Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
+2
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ஆசையாக இருக்கிறது சார் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
வந்தா மட்டும் எங்களை கூட்டாமல் சொல்லாமல் ஓடிவிடுவீர்கள்...*சம்ஸ் wrote:ஆசையாக இருக்கிறது சார் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்கலாம்
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
எங்களுடன் நீங்கள்தான் வரமறுக்கிறீர்கள் சார்முனாஸ் சுலைமான் wrote:வந்தா மட்டும் எங்களை கூட்டாமல் சொல்லாமல் ஓடிவிடுவீர்கள்...*சம்ஸ் wrote:ஆசையாக இருக்கிறது சார் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்கலாம்
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
என்ன ஒரு அபாண்டம் சார் நான் உங்களுடன் பயணிக்க எப்பவோ தயார்..........*சம்ஸ் wrote:எங்களுடன் நீங்கள்தான் வரமறுக்கிறீர்கள் சார்முனாஸ் சுலைமான் wrote:வந்தா மட்டும் எங்களை கூட்டாமல் சொல்லாமல் ஓடிவிடுவீர்கள்...*சம்ஸ் wrote:ஆசையாக இருக்கிறது சார் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்கலாம்
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
இன்ஷா அல்லாஹ் அமைத்தால் கண்டிபாக கிடைக்கும் !_முனாஸ் சுலைமான் wrote:என்ன ஒரு அபாண்டம் சார் நான் உங்களுடன் பயணிக்க எப்பவோ தயார்..........*சம்ஸ் wrote:எங்களுடன் நீங்கள்தான் வரமறுக்கிறீர்கள் சார்முனாஸ் சுலைமான் wrote:வந்தா மட்டும் எங்களை கூட்டாமல் சொல்லாமல் ஓடிவிடுவீர்கள்...*சம்ஸ் wrote:ஆசையாக இருக்கிறது சார் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்கலாம்
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
Nisha wrote:இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
நாளை அனுப்பி வைப்பார் நீங்கள் தயாராக இருங்கள்
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ஏன் தோழி ஸ்விஸ் ல டிக்கெட் ஆபீஸ் இல்லையோ... i* i* i*Nisha wrote:இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ansar hayath wrote:Nisha wrote:இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
ஏன் தோழி ஸ்விஸ் ல டிக்கெட் ஆபீஸ் இல்லையோ... i* i* i*
என் பெயர் தோழி இல்லையே! நிஷா தானே!
பஸ் டிக்கட் எடுக்கவா? டிக்கட் ஆபிஸ் இருக்கு! டிக்கட் வாங்க காசு தான் என்கிட்ட இல்லை! மீ பாவம்! அதான் முனாஸை அனுப்ப சொன்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
Nisha wrote:ansar hayath wrote:Nisha wrote:இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
ஏன் தோழி ஸ்விஸ் ல டிக்கெட் ஆபீஸ் இல்லையோ... i* i* i*
என் பெயர் தோழி இல்லையே! நிஷா தானே!
பஸ் டிக்கட் எடுக்கவா? டிக்கட் ஆபிஸ் இருக்கு! டிக்கட் வாங்க காசு தான் என்கிட்ட இல்லை! மீ பாவம்! அதான் முனாஸை அனுப்ப சொன்னேன்!
தகவலுக்கு நன்றிகள் ...நிஷா...நீங்க மியாவா
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
தகவலுக்கு நன்றிகள் ...நிஷா...நீங்க மியாவாansar hayath wrote:Nisha wrote:ansar hayath wrote:Nisha wrote:இந்த இடம் எங்கே இருக்கின்றது முனாஸ்!
ரெம்ப அழகாக இருக்கின்றது! பசுமையாய் , குளிர்ச்சியாய் தெரிகின்றது! சுவிஸிலிருந்து இலங்கை வர நான்கு விமான டிக்கட் அனுப்புங்கள். உடனே கிளம்பி வருகின்றோம்!
ஏன் தோழி ஸ்விஸ் ல டிக்கெட் ஆபீஸ் இல்லையோ... i* i* i*
என் பெயர் தோழி இல்லையே! நிஷா தானே!
பஸ் டிக்கட் எடுக்கவா? டிக்கட் ஆபிஸ் இருக்கு! டிக்கட் வாங்க காசு தான் என்கிட்ட இல்லை! மீ பாவம்! அதான் முனாஸை அனுப்ப சொன்னேன்!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
மியாவா?
ஏன் பா என்னைப்பார்த்தால் மியாவ், மாதிரியா தெரியிது! )*
ஏன் பா என்னைப்பார்த்தால் மியாவ், மாதிரியா தெரியிது! )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
#) #) #) #) #) #) #) #) #)Nisha wrote:மியாவா?
ஏன் பா என்னைப்பார்த்தால் மியாவ், மாதிரியா தெரியிது! )*
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
என்னாச்சு மிளகாய் தின்னுட்டியளோ...Nisha wrote:ஹாஹா!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ஆமாம்! கிலோ கணக்கில் மிளகாய் சாப்பிட்டாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
அதான் இப்படி கோபம் உங்களுக்கு ...Nisha wrote:ஆமாம்! கிலோ கணக்கில் மிளகாய் சாப்பிட்டாச்சு!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ansar hayath wrote:அதான் இப்படி கோபம் உங்களுக்கு ...Nisha wrote:ஆமாம்! கிலோ கணக்கில் மிளகாய் சாப்பிட்டாச்சு!
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்யோ! என்னப்பா இது! ஆளாளுக்கு என்னை கோபக்காரியாக்கி நிஜமாகவே உருத்திர மூர்த்தியாய் ஆக்கி விடுவீர்கள் போலவே!
எனக்கு கோபம் வந்ததுன்னு உங்களுக்கு எப்படித்தெரியுமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
என்னமோ நடந்திருக்கிறதென்று மாத்திரம் புரிகிறது என்னன்னுதான் புரியலப்பா
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
ஒன்றுமே நடக்கவில்லை என்பது தான் இப்ப பிரச்சனையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
வாங்கனு கூப்பிட்டா போதுமா வரதுக்கு டிக்கெட்டும் போடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வாக்கிங் போகலாம் வாங்க
» spain போகலாம் வாங்க 2
» spain போகலாம் வாங்க
» spain போகலாம் வாங்க 3
» வாக்கிங் போகலாம் வாங்க..
» spain போகலாம் வாங்க 2
» spain போகலாம் வாங்க
» spain போகலாம் வாங்க 3
» வாக்கிங் போகலாம் வாங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum