சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:48

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

பிண்டம் Khan11

பிண்டம்

5 posters

Go down

பிண்டம் Empty பிண்டம்

Post by பாயிஸ் Sun 16 Nov 2014 - 20:55

எங்களூர் ஒரு பிண்டம்
அதற்கு
இன்னும் தாய்மடி கிடைக்கவில்லை
எந்த மாதாவும் பாலூட்டவில்லை



எங்கள் ஜனங்கள் 
வாழ்க்கையை
கடைத்தெருக்களில் காணாத்துவிட்டு
காலத்தைத் திட்டியபடியே
குடும்பம் நடத்துகிறார்கள்


இளைஞர்கள் 
இருமிஇருமியே காலங்கடத்துகிறார்கள்
எலும்பு முறிந்து
எழும்ப முடியாமல் கிடக்கிறார்கள்


பள்ளிவாயல்கள்
பாய் விரித்துக் காத்திருக்கின்றன
வணங்குவாரில்லை


சொந்த வாழ்வை
சுயநலத்தில் தொலைத்து 
மற்றவனின் வாழ்வை 
சந்தேகங்களால் கழுவிக்கழுவி
நாறிக்கொண்டிருக்கிறார்கள்


அடுத்தவனுக்கு 
குழி தோண்டுவதிலேயே
ஆயுளைக் கழிக்கிறார்கள் பலர்


மடி நிறையப் பொருள்
மனசு நிறைய இருள்


வேண்டப்படாத அநாவசியங்களோடுதான்
வீணாகிக்கொண்டிருக்கின்றன

அநேகரின் பொழுதுகள்

இங்கு
நாக்கில்லா முதலைகளுக்கே விருந்து
நொண்டிக் குதிரைகளுக்கே விருது
ஊளையிடும் நரிகளுக்கே கைதட்டல்


பேடுகள்தான் அதிகம் கூவுகின்றன
சேவல்கள் அடைப்படுக்கின்றன


ஞனவளர்ச்சிக்கான முயற்சி
ஊனமுற்றுக் கிடப்பதால்
ஊரின் எழுச்சியே
முடமாகிப் போனது


எங்களூர் ஒரு பிண்டம்


முஹா (எனது சகோதரர்)
2000.02.18
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பிண்டம் Empty Re: பிண்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Nov 2014 - 10:39

சகோதரனின் கவிதையினை இங்கு பதிவிட்ட தம்பிக் கவிஞனுக்கு பாராட்டுகள் 
முஹா என்னும் எனது பள்ளித்தோழனின் அருமையான கவிதை இதை நேற்றே FBயில் பார்த்திருந்தேன் நன்றிகள்


பிண்டம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிண்டம் Empty Re: பிண்டம்

Post by Nisha Mon 17 Nov 2014 - 10:47

மடி நிறையப் பொருள்
மனசு நிறைய இருள்


வேண்டப்படாத அநாவசியங்களோடுதான்
வீணாகிக்கொண்டிருக்கின்றன

அநேகரின் பொழுதுகள்

இது தான்  இன்றைய மனிதரின் நிதர்சனம்! எதற்காக, ஏன் என தெரியாமலே ஓடி ஓடி உழைப்பதும், உழைப்பதை தேவைக்கு மீறி செலவு செய்வதுமாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம். 

பல பணக்காரரின் மன வக்கிரமே மனம் நிறைந்த இருளாய் தானே இருக்கின்றது.   

மடி நிறைய பொருள்
மனம் நிறைந்த இருள் 
அருமையாய் வார்த்தைப்பிரயோகம். 

பிண்டம் எனும் தலைப்பில்  உயிரில்லாத  உயிருள்ள ஜடங்களை குறித்த கவிதை வரிகள்  ஒவ்வொன்றும் நமக்கும் சாட்டை அடி தான்!

சகோதரனின் கவிதையினை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள். அவரையும் சேனைக்கு அழைத்து வாருங்கள் பாயிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிண்டம் Empty Re: பிண்டம்

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Nov 2014 - 17:14

உண்மை  வரிகள் 
அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பிண்டம் Empty Re: பிண்டம்

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 8:31

சிறப்பான கவிதை ஒன்று இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி பாயிஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிண்டம் Empty Re: பிண்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum