சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உலகின் மிகப்பெரிய விமானம்! Khan11

உலகின் மிகப்பெரிய விமானம்!

2 posters

Go down

உலகின் மிகப்பெரிய விமானம்! Empty உலகின் மிகப்பெரிய விமானம்!

Post by Nisha Wed 19 Nov 2014 - 0:27

உலகின் மிகப்பெரிய விமானம்! 225-600x406உலகின் மிகப்பெரிய விமானம்! 225-2-600x398

உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் இன்று (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.
அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானமே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் வகையிலான இந்த விமானம் ரஸ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது எனவும், இது மிகவும் பெரிய விமானம் என்பது மட்டுமின்றி, இதுவரை அமைக்கப்பட்டவைகளில் மிகவும் பாரமான விமானம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தின் முன் பகுதியில் இருந்து வால் பகுதி வரையிலான நீளத்தினை ஒப்பிடும் போது சுமார் ஒரு காற்பந்து திடலின் நீளத்தினை ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விமானம் லேபடோருக்கு செல்லும் வழியில் இன்று ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், அதன் பயண பாதையில் சில இடங்களில் தரையிறங்கிச் செல்வதாகவும், அந்த வகையிலேயே கனடாவிலும் தரையிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
canadamirror


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் மிகப்பெரிய விமானம்! Empty Re: உலகின் மிகப்பெரிய விமானம்!

Post by இன்பத் அஹ்மத் Wed 19 Nov 2014 - 23:55

எப்படி பெரிதாக இருந்தாலும் அதில் பயணிப்பதற்கு
மன தைரியம் வேண்டும்
அம்மா எனக்கு பயம்..........♦
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum