Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காக்கா கத்தினா.. சிரிப்பு
+3
ஜுபைர் அல்புகாரி
பானுஷபானா
சுறா
7 posters
Page 1 of 1
காக்கா கத்தினா.. சிரிப்பு
மகன் அப்பாவிடம் கேட்டான் : "அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தக்காரங்க வருவாங்களா?
அப்பா : ஆமாம் மகனே
மகன் : அப்படின்னா எப்ப திரும்பி போவாங்க?
அப்பா : உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க ஹாஹா
அப்பா : ஆமாம் மகனே
மகன் : அப்படின்னா எப்ப திரும்பி போவாங்க?
அப்பா : உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
அது சரி (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
பானுஷபானா wrote:அது சரி (/
அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க i*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
சுறா wrote:பானுஷபானா wrote:அது சரி (/
அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க i*
உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
*# *#பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:அது சரி (/
அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க i*
உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
சுறா wrote:*# *#பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:அது சரி (/
அண்ணன் டெக்னிக்கொல்லாம் நோட் பண்ணி வச்சிக்கங்க i*
உங்க வீட்டுக்கு வ்ந்தா எங்க கதி இதானா?????????????????
புரிஞ்சு போச்சு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
ஹாஹா!
சுறா! முடியல்லை!
சுறா! முடியல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
Nisha wrote:ஹாஹா!
சுறா! முடியல்லை!
இல்ல முடிஞ்சிடும் ))&
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
^_ ^_சுறா wrote:மகன் அப்பாவிடம் கேட்டான் : "அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தக்காரங்க வருவாங்களா?
அப்பா : ஆமாம் மகனே
மகன் : அப்படின்னா எப்ப திரும்பி போவாங்க?
அப்பா : உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க (_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க (_
படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
அனுபவிச்சவங்களுக்கு தான் இது புரியும் ஹிஹிநண்பன் wrote:சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க (_
படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
உங்க வீட்டுக்கு வரும் விருந்தினரை நீங்க கையாளும் டெக்னிக் கண்டு வாயடைத்து போனதால் என்ன எழுதுவதென தெரியாமல் பொம்மை இட்டோம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
Nisha wrote:உங்க வீட்டுக்கு வரும் விருந்தினரை நீங்க கையாளும் டெக்னிக் கண்டு வாயடைத்து போனதால் என்ன எழுதுவதென தெரியாமல் பொம்மை இட்டோம் சார்?
ஒ அப்படியா? சரி சரி நல்லது. போன முறை நீங்க வந்தபோது பார்க்கவரலைன்னு கோபம் தானே )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
உஷ்ஷு பப்ளிக் பாக்குறாங்கல்ல !_சுறா wrote:அனுபவிச்சவங்களுக்கு தான் இது புரியும் ஹிஹிநண்பன் wrote:சுறா wrote:என்னா எல்லாரும் பொம்மை போடுறீங்க (_
படித்ததும் சிப்பு சிப்பாய் வருது ^_ ^_
எவ்வளவு உண்மை ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காக்கா கத்தினா.. சிரிப்பு
என்ன நடக்குது?
காமெடியா போடுராங்க.
காமெடியா போடுராங்க.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum