவிர..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
அன்சார் ஹயாத்தை நான் அறிந்த வரை நல்ல கவிஞர். அவரும் எழுதுவார் என்றுதான் எதிர்பார்க்கிறேன் எழுதுவார்கே.இனியவன் wrote::cheers: :cheers:ansar hayath wrote:அன்பிற்கு விலை மதிப்புகே.இனியவன் wrote:எத்தனை
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
இருந்திருந்தால் சில
ஜென்மங்களுக்கு அதன்
மதிப்பு புரிந்திருக்கும்.
விலை மதிப்பில்லாமல்
கிடைப்பதால் இலகுவாக
தூக்கி எறிந்து விட்டு
சென்று விடுகிறார்கள்.
கவிதை மிகஅருமை. அதைசுமப்பதால்தான் சிந்தும் கண்ணீர்த்துளில் சுகம் இருக்கிறது ஆனால் அதை சிந்தத்தூண்டும் இதயத்தின் வலி மிகக்கொடுமை என்பதை யார் உணர்வார் இனியவன் அவர்களே..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
உண்மை தான்பாயிஸ் wrote:அன்சார் ஹயாத்தை நான் அறிந்த வரை நல்ல கவிஞர். அவரும் எழுதுவார் என்றுதான் எதிர்பார்க்கிறேன் எழுதுவார்.கே.இனியவன் wrote::cheers: :cheers:ansar hayath wrote:அன்பிற்கு விலை மதிப்புகே.இனியவன் wrote:எத்தனை
கஷ்ரப்பட்டு உன்னை ...
என் இதயத்தில் வைத்து ...
காதலிக்கிறேன் ....
இதைபோய் ஒருதலை ..
காதல் என்கிறார்கள் ...
காதல் தெரியாத மூடர்கள் ...!!!
இருந்திருந்தால் சில
ஜென்மங்களுக்கு அதன்
மதிப்பு புரிந்திருக்கும்.
விலை மதிப்பில்லாமல்
கிடைப்பதால் இலகுவாக
தூக்கி எறிந்து விட்டு
சென்று விடுகிறார்கள்.
கவிதை மிகஅருமை. அதைசுமப்பதால்தான் சிந்தும் கண்ணீர்த்துளில் சுகம் இருக்கிறது ஆனால் அதை சிந்தத்தூண்டும் இதயத்தின் வலி மிகக்கொடுமை என்பதை யார் உணர்வார் இனியவன் அவர்களே..?
இழப்புக்களை அவரவரே ஏற்கவேண்டிப்போச்சு
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
காதலின் வலி
என்ன பாஸ் அனுபவமா?
என்ன பாஸ் அனுபவமா?
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
வலிக்காத இதயம் இல்லைஇன்பத் அஹ்மத் wrote:காதலின் வலி
என்ன பாஸ் அனுபவமா?
வளையாத நதிகள் இல்லை
என்று ஒரு சினிமாபாடல்
உண்டு என்று நினைக்கிறன்
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
காதல் இதயத்தின் சுகமான அனுபவம்
அதை புரிந்தவர்களும் அறிந்தவர்களும்
யாசிக்கின்றனர் இதயம் உள்ளவரை
அதை புரிந்தவர்களும் அறிந்தவர்களும்
யாசிக்கின்றனர் இதயம் உள்ளவரை
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
உண்மை உண்மைநேசமுடன் ஹாசிம் wrote:காதல் இதயத்தின் சுகமான அனுபவம்
அதை புரிந்தவர்களும் அறிந்தவர்களும்
யாசிக்கின்றனர் இதயம் உள்ளவரை
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
எத்தனை நாள் ...
நானே உன்னை....
காதலிப்பது ....
ஒரு முறை எனக்கு
சந்தர்பம் தந்துபார் .....!!!
உன்னை
விட நான் உன்னை
அதிகமாக நேசிப்பதை ...
நீயே உணர்வாய் ...!!!
நானே உன்னை....
காதலிப்பது ....
ஒரு முறை எனக்கு
சந்தர்பம் தந்துபார் .....!!!
உன்னை
விட நான் உன்னை
அதிகமாக நேசிப்பதை ...
நீயே உணர்வாய் ...!!!
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
நித்தம் நித்தம் ....
மரண குழிக்குள் சென்று ..
வருகிறேன் - இன்று நீ
பதில் சொல்வாய் என்று ....!!!
உன்
பதில் உண்மையாக ....
என்னை குழிக்குள் தள்ளாது....
என்று நம்புகிறேன்.....
வேண்டாம் உன் பதில் ...!!!
மரண குழிக்குள் சென்று ..
வருகிறேன் - இன்று நீ
பதில் சொல்வாய் என்று ....!!!
உன்
பதில் உண்மையாக ....
என்னை குழிக்குள் தள்ளாது....
என்று நம்புகிறேன்.....
வேண்டாம் உன் பதில் ...!!!
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
எனக்கு
நன்றாக புரிகிறது ...
நீ என்னை விரும்பவில்லை ...!!!
உன்னை என் இதயத்தில் ...
இருந்து விட்டால் தானே ....
காதலிப்பாய் .....!!!
நன்றாக புரிகிறது ...
நீ என்னை விரும்பவில்லை ...!!!
உன்னை என் இதயத்தில் ...
இருந்து விட்டால் தானே ....
காதலிப்பாய் .....!!!
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
என்
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!
நட்பு என்று சொல்ல ...
என் இதயம்...
விரும்பவில்லை ....!!!
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!
நட்பு என்று சொல்ல ...
என் இதயம்...
விரும்பவில்லை ....!!!
Re: ஒரு இதயத்தின் காதல் ....!!!
என்
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!
நட்பு என்று சொல்ல ...
என் இதயம்...
விரும்பவில்லை ....!!!
நண்பர்களுக்கு ...
உன்னை எப்படி கூறுவது ....
காதலி என்று சொல்ல ..
உன் பதில் வரவில்லை ...!!!
நட்பு என்று சொல்ல ...
என் இதயம்...
விரும்பவில்லை ....!!!
Similar topics
» இதயத்தின் நீரோட்டம்...
» இதயத்தின் இலக்கணம்,
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» காயப்பட்ட இதயத்தின் கவிதை
» இதயத்தின் இலக்கணம்,
» இதயத்தின் கவிதைகள்
» கல்லறை இதயத்தின் கதறல்
» காயப்பட்ட இதயத்தின் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum